இன்றைய ராசிபலன் 17/2/2019 ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan

பஞ்சாங்கம்

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம் ~தமிழ்நாடு, இந்தியா🇮🇳
Panjangam ~Tamilnadu, India 🇮🇳
மாஶி 05 {17 -02-2019} ஞாயிறு Maasi 05 {17 -02-2019} Sunday
வருஷம் ~விளம்பி நாம ஸம்வத்ஸரம்
Year ~Vilambi nama samvathsaram
அயனம் ~உத்தராயணம்
Ayanam ~Uttharaayanam
ருது ~ஶிஶிர றுது
Ruthu ~Shishira R’thu
மாதம் ~மாஸி (கும்ப மாஸம்)
Month ~ Maasi (Kumbha Maasam)
பக்ஷம் ~ஶுக்ல பக்ஷம்
Paksham ~Shukla Paksham
ஸூர்ய உதயம் ~06:39 am
Sun rise ~06:39 am
திதி ~த்ரயோதஶி 2:50 am (18/02/2019) வரை பின் சதுர்தஶி
Thithi ~Thrayodhashi Up to 2:50 am (18/02/2019) Then Chathurdhashi
கிழமை ~ ஞாயிறு (பானு வாஸரம்)
Day ~Sunday (Bhanu vaasaram)
நக்ஷத்திரம் ~புனர்பூஶம் (புனர்வஸு) 02:18 pm வரை பின் பூஶம் (புஷ்யம்)
Nakshathiram ~Punarpoosham
(Punarvasu) Up to 02:18 pm Then Poosham (Pushyam)
யோகம் ~ஆயுஷ்மான் 6:10pm வரை பின் ஸௌபாக்யம்
Yogam~Aayushmaan Up to 6:10 pm Then Soubhaagyam
கரணம் ~கௌலவம் 03:44 pm வரை
பின் தைதிலை
Karanam ~Koulavam Up to 3:44 pm Then Thaithilai
ஶ்ரார்த்த திதி ~கும்ப ஶுக்ல த்ரயோதஶி
Shrardha thithi ~Kumbha Shukla Thrayodhashi
அம்ருதாதி யோகம் ~ஸித்தம் 05:02 pm வரை
Amr’thaadhi yogam ~Sidhdham Up to 05:02 pm
நல்ல நேரம் ~06:30 am -07:30 am & 03:30 pm -04:30 pm
Favour time ~06:30 am -07:30 am & 03:30 pm -04:30 pm
ராஹு காலம் ~04:30 pm -06:00 pm
Rahu Kalam ~04:30 pm -06:00 pm
எம கண்டம் ~12 noon -01:30 pm
YemaGantam ~12 noon -01:30 pm
குளிகை காலம் ~3:00 pm -4:30 pm
Gulikai Kalam ~3:00 pm -4:30 pm
அஸ்தமனம் ~06:18 pm
Sun set ~06:18 pm
வார ஶூலை ~மேற்கு
Vaara Shoolai ~West
பரிஹாரம் ~வெல்லம்
Remedy ~Jaggery
சந்திராஷ்டமம் ~தனுசு
Chandhraashtamam ~Dhanusu
இன்று ~மஹா ப்ரதோஷம்🙏🏿
Today ~Mahaa Pradhosham🙏🏿
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇲🇾🇲🇾 ஹரி ஓம் நம சிவாய 🇲🇾🇲🇾
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராசிபலன்
17-02-2019
ஞாயிறு
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மேஷம் ♈

மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். நண்பர்களுடனான் ஆக்டிவிட்டிகள் ஆனந்தமாக இருக்கும் – ஆனால் நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் – இல்லாவிட்டால் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும். உங்கள் காதல் வாழ்வும்தான். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். உங்கள் துணையின் பேச்சால் இன்று கோபமடைய கூடும். ஆனால் உங்கள் துணைவர்/துணைவி அதனை தன் அன்பால் சரி செய்து விடுவார்.

அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
ரிஷபம் ♉

பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை வாயார பாராட்டுவார்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று, உங்கள் துணை காதலும் களிப்பும் நிறைந்த வேறு ஒரு இனிய உலகுக்கு உங்களை அழைத்து செல்வார்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மிதுனம் ♊

உங்களின் மாலை நேரத்தை பிள்ளைகள் பிரகாசமாக்குவார்கள். டல்லான அதிக வேலை மிக்க நாளுக்கு விடை கொடுக்க அருமையான டின்னருக்கு திட்டமிடுங்கள். அவர்கள் உடனிருப்பது உங்கள் உடலுக்கு ரீசார்ஜ் செய்வதாக இருக்கும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். உங்களுடன் மன வருத்தம் கொண்டிருந்த ஒருவர், அதை தெளிவுபடுத்தி சரி செய்ய முயற்சி செய்வார். காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். உங்கள் நீண்ட நாள் ஆசையை உங்கள் துணை இன்று சர்ப்ரைசாக நிறைவேற்றுவார். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். சுவையான உணவு, ரொமான்டிக்கான தருணங்கள் இதனை இன்று நீங்கள் அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கடகம் ♋

உங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் கவுரவமான அணுகுமுறையையும் பயன்படுத்துங்கள். கமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். அணுகுமுறையில் தாராளமாக இருந்து குடும்பத்தினருடன் நேரத்தை அன்புடன் செலவிடுங்கள். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
சிம்மம் ♌

இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். உங்கள் துணையின் உள்ளதின் அழகு இன்று உங்களால் உணரப்படும்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கன்னி ♍

உணர்ச்சிகளுக்கு ஆட்படும் இயல்பால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். காதல் மன நிலையில் இருப்பீர்கள் – எனவே உங்களுக்கும் காதலகுக்கும் ஸ்பெஷல் பிளான் எதையாவது செய்யுங்கள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையிலேயே மிக சிறந்த நாளாக இன்று அமையும்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
துலாம் ♎

நல்ல வாழ்வுக்காக உங்கள் உடல்நலனையும் பர்னசாலிட்டியையும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் – ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் – உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
விருச்சிகம் ♏

குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். உங்கள் துணை கொடுக்கும் மன அழுத்தத்தால் இன்று உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
தனுசு ♐

மந்தமாகி மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடாதீர்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். இன்று காதல் எண்ணத்தை பரப்புவீர்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மகரம் ♑

ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் – அது கடினமாகவும் – ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் துணையுடன் சேர்ந்து ஒரு ஆர்வத்தை தூண்டும் விஷயத்தை செய்ய போகிறீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கும்பம் ♒

உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிட வேண்டும். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி – அமைதி மற்றும் வளம் பெருகும். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான பிணக்குகளுக்கு பிறகு உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மீனம் ♓

வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் – தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும் – முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் – மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். காதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று நீங்கள் இருவரும் மீண்டும் காதலில் விழுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!