இன்றைய ராசிபலன் 19.06.2019 புதன்கிழமை ஆனி 4| Today rasi palan

*🕉🔯ஶ்ரீராமஜெயம்.🔯🕉*

*பஞ்சாங்கம்* ~ *ஆனி*
~ *04* ~
*{19.06.2019.}* *புதன்கிழமை*.
*வருடம்*~ விகாரி வருடம். (விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ உத்தராயணம்.
*ருது*~ க்ரீஷ்ம ருதௌ.
*மாதம்*~ ஆனி ( மிதுன மாஸம்)
*பக்ஷம்*~ கிருஷ்ண பக்ஷம்.
*திதி*~ துவிதியை மாலை 04.07 PM. வரை. பிறகு திரிதியை .
*ஸ்ரார்த்த திதி ~ துவிதியை.*
*நாள்* ~~ புதன்கிழமை { ஸௌம்யவாஸரம் } ~~~~~~~ *நக்ஷத்திரம்*~ பூராடம் பிற்பகல் 02.18 PM . வரை. பிறகு உத்திராடம்.
*யோகம்*~ அமிர்த யோகம் .
*கரணம்*~ கரஜை, வணிஜை.
*நல்ல நேரம்*~ காலை 09.30 AM ~ 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM .
*ராகு காலம்*~ பிற்பகல் 12.00 ~ 01.30 PM .
*எமகண்டம்*~ காலை 07.30 ~ 09.00 AM.
*குளிகை* ~ 10.30 AM ~ 12.00 NOON. .
*சூரிய உதயம். ~ காலை 05.54 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.33 PM*
*சந்திராஷ்டமம்*~ மிருகஸுர்ஷம் ,திருவாதிரை .
*சூலம்*~ வடக்கு .
*பரிகாரம்*~ பால் .
*இன்று*— *.*🙏🙏

*🔯🕉SRI RAMAJEYAM🔯🕉*

*PANCHAANGAM*
*AANI~ 04 ~ (19.06.2019) WEDNESDAY.*
*YEAR*~ VIKAARI VARUDAM {VIKAARI NAMA SAMVATHSARAM}
*AYANAM* ~ UTHTHARAAYANAM .
*RUTHU*~ GREESHMA RUTHU.
*MONTH*~ AANI ( MITHUNA MAASAM}
*PAKSHAM*~ KRISHNA PAKSHAM.
*THITHI*~ DUVIDHIAI UPTO 04.07 PM. AFTERWARDS THIRIDHIAI.
*SRAARTHTHA THITHI ~ DUVIDHIAI*
*DAY*~ WEDNESDAY( SOWMYA VAASARAM)
*NAKSHATHRAM* ~ POORAADAM UPTO 02.18 PM. AFTERWARDS UTHTHIRAADAM.
*YOGAM*~ AMIRDHA YOGAM .
*KARANAM ~ GARAJAI,VANIJAI.*
*RAGU KALAM*.~:12.00 PM~01.30PM.
*YEMAGANDAM*~ 07.30 ~ 09.00 AM.
*KULIGAI*: ~ 10.30AM ~12.00 PM .
*GOOD TIME*~ 09.30 AM TO 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM.
*SUN RISE* ~ 05.54 AM.
*SUN SET ~ 06.33 PM.* *CHANDRAASHTAMAM* ~ MIRUGASEERSHAM, THIRUVAADHIRAI
*SOOLAM* ~ NORTH .
*PARIGARAM*~ *MILK*~~~~~~~ . *TODAY ~ .*🙏🙏🙏🙏💐

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராசிபலன்
19-06-2019
புதன் கிழமை
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மேஷம் ♈

உங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் கூடுங்கள். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் – ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். மனதிற்கு இனியவரிடம் குழப்பமான விஷயங்களை சொல்லாதீர்கள். உங்கள் வேலையில் இன்று ஒரு நல்ல முன்னேற்றத்தை காணலாம். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். இன்று படுக்கையறையில் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ காயம் ஏற்படலாம். எனவே மென்மையாக அணுகவும்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

ரிஷபம் ♉

பிசியான வேலையிலும் உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்வில் அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான் சவால் என்பதை உணருங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள்தான் பிரதான நபராக இருப்பீர்கள். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வேலையில் தவறை ஒப்புக்கொள்வது உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆனால் அதை எப்படி இம்ப்ரூவ் செய்வது என்று ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் புண்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லோரும் தவறு செய்பவர்கள்தான், ஆனால் அதையே திரும்பவும் செய்பவர்கள் முட்டாள்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். ரொமான்ட்டிக் பாடல்கள், மணம் வீசும் மெழுகுவத்திகள், உற்சாக பானம் என இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடன் இன்பம் தான்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மிதுனம் ♊

