*திருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்*

 

ஹேவிளம்பி/2017ம் ஆண்டிற்கான ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஜூன் 29ம் தேதி துவங்குகிறது. ஜூலை 7ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் பக்தி இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

 

நெல்லையப்பர் கோயில் ஆனித் பெருந் தேரோட்டத் திருவிழா ஜூன் 29ம் தேதி துவங்குகிறது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பூங்கோயில்  திருவீதியுலாவும் நடக்கிறது.

அன்று முதல் தினந்தோறும் காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்பாள் சப்பர பவனி நடக்கிறது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் திருமலை பக்தி சொற்பொழிவு,

ஜுலை 7ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

வருக அருள்தரும் நெல்லையப்பர் உடனாய காந்திமதி அம்மை அருள் பெறுக…..

Leave a Comment