இன்றைய ராசிபலன் 04.04.2019 வியாழக்கிழமை பங்குனி 21 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*பங்குனி – 21*
*ஏப்ரல் – 04 – ( 2019 )*
*வியாழக்கிழமை*
*விளம்பி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*மீன*
*க்ருஷ்ண*
*சதுர்தசி ( 18.40 ) ( 01:26pm )*
&
*அமாவாசை*
*குரு*
*உத்திரட்டாதி ( 60.0 )*
*ப்ராம்ம யோகம்*
*ஸகுணி கரணம்*
*ஸ்ராத்த திதி – அமாவாசை*

*சந்திராஷ்டமம் – ஸிம்ம ராசி*

_மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை ._

_*சிம்ம ராசி* க்கு ஏப்ரல் 03 ந்தேதி இரவு 09:23 மணி முதல் ஏப்ரல் 06 ந்தேதி காலை 07:38 மணி வரை. பிறகு *கன்னி ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:14am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:22pm*_

_*ராகு காலம் – 01:30pm to 03:00pm*_

_*யமகண்டம் – 06:00am to 07:30am*_

_*குளிகன் – 09:00am to 10:30am*_

_*தின விசேஷம் – ஸர்வ அமாவாசை*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரி முக்கிய அறிவுரை தருவார். மரியாதை கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர் உதவுவார். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். வெற்றி கிட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் ஆசை வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும் நாள்.

மகரம்

மகரம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். வெற்றி பெறும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்படன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்…

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯

என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*

*வாட்சப் ல் இணைய*

📲 +919486053609

⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Comments

comments

Leave a Comment