இன்றைய ராசிபலன் 11.03.2019 திங்கட்கிழமை மாசி (27) | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மாசி – 27*
*மார்ச் – 11 – ( 2019 )*
*திங்கட்கிழமை*
*விளம்பி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*கும்ப*
*ஸுக்ல*
*பஞ்சமி ( 49.48 )*
*இந்து*
*பரணி ( 48.51 )*
*மாஹேந்திர யோகம்*
*பவ கரணம்*
*ஸ்ராத்த திதி – பஞ்சமி*

*சந்திராஷ்டமம் – கன்னி ராசி*

_உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை ._

_*கன்னி ராசி* க்கு மார்ச் 09 ந்தேதி நடு இரவு 12:00 மணி முதல் மார்ச் 12 ந்தேதி காலை 07:33 மணி வரை. பிறகு *துலா ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:33am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:21pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை
உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் புதிய வர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்துபெருமைப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

கடகம்

கடகம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உற வினர், நண்பர்களின் பாச மான விசாரிப்புகள் ஆறுதலாக இருக் கும். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாக னத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் திடீர்திடீரென்று எதை யோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவி செய்வ தாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.

துலாம்

துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச் சியும், நண்பர்களால் ஆதாய மும் உண்டாகும். வியாபா ரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோ கத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட் டும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்

மகரம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தா சையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் சந் தோஷம் நிலைக்கும். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். எதிர் பாராத சந்திப்பு நிகழும். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்ப டுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி கள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!