இனிய காலை வணக்கம்

இன்றைய இராசிபலன்கள் – (17.08.2017) வியாழக்கிழமை
♈ மேஷ ராசி :

அலுவலகத்தில் வேலைப்பளுவால் ஞாபக மறதி ஏற்படக்கூடும். முடிந்தவரை முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் தீரும்.

♉ ரிஷப ராசி :

தொழில், வியாபாரத்தில் பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணத்தால் லாபம் அதிகரிக்கும். வாங்கிய கடனை அடைக்க நண்பர்கள் உதவி செய்வார்கள். ஆலய வழிபாடு நன்மை தரும்.

♊ மிதுன ராசி :

ஆடை, ஆபரண பொருட்கள் சேரும். வீடு, நிலம் வாங்க திட்டமிடுவீர்கள். இல்லத் தேவைகள் யாவும் பு ர்த்தியாகும். கொடுக்கல் – வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

♋ கடக ராசி :

வெளியு ர் பயணம் செல்வதில் தடங்கல்கள் உருவாகலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் சிறப்பாக இருக்கும். கடன் தீரும்.

♌ சிம்ம ராசி :

அரசு வழிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதம் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த எதிரிகள் விலகி செல்வர். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். காதல் கைகூடும்.

♍ கன்னி ராசி :

விவசாயிகள் கால்நடை மூலம் அதிக லாபம் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

♎ துலாம் ராசி :

வியாபார முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். குழந்தைகளின் கல்வி நிலை மேம்படும். திருமண தகவல்கள் வந்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

♏ விருச்சக ராசி :

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் காரிய தடைகள் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். தொழிலில் மந்த நிலை காணப்படும். பேச்சில் கவனம் தேவை.

♐ தனுசு ராசி :

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சகோதர, சகோதரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவார்கள்.

♑ மகர ராசி :

தொழில் நிமித்தமாக வெளியு ர் செல்ல நேரிடும். ஆடம்பர செலவு செய்வீர்கள். பெண்களுக்கு செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணவரவு உண்டு.

♒ கும்ப ராசி :

ஓய்வு நேரத்தை நற்செயல்களுக்கு பயன்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

♓ மீன ராசி :

குடும்பத்தில் அமைதி நிலவும். நம்பிக்கைக்குரியவரின் நட்பு கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் சந்திப்பு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

சு ரிய உதயம் : அதிகாலை 6.04

சு லம் : தெற்கு

பரிகாரம் : தைலம்

மேஷ ராசி

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட திசை : வடக்கு

ரிஷ ப ராசி

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

மிதுன ராசி

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

கடக ராசி

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

சிம்ம ராசி

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

கன்னி ராசி

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

துலாம் ராசி

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அதிர்ஷ்ட திசை : தெற்கு

விருச்சக ராசி

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

தனுசு ராசி

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

மகர ராசி

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

கும்ப ராசி

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

மீன ராசி

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு

Leave a Comment