Guru Peyarchi Palangal 2017-18 Parigarangal

வரும் சனிக்கிழமை 2/9/2017 அன்று நடைப்பெற இருக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்….

Guru Peyarchi Palangal 2017

மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018 

https://goo.gl/nrUPcD

உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100.

பரிகாரங்கள்:

  • வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறந்தது.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரரை தரிசித்து வந்தால் நல்ல பலன் உண்டு.
  • சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவது சிறந்தது.
  • ஏழை எளிய மக்களின் மருத்துவ செலவிற்கு உதவுங்கள்.
  • அறுபடை முருகன் கோயில் ஒன்றுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்யவும்.

ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018 –

https://goo.gl/68kquj

உங்களது ராசிக்கான மதிப்பெண் 65/100.

பரிகாரங்கள்:

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

  • தேய்பிறை சதுர்த்தியில் விநாயகர் கோயிலிற்கு சென்று அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடலாம்.
  • திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வரவும்.
  • வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
  • அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் படிப்பு செலவிற்கு உதவுங்கள்.
  • வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
  • சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடுதல் நல்லது.

மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018 –

https://goo.gl/THMBdy

உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.

பரிகாரங்கள்:

  • தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.
  • செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தால் நல்ல பலன் உண்டு.
  •  சங்கரன்கோவிலுக்கு அருகேயுள்ள கரிவலம் வந்த நல்லூர் தலத்தில் அருளும் சங்கரநாராயணரை தரிசித்தால் நல்ல பலன் உண்டு.
  • உங்களால் முடிந்தவரை மரக்கன்றுகளை நடுங்கள். அதனால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.

கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018 –

https://goo.gl/gWsM9H

உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

பரிகாரங்கள்:

  • சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் நல்ல பலன் உண்டு.
  • திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று வழிபட்டால் நல்ல பலன் உண்டு.
  • வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
  • சாலை ஓரத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவுங்கள். அவர்கள் உங்களை மனதார வாழ்த்துவதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களை பெற முடியும்.

சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018 –

https://goo.gl/4YDGUU

உங்களது ராசிக்கான மதிப்பெண் 55/100

பரிகாரங்கள்:

  • பிரதோஷ நாட்களில் நந்தீஸ்வரருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
  • ஞாயிற்று கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று வழிபடுங்கள்.
  • முதியோர் இல்லத்திற்குச் சென்று உங்களால் முடிந்த உதவியை அங்குள்ளவர்களுக்கு செய்யுங்கள்.
  • தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.

கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018-

https://goo.gl/gZQpBr

உங்களது ராசிக்கான மதிப்பெண் 80/100.

பரிகாரங்கள்:

  • பௌர்ணமி அன்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்தது.
  • திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வந்தால் நல்ல பலன் உண்டு.
  • வெள்ளிக்கிழமைகளில் காளிக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது சிறந்தது.
  • உங்களால் முடிந்தவரை ரத்த தானம் செய்யுங்கள்.
  • வியாழக்கிழமைகளில் 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலையை தட்சணாமூர்த்திக்கு அணிவித்து அருள் பெறுங்கள்.

துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018 –

https://goo.gl/YYeqt2

உங்களது ராசிக்கான மதிப்பெண் 55/100.

பரிகாரங்கள்:

  • செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தால் நல்ல பலன் உண்டு.
  • அருகிலுள்ள சிவாலயத்தில் முருகப் பெருமானை தரிசிப்பது சிறந்தது.
  • வெள்ளிக்கிழமைகளில் காளிக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது சிறந்தது.
  • ஏழை மக்களுக்கு பசியாற உணவளியுங்கள்.

 

விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018 –

https://goo.gl/QQ1Fky

உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

பரிகாரங்கள்:

  • பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள்.
  • கள்ளக்குறிச்சிக்கு அருகேயுள்ள ராவுத்தநல்லூர் என்னும் ஊரில் உள்ள சோளீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
  • சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.
  • தந்தையை இழந்த பிள்ளைகளின் படிப்பிற்கு உதவுங்கள்.

 

தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018 

https://goo.gl/3jKgM7

உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.

பரிகாரங்கள்:

  • சதுர்த்தி திதியன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
  • சிதம்பரம் நடராஜர் கோவிலிற்கு சென்று வழிபட்டு வாருங்கள்.
  • திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
  • பணமின்றி வாடும் தொழிலாளர்களுக்கு உங்களால் இயன்றவரை உதவுங்கள்.

 

மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018 –

https://goo.gl/WN9nQ6

உங்களது ராசிக்கான மதிப்பெண் 60/100.

பரிகாரங்கள்:

  • காத்திகையன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது நன்மை தரும்
  • தாராபுரத்தில் உள்ள அகத்தீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
  • வியாழக்கிழமைகளில் நவக்கிரக சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.
  • ஏழைகளின் மருத்துவ செலவிற்கு உதவுங்கள்.
  • அபிராமி அந்தாதியில் சில பாடல்களையாவது அன்றாடம் பாராயணம் செய்வது மிகமிக நன்மை தரும்.

 

கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018-

https://goo.gl/HVsPEz

உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100.

பரிகாரங்கள்:

  • சதுர்த்தி அன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்யுங்கள்.
  • விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரரை தரிசித்துவாருங்கள்.
  • தமிழ் மாதபிறப்பு நாட்களில் அருகில் உள்ள ஐயப்பன் கோயிலிற்கு சென்று வழிபடுங்கள்.
  • விபத்தால் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்.
  • ஏகாதசி அன்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

 

மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2/9/2017 to 11/10/2018 –

https://goo.gl/ETzPyQ

உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

பரிகாரங்கள்:

  • தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபடுங்கள்.
  • திட்டக்குடி வசிஷ்டேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
  • வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
  • ஏழை எளிய மக்களுக்கு முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள்.

 

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Comments

comments

Leave a Comment