இன்றைய இராசிபலன்கள் – (22.08.2017) செவ்வாய் கிழமை
♈ மேஷ ராசி :

உடல் நலம் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். பு ர்வீகச் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

♉ ரிஷப ராசி :

நட்பு வட்டம் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனைவிவழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

♊ மிதுன ராசி :

இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்யோகத்தில் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். கடன் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும்.

♋ கடக ராசி :

அலுவலகத்தில் கோபமூட்டும் சம்பவங்கள் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள்.

♌ சிம்ம ராசி :

கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இல்லத் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். திருமண தடை விலகி திருமணம் நிச்சயம் ஆகும். கடன் தீரும்.

♍ கன்னி ராசி :

அரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

♎ துலாம் ராசி :

மனதில் தேவையில்லாத மன குழப்பங்கள் வந்து நீங்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனை பயன் தரும். திடீர் விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

♏ விருச்சக ராசி :

வெளியு ர் பிரயாணம் செல்வதில் தடங்கல்கள் உருவாகும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

♐ தனுசு ராசி :

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதம் உண்டாகும். வெளியு ர் பிரயாணத்தால் பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பொன், பொருள் சேரும்.

♑ மகர ராசி :

தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும்.

♒ கும்ப ராசி :

சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. கூட்டுத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். கொடுக்கல் – வாங்கல் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

♓ மீன ராசி :

அரசு வழி காரியங்களில் சிறு முயற்சியிலேயே வெற்றி கிடைக்கும். செய்தொழிலில் பெண்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சு ரிய உதயம் : அதிகாலை 6.05

சு லம் : வடக்கு

பரிகாரம் : பால்

மேஷ ராசி

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

ரிஷ ப ராசி

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

மிதுன ராசி

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

கடக ராசி

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட திசை : வடக்கு

சிம்ம ராசி

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

கன்னி ராசி

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

துலாம் ராசி

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

விருச்சக ராசி

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

தனுசு ராசி

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

மகர ராசி

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

கும்ப ராசி

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அதிர்ஷ்ட திசை : தெற்கு

மீன ராசி

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!