மாலை நேரம் பதற்றம் நிறைந்ததாக உணர்வுகளின் கலப்பாக இருக்கும். ஆனால் கவலைப்பட ஏதும் இல்லை – ஏனெனில் ஏமாற்றத்தைவிட மகிழ்ச்சி அதிக ஆனந்தம் தரும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். காதலின் வலியை உணர்வீர்கள். இன்று உங்கள் கலைநயமிக்க, கிரியேட்டிவ் திறமை நிறைய பாராட்டுகளைப் பெறும். எதிர்பாராத வெகுமதிகளைக் கொண்டு வரும். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கடகம் ♋

நண்பர்கள் ஆதரவு அளித்து அங்களை மகிழ்விப்பார்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். நீங்கள் சேர்ந்து வாழும் ஒருவர் உங்களின் தற்செயலான அனுமானிக்க முடியாத நடத்தையால் வெறுப்பாகி அப்செட் ஆவார். அன்புக்குரியவரின் நடத்தையில் சந்தேகப் படாதீர்கள். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. இன்று, உங்களது துணையுடன் உங்கள் வாழ்கையிலேயே மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

சிம்மம் ♌

தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். இன்று நீங்கள் செழுமையான காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்கள் திருமண வாழ்விலேயே இன்று மிக இணக்கமான நாள்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கன்னி ♍

வேலையிலும் வீட்டிலும் சில அழுத்தங்கள் சட்டென கோபத்தை ஏற்படுத்தும். அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவைப்படும் – ஆனால் ஆதரவாக அக்கறையாக நடந்து கொள்வார்கள். மூன்றாம் நபரின் தலையீட்டால் உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையில் உரசல் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க அமைதியாகவும் தைரியமாகவும் இருங்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். தேவையில்லாத காரணத்துக்காக இண்ரு உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

துலாம் ♎

உங்கள் துணைவரின் விசுவாசமான இதயமும், தைரியமான எண்ணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். இனிமையான நடத்தையால் குடும்ப வாழ்வு பிரகாசமாகும். சிலர் அன்பான புன்னகையால் ஒரு தனி நபரை சமாளித்துவிடுவர். மற்றவர்களுடன் நீங்கள் நட்பாக இருக்கும்போது – நீங்கள் வாசனைமிக்க மலரைப் போல மாறுகிறீர்கள். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் – நிச்சயமாக சிறிது ரிலீப் கிடைக்கும். உறவினரால் இன்று உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் மாலையில் அது சரியாகிவிடும்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

விருச்சிகம் ♏

துறவி போன்ற ஒருவரி்ன் ஆசிர்வாதத்தால் மன அமைதி கிடைக்கும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். வீட்டு வேலை களைப்படையச் செய்யும், மன அழுத்தத்திற்கு அது முக்கிய காரணமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவரின் வருத்தத்திற்கு உங்களின் புன்னகைதான் அருமருந்தாக அமையும். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

தனுசு ♐

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பேலன்ஸ் டயட் சாப்பிடுங்கள். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். கடவுளை வணங்குவது போல தெய்வீகமானது காதல். ஆன்மிகம் மற்றும் பக்தியை போல தூய்மையானது காதல் என்பதை நீங்கள் உணரும் நாள் இது. எந்த புதிய கூட்டு முயற்சிக்கும் வாக்குறுதி தருவதைத் தவிர்த்திடுங்கள் – தேவைப்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவரிடம் ஆலோசனை கேளுங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். தொடர்ச்சியான ஒப்புதல் இல்லாத நிலையால் பிரச்சினை ஏற்படும். உங்கள் துணைவருடன் ஒத்துப் போக ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மகரம் ♑

பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். முடிவெடுப்பதில் பெற்றோரின் உதவி அவசியமானதாக இருக்கும். பிசியான சாலையில், நீங்கள் உங்களை மிக சிறந்த அதிர்ஷ்டக்காரராக இன்று நினைப்பீர்கள் ஏனெனில் உங்கள் அன்புக்குரியவரே அனைவரை விட சிறந்தவர். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள்

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கும்பம் ♒

அளவுக்கு அதிகமான கவலையும் மன அழுத்தமும் உடல் நலனைக் கெடுக்கும். மனம் தெளிவாக இருக்க, குழப்பத்தையும் வெறுப்பையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிக் கரம் நீட்டத் தயாராக இருப்பார்கள். இன்று அன்புக்குரியவரிடம் காதலை தெரிவிக்க முடியாமல் போகும். உங்கள் வேலையில் இன்று ஒரு நல்ல முன்னேற்றத்தை காணலாம். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். திருமண வாழ்க்கையில் சில பின் விளைவுகள் இருக்க கூடும். அதனை இன்று நீங்கள் சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மீனம் ♓

நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த வீட்டைச் சுற்றிய சிறிய மாற்றங்கள் செய்வீர்கள். ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!