இன்றைய ராசிபலன் 11/28/2018 கார்த்திகை 12 புதன்கிழமை | Today rasi palan 28/11/2018

இன்றைய ராசிபலன்கள் (28.11.2018)

மேஷம் :

கால்நடைகளால் இலாபம் ஏற்படும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். தொழில் சார்ந்த முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மனை அபிவிருத்திக்கான அலைச்சல்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அசுவினி : இலாபம் கிடைக்கும்.
பரணி : திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.

ரிஷபம் :

கணவன், மனைவிக்கிடையேயான உறவுநிலை மேம்படும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும். பணியில் எடுத்த செயலை சிறப்பாக முடித்து காட்டுவதால் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : உறவுநிலை மேம்படும்.
ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : செல்வாக்கு உயரும்.

மிதுனம் :

புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் பெருகும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் புதிய செயலால் தனலாபம் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறக்கூடிய அனுகூலமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : நட்பு வட்டம் பெருகும்.
திருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.
புனர்பூசம் : தனலாபம் கிடைக்கும்.

கடகம் :

மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சர்வதேச தொழில் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : வெற்றி உண்டாகும்.

சிம்மம் :

சுற்றுலா செல்வதற்காக திட்டமிடுவீர்கள். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : மனமகிழ்ச்சி ஏற்படும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

கன்னி :

தொழிலில் மேன்மை அடைவதற்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உடல்தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் உள்ள தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

துலாம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச் சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
சுவாதி : இலாபம் அதிகரிக்கும்.
விசாகம் : சிக்கல்கள் நீங்கும்.

விருச்சகம் :

இணையதளம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சொந்த ஊர் பயணங்கள் புதிய மாற்றத்தை அளிக்கும். செய்தொழில் மேன்மைக்கான புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : புதிய அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : மாற்றங்கள் பிறக்கும்.

தனுசு :

வியாபாரம் சம்பந்தமான அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். சந்திராஷ்டம தினம் என்பதால் பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூராடம் : எதிலும் நிதானம் வேண்டும்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.

மகரம் :

திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். நிர்வாகத்தில் மாற்றம் உண்டாகும். தலைமைப் பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : மதிப்பு உயரும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

கும்பம் :

வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : அமைதியை கடைபிடிக்கவும்.
பூரட்டாதி : ஆதரவான நாள்.

மீனம் :

புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளுக்கிடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : மனமகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : மனக்கசப்புகள் குறையும்.
ரேவதி : தெளிவு பிறக்கும்.

 

Source: whatsapp messages

Comments

comments

Leave a Comment