இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.08.2019 செவ்வாய்க்கிழமை ஆவணி – 10 | Today rasi palan

*🚩🕉ஶ்ரீராமஜெயம்.🕉🚩*

*பஞ்சாங்கம் ~ ஆவணி ~ 10 ~ { 27.08. 2019}* *செவ்வாய்கிழமை.*
*வருடம்*~ விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ *தக்ஷிணாயணம்*.
*ருது*~ வர்ஷ ருதௌ.
*மாதம்*~ ஆவணி ( சிம்ஹ மாஸம்)
*பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.*
*திதி ~ துவாதசி.*
*ஸ்ரார்த்த திதி ~ துவாதசி*
*நாள்* ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் } ~~~~~~~~~~~~ *நக்ஷத்திரம்*~ *புனர்பூசம்*
*யோகம்*~*சித்த யோகம்*
*கரணம்* ~ *கௌலவம் தைதுலம்.*
*நல்ல நேரம்*~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM .
*ராகு காலம்*~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM .
*எமகண்டம்*~ காலை 09.00 AM ~10.30 AM.
*குளிகை* ~ 12.00 NOON ~ 01.30 PM.
*சூரிய உதயம்*~ காலை 06.04 AM.
*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.20 PM.
*சந்திராஷ்டமம்*~மூலம், பூராடம் .
*சூலம்*~ வடக்கு .
*பரிகாரம்*~ பால் .
*இன்று ~ * 🙏🙏
*🚩🕉SRI RAMAJEYAM🕉🚩*

*PANCHCHAANGAM* ~ *AAVANI*~ *10 (27.08.2019)* ~ *TUESDAY.*
*YEAR*~ VIKAARI VARUDAM { VIKAARI NAMA SAMVATHSARAM}
*AYANAM ~ DHAKSHINAAYANAM*.
*RUTHU:*~ VARSHA RUTHU.
*MONTH ~ AAVANI (SIMHA MAASAM)*
*PAKSHAM.~ KRISHNA PAKSHAM*
*THITHI ~ DUVADHASI .*
*SRAARTHTHA THTHI ~ DUVADHASI*.
*DAY ~ TUESDAY( POUMA VASARSSM*
*NAKSHATHRAM ~ PUNARPOOSAM.*
*YOGAM*~ SIDHDHA YOGAM.
*KARANAM ~ KAULAVAM, TAITULAM.*
*RAGU KALAM*~03.00 PM~04.30PM.
*YEMAGANDAM*~09.00 ~10.30 AM.
*KULIGAI*~12.00 PM ~ 01.30 PM.
*GOOD TIME*~ 07.45 AM TO 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM.
*SUN RISE* ~ 06.04 AM.
*SUN SET ~ 06.20 PM*
*CHANTHRASHTAMAM* ~ MOOLAM,POORAADAM.
*SOOLAM* ~ NORTH .
*Parigaram* ~ MILK .
*TODAY*~ **🙏🙏🙏🙏

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉☸☸
🔱செவ்வாய்க்கிழமை ஓரை🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

காலை 🔔🔔

6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌
8-9.சுக்கிரன்.💚 👈சுபம் சுபம் ✔
9-10.புதன். 💚 👈சுபம் சுபம் ✔
10-11.சந்திரன்.💚👈 சுபம் ✔
11-12.சனி. ❤ 👈 அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1.குரு. 💚 👈 சுபம் ✔
1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌

மாலை 🔔🔔

3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✔
4-5.புதன். 💚 👈 சுபம் ✔
5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✔
6-7.சனி.. ❤👈 அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன் 27.08.2019 ஆவணி ( 10 ) செவ்வாய்க்கிழமை

மேஷம்

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: மாலை 5 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

கடகம்

கடகம்:  குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். திடீர் பயணங்கள், செலவு களால் திணறுவீர்கள். சகோதரவகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறை முக எதிர்ப்புகள் வந்து செல்லும். மாலை 5 மணி முதல்ராசிக்குள் சந்திரன் நுழை வதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோ
கத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன் மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கன்னி

கன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்: திட்டமிட்ட காரியங்கள்கைக்கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள்சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் தொடர் வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்கவேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனை விக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மகளுக்கு நல்லவரன் அமையும்.புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத் தில் அதிகாரி ஆதரிப்பார். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: கனிவாகப் பேசி காரியம்  சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை
கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவார்கள். பரிசு, பாராட்டு கிடைக்கும் நாள்.

மீனம்

மீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக் கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்…

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!