இன்றைய ராசிபலன் 12.04.2019 வெள்ளிக்கிழமை பங்குனி (22) | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*பங்குனி – 29*
*ஏப்ரல் – 12 – ( 2019 )*
*வெள்ளிக்கிழமை*
*விளம்பி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*மீன*
*ஸுக்ல*
*ஸப்தமி ( 11.59 ) ( 10:38am )*
&
*அஷ்டமி*
*ப்ருகு*
*திருவாதிரை ( 3.43 ) ( 07:26am )*
&
*புனர்பூசம்*
*அதிகண்ட யோகம்*
*வணிஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – அஷ்டமி*

_*சந்திராஷ்டமம் – விருச்சிக ராசி*_

_விசாகம் நான்காம் பாதம் , அனுஷம் , கேட்டை வரை ._

_*விருச்சிக ராசி* க்கு ஏப்ரல் 10 ந்தேதி இரவு 08:52 மணி முதல் ஏப்ரல் 12 ந்தேதி நடு இரவு 12:30 மணி வரை. பிறகு *தனுசு ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:14am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:22pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

*🚩🔯 ராசி பலன்கள்🔯🚩*

*🔔 12 /4/ 2019 🔔*

*🔯மேஷம் ராசி*

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதுவிதமான மாற்றங்களால் இலாபகரமான சூழல் அமையும். மனதில் இருந்த சில குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.

*🔯ரிஷபம் ராசி*

பணப்புழக்கங்களில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் யாவும் காலதாமதமாகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : காலதாமதமாகும்.
மிருகசீரிடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

*🔯மிதுனம் ராசி*

பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மிருகசீரிடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மதிப்பு உயரும்.

*🔯கடகம் ராசி*

தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். கோபத்தை தவிர்த்து நிதானமாக சிந்தித்துச் செயல்படவும். வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.

*🔯சிம்மம் ராசி*

ஆன்மீக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மாற்றம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய சொத்துகள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். பூர்வீகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : வாய்ப்புகள் அமையும்.
பூரம் : காரியசித்தி உண்டாகும்.
உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.

*🔯கன்னி ராசி*

கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் இலாபம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : பொறுப்புகள் உயரும்.
சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.

*🔯துலாம் ராசி*

செய்கின்ற பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதரர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப நபர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
விசாகம் : தனவரவுகள் மேம்படும்.

*🔯விருச்சகம் ராசி*

புதிய நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். செய்யும் செயலில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : பேச்சில் கவனம் தேவை.
அனுஷம் : கருத்து வேறுபாடுகள் நேரிடலாம்.
கேட்டை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

*🔯தனுசு ராசி*

நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். திருமண வரன்கள் கைக்கூடும். செய்யும் பணியில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பணியில் மாற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : ஆதாயம் கிடைக்கும்.
பூராடம் : சுபச் செய்திகள் வரும்.
உத்திராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.

*🔯மகரம் ராசி*

எதிர்கால பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் எண்ணிய வகையில் வெற்றியை அளிக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழல் அமையும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : வெற்றி உண்டாகும்.
அவிட்டம் : திருப்தியான நாள்.

*🔯கும்பம் ராசி*

குடும்ப நபர்களால் வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மதிப்பு உயரும்.
சதயம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

*🔯மீனம் ராசி*

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கடன்களை குறைப்பதற்கான எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : இலாபம் உண்டாகும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!