இன்றைய ராசிபலன் 18.03.2019 திங்கட்கிழமை பங்குனி (4) | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*பங்குனி – 04*
*மார்ச் – 18 – ( 2019 )*
*திங்கட்கிழமை*
*விளம்பி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*மீன*
*ஸுக்ல*
*த்வாதசி ( 20.54 ) ( 02:26pm )*
&
*த்ரயோதசி*
*இந்து*
*ஆயில்யம் ( 31.53 ) ( 06:50pm )*
&
*மகம்*
*ஸுகர்ம யோகம்*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – த்வாதசி*
&
*த்ரயோதசி*

*சந்திராஷ்டமம் – தனுசு ராசி*

_மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை ._

_*தனுசு ராசி* க்கு மார்ச் 16 ந்தேதி மாலை 04:14 மணி முதல் மார்ச் 18 ந்தேதி மாலை 06:46 மணி வரை. பிறகு *மகர ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:26am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:22pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

_*தின விசேஷம் – திதி த்வயம்*_
&
_*ஸோம வார ப்ரதோஷம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரியும். எதிர்பாராத இடத்தி லிருந்து உதவிகள் கிடைக் கும். வெளியூர் பயணங்களால் அலைச் சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உள் ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபா ரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பிள்ளை கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கடகம்

கடகம்: மாலை 6.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர் வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்ச னங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அரசாங்க விஷயம் தாமதமாக முடியும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 6.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கவனம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: எதிலும் வெற்றி பெறு வீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய் வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபா ரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

துலாம்

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். உங்களால் பயனடைந்த வர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனு பவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாக னத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

தனுசு

தனுசு: இன்று மாலை 6.45 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். இரண்டாவது முயற்சி யில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோ
கத்தில் பணிகளை போராடி முடிப்பீர் கள். மாலையிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். தாயார் ஆதரித்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மாலை 6.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கும் தடைகளை தாண்டி முன் னேறும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளை ையாளுவீர் கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

மீனம்

மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றி யடையும். சகோதர வகையில் ஆரோக்யமான செலவுகள் வரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள்.உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்…

Leave a Comment