இன்றைய ராசிபலன் 10/2/2019 தை ( 27 ) ஞாயிற்றுக்கிழமை |Today rasi palan

பஞ்சாங்கம்

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம் ~தமிழ்நாடு, இந்தியா🇮🇳
தை ~27 {10.02.2019} ஞாயிற்றுக்கிழமை
வருடம் ~விளம்பி வருடம்
{விளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~உத்தராயணம்
ருது ~ஹேமந்த ருதௌ
மாதம் ~தை (மகர மாஸம்)
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~பஞ்சமி 11.21 AM வரை பிறகு ஷஷ்டி
நாள் ~ஞாயிற்றுக்கிழமை{பானுவாஸரம்}
நக்ஷத்திரம் ~ரேவதி 04.58 PM வரை பிறகு அஸ்வினி
யோகம் ~அமிர்த, சித்த யோகம்
கரணம் ~பாலவம், கௌலவம்
நல்ல நேரம் ~06.00 AM ~07.00 AM & 03.30 PM ~04.30 pm
ராகு காலம் ~4.30 pm ~06.00 pm
எமகண்டம் ~12.00 noon ~01.30 pm
குளிகை ~03.00 pm ~04.30 pm
சூரிய உதயம் ~06.35 AM
சூரிய அஸ்தமனம் ~06.09 PM
சந்திராஷ்டமம் ~ஹஸ்தம், சித்திரை
சூலம் ~மேற்கு
பரிகாரம் ~வெல்லம்
இன்று ~🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam ~Tamilnadu, India🇮🇳
THAI ~27 (10.02.2019) SUNDAY
YEAR ~VILAMBI VARUDAM {VILAMBI NAMA SAMVATHSARAM}
AYANAM ~UTHTHARAAYANAM
RUTHU ~HEMANTHA RUTHU
MONTH ~THAI {MAKARA MAASAM}
PAKSHAM ~SUKLA PAKSHAM
THITHI ~PANCHAMI UPTO 11.21 AM AFTERWARDS SHASHTI
DAY ~SUNDAY(BHANU VASARAM)
NAKSHATHRAM ~REVATHI UPTO 04 58 PM AFTERWARDS ASWINI
YOGAM ~AMIRDHA,SIDHA YOGAM
KARANAM ~BAALAVAM, KAULAVAM
RAGU KALAM ~04.30 PM~06.00PM
YEMAGANDAM~12 noon ~01.30 PM
KULIGAI ~03.00 PM ~04.30 PM
GOOD TIME ~06.00 AM ~07.00 AM & 03.30 PM ~04.30 PM
SUN RISE ~06.35 AM
SUN SET ~06.09 PM
CHANDRAASHTAMAM ~HASTHAM, CHITHTIRAI
SOOLAM ~WEST
Parigaram ~JAGGERY
TODAY ~🙏

Sukla Paksha Panchami — Feb 09 02:56 PM – Feb 10 04:39 PM
Sukla Paksha Shashthi — Feb 10 04:39 PM – Feb 11 05:50 PM
Nakshatra
Revathi ↔ — Feb 09 08:00 PM – Feb 10 10:07 PM
Aswini ↔ — Feb 10 10:07 PM – Feb 11 11:42 PM
Karana
Balava — Feb 10 03:51 AM – Feb 10 04:39 PM
Kaulava — Feb 10 04:39 PM – Feb 11 05:19 AM
Yoga
Sadhya— Feb 09 02:33 PM – Feb 10 02:46 PM
Subha— Feb 10 02:46 PM – Feb 11 02:36 PM
Moonrise — Feb 10 11:09 AM
Moonset— Feb 10 11:32 PM
Inauspicious Period
Rahu— 5:55 PM – 7:24 PM
Yamaganda— 1:27 PM – 2:56 PM
Gulika— 4:25 PM – 5:55 PM
Dur Muhurat
05:49 PM – 06:36 PM
Varjyam
19:26 PM – 21:08 PM
Auspicious Period
Abhijit Muhurat 01:03 PM – 01:51 PM
Amrit Kaal
19:29 – 21:14
Brahma Muhurat 05:54 AM – 06:42 AM
Anandadi Yoga
Varthamana Upto – Feb 10 10:07 PM
Ananda
Soorya Rasi
Makaram
Chandra Rasi
Meenam Upto – Feb 10 10:07 PM
Mesham
Lunar Month
Amanta — Magha
Purnimanta — Magha
Saka — Magha 21, 1940
Vedic Ritu — Shishir (Winter)
Drik Ritu — Shishir (Winter)
Shaiva Dharma Ritu— Moksha
Tamil Yoga
Siddha Upto – Feb 10 10:07 PM
Siddha
Chandrashtama
1. Magha , Purva Phalguni , Uttara Phalguni First 1 padam
Ganda Mool Nakshatra
1. Feb 09 08:00 PM – Feb 10 10:07 PM (Revati)
2. Feb 10 10:07 PM – Feb 11 11:42 PM (Ashwini)
Others
Agnivasa — Prithvi (Earth)
Chandra Vasa —
North upto 10 – 22:07 East
Disha Shool — West
Rahukala Vasa — North
Vaara Soolai
Soolam — West
Remedy — Jaggery
Auspicious Yogas
Sarvartha Siddhi — Feb 10 10:07 PM – Feb 11 07:30 AM

