Today panchangam

சூரிய பகவானின் அருளால் இந்த நாளும் இனி வருகின்ற எல்லா நாளும் நல்ல நாளாக அமையட்டும்…

Suriya bagavan

23-7-2017 ஜூலை ஞாயிறு
ஹேவிளம்பி ஆடி – 7

நட்சத்திரம் புனர்பூசம், 22/07/2017, 01:11 PM முதல் 23/07/2017, 09:12 AM வரை (இ.மேல் பூசம்).

சூரிய.உ 05:52:18 AM, சூ.அ 06:38:27 PM

தக்ஷிணாயனம் – நிறைந்த , அம்மாவாசை 22/07/2017 06:39 PM முதல் 23/07/2017, 02:41 PM வரை

நட்சத்திர யோகம்: சுகர்மம். கரணம்1:சதுஷ்பாதம் 03:31 PM வரை, கரணம்2:நாகவம் 02:41 PM வரை

சூலை: மேற்கு, வடமேற்கு -12 நாழிகை

பரிகாரம்: வெல்லம்

சந்திராஷ்டமம்:
கேட்டை, மூலம்

நல்ல நேரம்:
காலை: 05.52-06.52
மாலை: 03.07-04.07

கெளரி:
காலை: 10.30 – 11.30
மாலை: 1.30 – 2.30

பகல்:
இராகு: 4.30-6 (04.22-05.52)
குளி: 3-4.30 (02.52-04.22)
எம: 12-1.30 (11.52-01.22)

இரவு:
இராகு: 7.30-9 (08.08-09.38)
குளி: 9-10.30 (09.38-11.08)
எம: 6-7.30 (06.38-08.08)

Comments

comments

Leave a Comment