Today panchangam

சிவ பகவானின் அருளால் இந்த நாளும் இனி வருகின்ற எல்லா நாளும் நல்ல நாளாக அமையட்டும்…

24-7-2017 ஜூலை திங்கள்
ஹேவிளம்பி ஆடி – 7

நட்சத்திரம்: ஆயில்யம், 24/07/2017, 05:16 AM முதல் 25/07/2017, 04:55 AM வரை (இ.மேல் மகம்).

சூரிய.உ 05:52:33 AM, சூ.அ 06:38:15 PM

தக்ஷிணாயனம் – வளர்பிறை, பிரதமை 23/07/2017 02:41 PM முதல் 24/07/2017, 10:43 AM வரை

நட்சத்திர யோகம்: சூலம். கரணம்1:கிம்ஸ்துக்னம் 03:31 AM வரை, கரணம்2:பவம் 10:43 AM வரை

சூலை: கிழக்கு, தெ.மேற்கு -8 நாழிகை

பரிகாரம்: தயிர்

சந்திராஷ்டமம்:
பூராடம், உத்தராடம்

நல்ல நேரம்:
காலை: 06.22-06.52
மாலை: 04.52-05.52

கெளரி:
காலை: 9.30 – 10.30
மாலை: 7.30 – 8.30

பகல்:
இராகு: 7.30-9 (07.22-08.52)
குளி: 1.30-3 (01.22-02.52)
எம: 10.30-12 (10.22-11.52)

இரவு:
இராகு: 4.30-6 (05.08-06.38)
குளி: 7.30-9 (08.08-09.38)
எம: 3-4.30 (03.38-05.08)

Comments

comments

Leave a Comment