கிருஷ்ண பகவானின் அருளால் இந்த நாளும் இனி வருகின்ற எல்லா நாளும் நல்ல நாளாக அமையட்டும்…

Lord krishna

26-7-2017 ஜூலை புதன்
ஹேவிளம்பி ஆடி – 9

நட்சத்திரம்: பூரம், 26/07/2017, 04:37 AM முதல் 27/07/2017, 04:17 AM வரை (இ.மேல் உத்திரம்).

சூரிய.உ 05:53:01 AM, சூ.அ 06:37:47 PM

தக்ஷிணாயனம் – வளர்பிறை, திருதியை 25/07/2017 08:35 AM முதல் 26/07/2017, 08:16 AM வரை

நட்சத்திர யோகம்: விருத்தி. கரணம்1:தைதுலை 05:20 PM வரை, கரணம்2:கரசை 08:16 AM வரை

சூலை: வடக்கு , வ.கிழக்கு – 16 நாழிகை

பரிகாரம்: பால்

சந்திராஷ்டமம்:
திருவோணம், அவிட்டம்

நல்ல நேரம்:
காலை: 08.53-09.53
மாலை: 03.53-04.53

கெளரி:
காலை: 10.30 – 11.30
மாலை: 6.30 – 7.30

பகல்:
இராகு: 12-1.30 (11.53-01.23)
குளி: 10.30-12 (10.23-11.53)
எம: 7.30-9 (07.23-08.53)

இரவு:
இராகு: 12-1.30 (12.37-02.07)
குளி: 3-4.30 (03.37-05.07)
எம: 12-1.30 (12.37-02.07)

Comments

comments

Leave a Comment