இன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை | Today rasi palan 1/5/2018

இன்றைய ராசிபலன்கள்

(01.05.2018)

மேஷம் :

செய்யும் காரியங்களை கவனத்துடன் செய்வது நல்லது. எதிர்பார்த்த காரியம் ஈடேற காலதாமதமாகும். வர்த்தகம் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. பிறருக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : கவனம் வேண்டும்.
பரணி : எண்ணங்கள் ஈடேற காலதாமதமாகும்.
கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம் :

மூத்த சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். செய்யும் பணியில் பிறரின் இடர்பாடுகளால் காலதாமதம் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம் :

பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். பிள்ளைகளின் உடல்நலனில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் அமையும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகஸ்தரர்கள் உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மிருகசீரிடம் : அறிமுகம் உண்டாகும்.
திருவாதிரை : நட்பு வட்டம் விரிவடையும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

கடகம் :

வியாபாரத்தில் சில நுணுக்கமான விஷயங்களை பயில்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து சுபச் செய்திகள் வரும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : சுபச் செய்திகள் வரும்.
பூசம் : கலகலப்பான சூழல் ஏற்படும்.
ஆயில்யம் : புதிய நுட்பங்களை பயில்வீர்கள்.

சிம்மம் :

தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. செய்தொழிலில் மேன்மை உண்டாகும். இளைய சகோதரர்களினால் சுப விரயம் உண்டாகும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். கலை சார்ந்த அறிவுகளால் பாராட்டப்படுவீர்கள். மனைகளால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : மேன்மை உண்டாகும்.
பூரம் : சுப விரயம் உண்டாகும்.
உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.

கன்னி :

கூட்டாளிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். கால்நடைகளால் இலாபம் அதிகரிக்கும். விவாதங்களினால் கீர்த்தி அடைவீர்கள். இழந்த பொருட்களை மீட்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அஸ்தம் : குறைகளை நீக்குவீர்கள்.
சித்திரை : சாதகமான நிலை உண்டாகும்.

துலாம் :

அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத்தில் உள்ள குறைகளை சரி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : தொழில் அபிவிருத்தி செய்வீர்கள்.
சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
விசாகம் : குறைகளை சரி செய்வீர்கள்.

விருச்சகம் :

செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வாரிசுகளால் சுப விரயம் உண்டாகும். புதுவித உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

விசாகம் : பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும்.
அனுஷம் : சுப விரயம் உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

தனுசு :

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு உண்டாகும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

மகரம் :

கடிதத்தின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உங்களின் திறமை வெளிப்படும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

உத்திராடம் : எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
திருவோணம் : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.

கும்பம் :

துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழிலில் மேன்மையான சூழல் அமையும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். அணிகலன் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
சதயம் : வெற்றி உண்டாகும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

மீனம் :

தந்தையிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். வெளியூர் பயணங்களால் மத்தியமான பலன் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : மத்தியமான பலன் கிடைக்கும்.
உத்திரட்டாதி : அமைதியாக செயல்படவும்.
ரேவதி : அனுகூலமான நாள்.

Comments

comments

Leave a Comment