இன்றைய ராசிபலன் 1/7/2017 சனிக்கிழமை

*மேஷம்*

_மேஷம்: மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகை உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்._

 

*ரிஷபம்*

_ரிஷபம்: ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதுமை படைக்கும் நாள்._

 

*மிதுனம்*

_மிதுனம்: மிதுனம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்._

 

*கடகம்*

_கடகம்: கடகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சா கம் பொங்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றிக்கு வித்திடும் நாள்._

 

*சிம்மம்*

_சிம்மம்: சிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர் கள். முகப்பொலிவுக் கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார் கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்._

 

*கன்னி*

_கன்னி: கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்._

 

*துலாம்*

_துலாம்: துலாம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். மறை முக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்._

 

*விருச்சிகம்*

_விருச்சிகம்: பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது கிளைகள் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்._

 

*தனுசு*

_தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்._

 

*மகரம்*

_மகரம்: மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலை களை முடிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் வரும். உறவினர் வீட்டிற்கு சென்று வருவீர்கள். வியாபாரத் தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்._

 

*கும்பம்*

_கும்பம்: கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்._

 

*மீனம்*

_மீனம்: மீனம்: மூத்த சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்…

Leave a Comment