இன்றைய ராசிபலன் 22.06.2019 சனிக்கிழமை ஆனி 7 | Today rasi palan

22-6-2019
Saturday, June 22, 2019
விகாரி – 2019
ஆனி – 7  
சனிக்கிழமை
 • சூரியோதயம் — 5:47 am
 • சூரியஸ்தமம் — 6:33 pm
 • V. Ayana — தட்சிணாயனம்
 • அயனம் — உத்தராயணம்
திதி

 1. கிருஷ்ண பக்ஷ பஞ்சமி — Jun 21 07:08 PM – Jun 22 09:27 PM
 2. கிருஷ்ண பக்ஷ சஷ்டி — Jun 22 09:27 PM – Jun 23 11:53 PM
நட்சத்திரம்

 1. அவிட்டம் — Jun 21 06:14 PM – Jun 22 09:07 PM
 2. சதயம் — Jun 22 09:07 PM – Jun 24 12:07 AM
கரணம்

 1. கௌலவம் — Jun 21 07:08 PM – Jun 22 08:16 AM
 2. Taitila — Jun 22 08:16 AM – Jun 22 09:27 PM
 3. கரசை — Jun 22 09:27 PM – Jun 23 10:40 AM
யோகம்

 1. விஷ்கம்பம்— Jun 21 07:57 PM – Jun 22 08:51 PM
 2. ப்ரீதி— Jun 22 08:51 PM – Jun 23 09:50 PM
 • சந்திரௌதயம்— Jun 22 10:39 PM
 • சந்திராஸ்தமனம்— Jun 23 10:35 AM
அசுபமான காலம்

 • இராகு— 8:59 AM – 10:35 AM
 • எமகண்டம்— 1:46 PM – 3:22 PM
 • குளிகை— 5:47 AM – 7:23 AM
 • துரமுஹுர்த்தம்
  1. 07:29 AM – 08:20 AM
 • தியாஜ்யம்
  1. 05:13 AM – 07:01 AM
சுபமான காலம்

அபிஜித் காலம் 11:45 AM – 12:36 PM
அமிர்த காலம்
 1. 09:28 – 11:16
Brahma Muhurat 04:11 AM – 04:59 AM
ஆனந்ததி யோகம்

 1. vrudhhi Upto – Jun 22 09:07 PM
 2. anand
சூர்யா ராசி

 1. மிதுனம்
சந்திர ராசி

 1. மகரம் Upto – Jun 22 07:39 AM
 2. கும்பம்
சந்திர மாதம்

 • அமாந்த — ஜ்யேஷ்டம்
 • பூர்ணிமாந்த — ஆஷாடம்
 • Saka — ஆஷாடம் 1, 1941
 • Vedic Ritu— Grishma (Summer)
 • Drik Ritu— Varsha (Monsoon)
 • Shaiva Dharma Ritu— Nartana
Tamil Yoga

 1. ஸித்தம் Upto – Jun 22 09:07 PM
 2. ஸித்தம்
Chandrashtama 

 1. 1. Mrigashirsha Last 2 padam, Ardra , Punarvasu First 3 padam
Others

 • Agnivasa —
  1. Prithvi (Earth) upto 22 – 21:27 Akasha (Heaven)
 • Chandra Vasa —
  1. South upto 22 – 07:39 West
 • Disha Shool — east
 • Rahukala Vasa — east
வாரசூலை

 1. சூலம் — கிழக்கு
 2. பரிகாரம் — தயிர்

🔯⚜ ராசிபலன்கள் ⚜🔯

         *🔔 22/ 6 /2019 🔔*

*🔯மேஷம் ராசி*

எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். புதிய நவீன கருவிகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பை அதிகரிப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : சாதகமான நாள்.
பரணி : ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.

*🔯ரிஷபம் ராசி*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : கலகலப்பான நாள்.
ரோகிணி : வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.

*🔯மிதுனம் ராசி*

உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : விவாதங்களை தவிர்க்கவும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : பதவி உயர்வு கிடைக்கும்.

*🔯கடகம் ராசி*

தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். புத்திரர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். தேவையற்ற வீண் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.
ஆயில்யம் : நெருக்கடியான நாள்.

*🔯சிம்மம் ராசி*

எதிர்காலம் சம்பந்தமான சிந்தனைகள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். பொருட்சேர்க்கை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.

*🔯கன்னி ராசி*

அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். அருள் தரும் வேள்விகளில் பங்கேற்பீர்கள். நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சித்திரை : வேள்விகளில் பங்கேற்பீர்கள்.

*🔯துலாம் ராசி*

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புத்திரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆன்மீகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : ஆதாயம் உண்டாகும்.
விசாகம் : உதவிகள் சாதகமாகும்.

*🔯விருச்சகம் ராசி*

கால்நடைகளால் இலாபம் உண்டாகும். நீர்வள மேலாண்மையால் மேன்மையான சூழல் அமையும். மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களால் சோர்வு உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். சொத்து பிரிவினைகளில் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விசாகம் : இலாபம் உண்டாகும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : நிதானம் வேண்டும்.

*🔯தனுசு ராசி*

சகோதரர்களை அனுசரித்து செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். வாகன பயணங்களால் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.

*🔯மகரம் ராசி*

மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான சூழல் அமையும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் மேன்மையான சூழல் மற்றும் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : புத்திக்கூர்மை வெளிபடும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

*🔯கும்பம் ராசி*

சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு அனுகூலமான நாள். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : மேன்மையான நாள்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

*🔯மீனம் ராசி*

எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : ஆற்றல் உண்டாகும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Leave a Comment