இன்றைய ராசிபலன் 13.06.2019 வியாழக்கிழமை வைகாசி (30) | Today rasi palan

*பஞ்சாங்கம் ~ *வைகாசி* ~ *30* ~
{ *13.06.2019.*} *வியாழக்கிழமை*
*வருடம்*~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ உத்தராயணம் .
*ருது*~ வஸந்த ருதௌ.
*மாதம்*~ வைகாசி ( ரிஷப மாஸம்)
*பக்ஷம்*~ சுக்ல பக்ஷம்.
*திதி*~ ஏகாதசி மாலை 06.02 PM .வரை. பிறகு துவாதசி.
*ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி*.
*நாள்* வியாழக்கிழமை { குரு வாஸரம் } ~~~~~~~ *நக்ஷத்திரம் ~ சித்திரை பிற்பகல் 12.18 PM வரை. பிறகு ஸ்வாதி .*
*யோகம் ~ சித்த,அமிர்த யோகம்*.
*கரணம் ~ பத்ரம், பவம்.*
*நல்ல நேரம்*~ காலை 10.30 AM ~ 11.30 PM & …………… .
*ராகு காலம்*~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM .
*எமகண்டம்*~ காலை 06.00 ~ 07.30 AM.
*குளிகை*~ காலை 09.00 ~10.30 AM.
*சூரிய உதயம்*~ காலை 05.52 AM .
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.32 PM.*
*சந்திராஷ்டமம்*~ உத்திரட்டாதி, ரேவதி .
*சூலம்*~ தெற்கு .
*பரிகாரம்*~ தைலம் .
*இன்று ~ஏகாதசி விரதம்*🙏

*🔯🕉 SRI RAMAJEYAM.🔯🕉*

*PANCHCHAANGAM*~
~ *VAIKAASI ~ 30*
~ *(13.06.2019) THURSDAY.*
*YEAR*~ VIKAARI VARUDAM {VIKAARI NAMA SAMVASTHRAIM}
*AYANAM* ~ UTHTHARAAYANAM.
*RUTHU*~ VASANTHA RUTHU.
*MONTH ~ VAIKAASI* { *RISHABHA MAASAM*}
*PAKSHAM* ~ SUKLA PAKSHAM.
*THTHITHI*~ EKADHASI UPTO 06.02 PM. AFTERWARDS DUVADHASI.
*SRAARTHTHA THITHI ~ EKADHASI*.
*DAY*~ THURSDAY( GURU VAASARAM)
*NAKSHATHRAM* ~ CHITHTHIRAI UPTO 12.18. PM. AFTERWARDS SWAADHI .
*YOGAM*~ SIDHDHA,AMIRDHA
YOGAM .
*KARANAM*. ~ BHADHRAM,BHAVAM.
*RAGU KALAM*~: 01.30PM ~ 03.00PM.
*YEMAGANDAM*~ 06.00 ~07.30 AM.
*KULIGAI* : 09.00 ~10.30 AM .
*GOOD TIME*~ 10.30 AM TO 11.30 PM & *********
*SUN RISE* ~ 05.52 AM.
*SUN SET ~ 06.32 PM.*
*CHANTHRASHTAMAM*~ UTHTHIRATTADHI, REVATHI.
*SOOLAM* ~ SOUTH .
*Parigaram* ~ GINGELY OIL .
*TODAY*~ *EKADHASI UPAVAS* *🙏🙏🙏🙏

மேஷம்

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்:  குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத் தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

துலாம்

துலாம்:  ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப்போங்கள். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்தப்பொருட்களை கவனமாக கையாளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து விலகும்.

தனுசு

தனுசு: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள்.

மகரம்

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது..

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!