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராசிபலன்
10-02-2019
ஞாயிறு
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மேஷம் ♈

நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். இன்று, மீண்டும் இன்னொரு முறை உங்கள் துணை மேல் காதல் வசப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
ரிஷபம் ♉

உங்களின் பர்சனாலிட்டி வாசனை திரவியம் போல இன்று செயல்படும். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். குடும்பத்தினர் நிறைய தேவையில் இருப்பார்கள். அமைதியான தூய்மையான காதலை உணர்ந்திடுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மிதுனம் ♊

அழுத்தத்தை விரட்டிட குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளின் குணமாக்கும் சக்தியை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவர்கள்தான் பூமியில் அதிக சக்திவாய்ந்த ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமானவர்கள். புத்துணர்வு பெற்றதை நீங்களே உணர்வீர்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். மத இடம் செல்வது அல்லதுஉறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. நியாயமான தாராளமான அன்புக்குப் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. மற்றவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். விட்டுக்கொடுத்து வாழவது தான் திருமண வாழ்க்கை என நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியென்றால் திருமணம் தான் உங்கள் வாழ்வில் நடந்து மிக இனிமையான சம்பவம் என்றும் நீங்கள் இன்று அறிவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கடகம் ♋

நல்ல ஆரோக்கியம் இருந்தால் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்கள் துணை ஒரு ஸ்பெஷலான பரிசை உங்களுக்கு அளிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
சிம்மம் ♌

சில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்துவிட வேண்டாம். ஆனால் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பதற்காக கடனமாக உழையுங்கள். இந்த பின்னடைவு படிக்கற்களாக அமையட்டும். உறவினர்களும் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வார்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். பிரச்சினைகளை மறந்து குடும்பத்தினருடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்களுடைய தாறுமாறான நடத்தையை சமாளிக்க முடியாமல் ரொம்பவும் திணறுவார். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். இன்று படுக்கையறையில் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ காயம் ஏற்படலாம். எனவே மென்மையாக அணுகவும்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கன்னி ♍

உங்கள் துணைவரின் விசுவாசமான இதயமும், தைரியமான எண்ணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். கடவுளை வணங்குவது போல தெய்வீகமானது காதல். ஆன்மிகம் மற்றும் பக்தியை போல தூய்மையானது காதல் என்பதை நீங்கள் உணரும் நாள் இது. சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
துலாம் ♎

உங்கள் உணர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். நண்பர்களுடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். ஆனால் வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனமாக இருங்கள். ரொமான்ஸ் உற்சாகமாக இருக்கும் – எனவே நீங்கள் காதலிப்பவரை தொடர்பு கொள்ளுங்கள், இந்த நாளை சிறப்பானதாக ஆக்குங்கள். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
விருச்சிகம் ♏

நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். ஆனந்தத்தை தருவதற்கு துணைவர் முயற்சி எடுக்கும்போது நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் – உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். உங்கள் துணையின் அன்பில் உங்கள மன வேதனைகள் அனைத்தும் காணாமல் போவதை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
தனுசு ♐

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். குடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள். கருத்து வேறுபாடுகளால் தனிப்பட்ட உறவு உடையலாம். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மகரம் ♑

நாளை மகிழ்வாக வைத்துக் கொள்ள மன டென்சன், அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். குடும்ப கடமைகளை மறந்துவிடாதீர்கள். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கும்பம் ♒

இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். உங்கள் வாழ்வில் முக்கியமானவர்களிடம் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். திருமண வாழ்க்கை ஒரு ஆசீர்வாதம், அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மீனம் ♓

உங்களிடம் திறமைக்கு குறைவில்லை, நம்பிக்கைதான் குறைவு. எனவே உங்கள் உண்மையான திறமையை அறிந்திடுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். மாலையில் எதிர்பாராத ரொமாண்டிக் எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!