இன்றைய இராசிபலன்கள்
(01.09.2017)

 

♈ மேஷ ராசி :

சகோதர, சகோதரிகளால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

♉ ரிஷப ராசி :

கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். பெண்களுக்கு உயர்பதவிகள் தேடி வரும்.

♊ மிதுன ராசி :

உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படும். வெளியு ர் பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை.

♋ கடக ராசி :

நண்பர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். கொடுக்கல் – வாங்கல் சிறப்பாக இருக்கும். புதிய வியாபாரம் தொடங்குவீர்கள். காதல் கைகூடும்.

♌ சிம்ம ராசி :

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். கடன் தீரும்.

♍ கன்னி ராசி :

உறவினர்களிடையே இருந்து வந்த பகை விலகும். குடும்பத்தில் உள்ளவர்களின்மீது பாசம் அதிகரிக்கும். தொழிலில் அதிக லாபம் பெற புதிய யுக்திகளை கையாள்வீர்கள்.

♎ துலாம் ராசி :

குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும்.

♏ விருச்சக ராசி :

தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த போட்டி, பொறாமைகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

♐ தனுசு ராசி :

திடீர் பயணங்களால் மருத்துவ செலவு செய்ய நேரிடும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து இணைவர். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். அரசு வழிகளில் சிக்கல்கள் உருவாகலாம்.

♑ மகர ராசி :

இல்லத்தில் அமைதி நிலவும். பெண்களுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். திருமணம் கைகூடும்.

♒ கும்ப ராசி :

குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். திடீர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கையால் மனதில் மகிழ்ச்சி நிறையும். கடன் தீரும்.

♓ மீன ராசி :

கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளின் அன்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

 

Leave a Comment