இன்றைய ராசிபலன் 21.06.2019 வெள்ளிக்கிழமை ஆனி 6 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆனி – 06*
*ஜூன் – 21 – ( 2019 )*
*வெள்ளிக்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*க்ரீஷ்ம*
*மிதுன*
*க்ருஷ்ண*
*சதுர்த்தி ( 33.1 ) ( 06:07pm )*
&
*பஞ்சமி*
*ப்ருகு*
*திருவோணம் ( 31.34 ) ( 06:19pm )*
&
*அவிட்டம்*
*வைத்ருதி யோகம்*
*பவ கரணம்*
*ஸ்ராத்த திதி – சதுர்த்தி*

_*சந்திராஷ்டமம் – மிதுன ராசி*_

_மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*மிதுன ராசி* க்கு ஜூன் 19 ந்தேதி இரவு 08:52 மணி முதல் ஜூன் 22 ந்தேதி காலை 07:53 மணி வரை. பிறகு *கடக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 05:55am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:35pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

_*வார சூலை – மேற்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:43am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – கரிநாள்*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸித்த யோகம்*_

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராசிபலன்
21-06-2019
வெள்ளி
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மேஷம் ♈

திணிக்கக் கூடிய பிடிவாதமான இயல்பை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். குறிப்பாக பார்ட்டிகளில். அது பார்ட்டியில் உங்கள் மனநிலையைக் கெடுத்துவிடும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி – அமைதி மற்றும் வளம் பெருகும். உங்கள் கண்ணீரை விசேஷமான நண்பர் துடைப்பார். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

ரிஷபம் ♉

காற்றில் கோட்டை கட்டுவது உங்களுக்கு உதவாது. குடும்பத்தினர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பிவிடக் கூடாது. கெட்ட நேரம் அதிகமாக பாதிக்கும். சுய பரிதாபத்தில் நேரத்தை வீணடிக்காமல், வாழ்க்கை பாடங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அன்பான புன்னகையின் மூலம் உங்கள் காதலின் நாளை பிரகாசமாக்குங்கள். ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்கள் துணையை இன்று ஆசீர்வதிப்பார்கள். இதனால் உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும்.
அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மிதுனம் ♊

உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள் – வழக்கத்துக்கு மாறான நடத்தையால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் குழப்பமாகி வெறுப்படைவார்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். மகிழ்ச்சியான – சக்திமிக்க – காதல் மன நிலையில் – உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் – உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிக சிறந்த நாளாக இன்று அமையும்.
அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கடகம் ♋

முந்தைய முயற்சிகளின் மூலம் கிடைக்கும் வெற்றி உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். உங்கள் புதிய திட்டங்கள் மற்றும் பிளான்கள் குறித்து பெற்றோரின் நம்பிக்கையையும் பெறுவதற்கு இது நல்ல காலம். உங்கள் காதல் வாழ்கை இன்று உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். தகுதியுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். கடந்த சில நாட்களாக சோதனைகளை சந்தித்த நீங்கள் உங்கள் வாழ்கை துணையின் அன்பில் சொர்கத்தை அனுபவிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

சிம்மம் ♌

சிறிது உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள் – உங்களைப் பற்றி நன்றாக உணருவதற்கான நேரம் இது – தினமும் அதை வழக்கமாக்கிக் கொண்டு, அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செலவிட நேரம் கிடைக்கும். இன்றைக்கு காதலரை ஏமாற்றாதீர்கள் – பின்னர் வருத்தப்பட நேரிடும். நிறைய சாதிக்கும் திறமை உங்களுக்கு உள்ளது – எனவே உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். இன்று, உங்கள் துணையுடன் ஆன்ந்தமாக காதல் செய்வீர்கள் ஆனல் உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும்.
அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கன்னி ♍

உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். நீங்கள் அக்கறை காட்டக் கூடியவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் உணர்வீர்கள். இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். சகாக்களும் சீனியர்களும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதால் அலுவலக வேலை சூடுபிடிக்கும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். திருமண வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, இன்று நீங்கள் என்றுமே நினைத்து மகிழும்படியான பொன்னான நாளாக அமையப்போகிறது.
அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

துலாம் ♎

வீட்டில் வேலை செய்யும்போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஏதாவது பொருள்களை கவனக் குறைவாக கையாண்டால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். உங்களுக்குத் தெரிந்த ஒருவர் நிதி மற்றும் வீட்டில் அசவுகரியத்தை ஏற்படுத்துவதில் வரம்பு மீறி செயல்படுவார். உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளை இன்று புரிந்து கொள்ளுங்கள். உங்கள் நேரத்தில் அதிகமானதை பிறக் பெற விரும்பலாம் – அவர்களுக்காக எந்த வாக்குறுதியும் அளிப்பதற்கு முன்னாள் உங்கள் வேலை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் கனிவு மற்றும் தாராள மனதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் ஒரு நட்சத்திரம் என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள் – ஆனால் பாராட்டக் கூடிய விஷயங்களுக்கு மட்டும். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

விருச்சிகம் ♏

மகிழ்ச்சி இல்லாததற்கு உங்களின் நோய்தான் காரணமாக இருக்கும். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சியை் அதை நீங்கள் வென்றாக வேண்டும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை தரலாம். சிறிது மருத்துவ கவனம் தேவைப்படும். உங்களுக்கு சுமையற்றதைப் போல கருத்தை முன்வைப்பதில் திளைத்துப் போவீர்கள். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். இன்று, அருமையான திருமண பந்த்த்தின் இனிமையை தெரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

தனுசு ♐

ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். நீண்ட காலமாக தீராமல் உள்ள தகராறை இன்று தீர்த்திடுங்கள், நாளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். எதிர்கால டிரெண்ட்கள் பற்றிய ஒரு பார்வையை அது தரும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். உங்கள் துணை கொடுக்கும் மன அழுத்தத்தால் இன்று உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும்.
அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மகரம் ♑

கிரியேட்டிவான வேலை உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். இன்று காதலில் விழுவது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். எந்த புதிய கூட்டு முயற்சிக்கும் வாக்குறுதி தருவதைத் தவிர்த்திடுங்கள் – தேவைப்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவரிடம் ஆலோசனை கேளுங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் துணையில் சின்ன சின்ன எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறினால் அதாவது அவருக்கு பிடித்த உணவை வாங்கி கொடுக்காத்து அல்லது அன்பான அணைப்பை தராத்து போன்ர விஷயங்கள் அவரை காயப்படுத்தும்.
அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கும்பம் ♒

உங்களின் பர்சனாலிட்டி வாசனை திரவியம் போல இன்று செயல்படும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். ஒரு குழந்தையின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். மனம் உடைந்து போகாதீர்கள் – தோல்விகள் இயற்கையில் சகஜம்தான், அவைதான் வாழ்வை அழகாக்கும். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் சகாக்களிடம் இருந்து குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உங்கள் உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை குலைக்கும்படி நடந்து கொள்வார்.
அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மீனம் ♓

ஆன்மிக மற்றும் உடலியல் பயன்களுக்காக தியானமும் யோகாவும் செய்ய வேண்டும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். பெரும்பாலான நேரம் வீட்டு வேலையில் பிசியாக இருப்பீர்கள். உங்கள் அன்புக்குரியவர் அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருவார் என்பதால் – உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். சோஷியல் மீடியாவில் உங்கள் துணையின் கடைசி சில ஸ்டேடஸ்களை பாருங்கள். உங்களுக்கு ஒரு இனிமையான சர்ப்ரைஸ் இன்று காத்திருக்கிறது. நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். இன்று நீங்கள் ஒரு இனிமையான சர்ப்ரைசை உங்கள் திருமண வாழ்வில் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Comments

comments

Leave a Comment