இன்றைய ராசிபலன் 20/2/2019 மாசி ( 8) புதன்கிழமை | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மாசி – 08*
*பிப்ரவரி – 20 – ( 2019 )*
*புதன்கிழமை*
*விளம்பி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*கும்ப*
*க்ருஷ்ண*
*ப்ரதமை ( 33.7 ) ( 07:52pm )*
&
*த்விதீயை*
*ஸௌம்ய*
*மகம் ( 7.17 ) ( 09:28am )*
&
*பூரம்*
*அதிகண்ட யோகம் ( 5.41 ) ( 08:40am )*
&
*ஸுகர்ம யோகம்*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ப்ரதமை*

*சந்திராஷ்டமம் – மகர ராசி*

_உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*மகர ராசி* க்கு பிப்ரவரி 19 ந்தேதி காலை 10:30 மணி முதல் பிப்ரவரி 21 ந்தேதி மதியம் 01:00 மணி வரை. பிறகு *கும்ப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:40am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:17pm*_

_*ராகு காலம் – 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் – 07:30am to 09:00am*_

_*குளிகன் – 10:30am to 12:00noon*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*அமிர்த யோகம் – ஸித்த யோகம்*_

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராசிபலன்
20-02-2019
புதன் கிழமை
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
மேஷம் ♈

ஒரு நண்பர் கண்டுகொள்ளாமல் இருப்பது உங்களை காயப்படுத்தும். ஆனால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களை பாதிக்கக் கூடாது. மாறாக துன்பத்தைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள். உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும். நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தரும். ரொமாண்டிக்கான சிக்கல் எழுந்து மகிழ்ச்சிக்கு கூடுதல் சுவை சேர்க்கும். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று மாலை உங்கள் துணையுடன் செலவிடும் நேரம் இன்பமாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
ரிஷபம் ♉

வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது – உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்களின் கூடுதல் தாராள நடத்தையை உறவினர்கள் அதிகமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பார்கள். உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஏமாற்றப்படுவீர்கள். ஓரளவுக்கு தாராள மனது நல்லது னால் அது வரம்பு மீறினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிலருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். மற்றவர்களுக்கு ரொமான்ஸ் வாய்ப்பு அதிகம் இருக்கும். உங்கள் வேலையை நன்றாக செய்திருக்கிறீர்கள் – இப்போது கிடைக்கும் பலன்களை பெறுவதற்கான நேரம். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணை இது போல அற்புதமாக இது வரை இருந்ததில்லை. உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து நீங்கள் இன்று ஒரு இனிய சர்ப்ரைசை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
மிதுனம் ♊

நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். சமையலறைக்கு அவசியமான பொருட்களை வாங்குவதில் மாலையில் பிசியாக இருப்பீர்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள் – பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உறவினரால் உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
கடகம் ♋

நிலைமை உங்கள் ஆதிக்கத்தில் வரும்போது கவலை மறைந்துவிடும். சோப்பு நுரையில் உள்ள குமிழ் தொட்டவுடன் உடைவதைப் போவ இந்தக் கவலையும் உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். குடும்ப ரகசிய செய்தி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். ரொமான்சுக்கு நல்ல நாள் விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
சிம்மம் ♌

உங்களை பிட்டாகவும் நன்றாகவும் வைத்துக் கொள்ள அதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று காதல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருக்கும். புதிய வாடிக்கையாளருடன்பேச்சு நடத்த இது அற்புதமான நாள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
கன்னி ♍

நீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்தமனதுடன் கூடிய செயல்களால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் – அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று உங்கள் துணை நல்ல மூடில் உள்ளார். அதனால் நீங்கள் ஒரு சர்ப்ரைசை இன்று எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
துலாம் ♎

பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை வாயார பாராட்டுவார்கள். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். தவறான நேரத்தில் தவறான விஷயத்தை சொல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் – நீங்கள் நேசிப்பவரை காயப்படுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். உங்கள் காதல் வாழ்வில் திருமண திட்டம் நீண்டகால பந்தத்திற்கு வழிவகுக்கும். உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். உங்களுக்கு “காதல் பித்து” பிடிக்க வைக்கும் நாள் இதுவென்று கூறலாம்! காதலின் உச்சத்தை இன்று அடைவந்து இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று ரொமான்ஸ் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
விருச்சிகம் ♏

சீக்கிரம் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று உண்மையில் நீங்கள் ஆனந்தப்படும் செயல்களைச் செய்யுங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். மாலையில் எதிர்பாராத விருந்தினர்கள் உங்கள் இடத்தில் கூட்டமாக சேருவார்கள். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் இன்று மிக அருமையான நாளாகவே இருக்கும். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் துணைக்கும் உங்களுக்கும் இடையே இன்று கருத்து வேறுபாட்டால் வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
தனுசு ♐

உங்களின் நீடித்த நோயை குணமாக்க புன்னகை சிகிச்சையைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் அருமருந்து. நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்ய வைத்து இனிய மன நிலையில் வைக்கும். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் உங்கள் காதலர் இன்று கணிக்க முடியாத மனநிலையில் இருப்பார். உங்கள் இலக்கை அடைவதால் உங்களின் உறுதியான நிலைப்பாட்டுக்கு பலன் கிடைக்கும். கனவுகள் நனவாகும். இது தலைக்கனமாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நேர்மையுடன் வேலையைக் கவனியுங்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் அண்டை வீட்டாரின் சொற்படி உங்கள் துணை இன்று வாக்குவாதத்தில் ஏடுபட கூடும்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
மகரம் ♑

உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். பரஸ்பரம் கருத்துகளை புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் பெயர் கெடும் வாய்ப்பு அதிகம். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
கும்பம் ♒

இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். குடும்பத்தில் ஆதிக்கம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. அவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் போக்கு மாறியிருப்பதால் அவர்கள் எல்லையில்லா ஆனந்தம் கொள்வார்கள். உங்கள் அன்புக்குரியவருடன் பிக்னிக் சென்று மதிப்புமிக்க நினைவுகளை மறுபடி கொண்டு வாருங்கள். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். போட்டியிடும் இயல்பு எந்தவொரு போட்டியிலும் உங்களை வெற்றி பெறச் செய்யும். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
மீனம் ♓

சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். வீட்டு வாழ்க்கை அமைதியாகவும் வணங்கத்தக்கதாகவும் இருக்கும். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். ஆபீசில் இன்று ஒரு நல்ல தகவல் உங்களை தேடி வரக்கூடும் உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையிலேயே மிக சிறந்த நாளாக இன்று அமையும்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Comments

comments

Leave a Comment