இன்றைய ராசிபலன் 05.06.2019 புதன்கிழமை வைகாசி (22) | Today rasi palan

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳

பஞ்சாங்கம்🇮🇳தமிழ்நாடு,இந்தியா🇮🇳

வைகாசி 22 {05.06.2019}புதன்கிழமை
வருடம் ~விகாரி வருடம்
(விகாரி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~உத்தராயணம்
ருது ~வஸந்த ருதௌ
மாதம் ~வைகாசி (ரிஷப மாஸம்)
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~துவிதியை 01.38 PM வரை பிறகு திரிதியை
ஸ்ரார்த்த திதி ~துவிதியை & திரிதியை (திதித்துவயம்)
நாள் ~புதன்கிழமை {ஸௌம்யவாஸரம்} நக்ஷத்திரம் ~திருவாதிரை
யோகம் ~சித்த யோகம்
கரணம் ~கௌலவம், தைதுலம்.
நல்ல நேரம் ~10.30 AM ~11.30 AM & 04.30 PM ~05.30 PM
ராகு காலம் ~12.00 Noon ~01.30 pm
எமகண்டம் ~07.30 am ~09.00 am
குளிகை ~10.30 am ~12.00 noon
சூரிய உதயம் ~05.52 AM
சூரிய அஸ்தமனம் ~06.30 PM
சந்திராஷ்டமம் ~கேட்டை, மூலம்
சூலம் ~வடக்கு
பரிகாரம் ~பால்
இன்று ~🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam🇮🇳Tamilnadu,India 🇮🇳
VAIKAASI 22 (05.06.2019) WEDNESDAY
YEAR ~VIKAARI VARUDAM {VIKAARI NAMA SAMVATHSARAM}
AYANAM ~UTHTHARAAYANAM
RUTHU ~VASANTHA RUTHU
MONTH ~ VAIKAASI
(RISHABHA MAASAM}
PAKSHAM ~SUKLA PAKSHAM
THITHI ~DUVIDHIAI UPTO 01.38 PM AFTERWARDS THIRIDHIAI
SRAATHA THITHI ~ DUVIDHIAI &THIRIDHIAI
DAY ~WEDNESDAY
(SOWMYA VAASARAM)
NAKSHATHRAM ~ THIRUVADHIRAI
YOGAM ~SIDHDHA YOGAM
KARANAM ~KAULAVAM, TAITULAM
RAGU KALAM ~12 Noon ~01.30 PM
YEMAGANDAM ~7.30 AM~9.00 AM
KULIGAI ~10.30 AM ~12.00 Noon
GOODTIME ~10.30 AM ~11.30 AM& 04.30 PM ~05.30 PM
SUN RISE ~05.52 AM
SUN SET ~06.30 PM
CHANTRAASHTMAM ~KETTAI, MOOLAM
SOOLAM ~NORTH
PARIGARAM ~MILK
TODAY.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇲🇾🇲🇾 ஹரி ஓம் நம சிவாய 🇲🇾🇲🇾
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

பஞ்சாங்கம் 🇲🇾 கோலாலம்பூர் 🇲🇾

5-6-2019
Wednesday, June 5, 2019
விகாரி – 2019
வைகாசி – 22
புதன்கிழமை
சூரியோதயம் — 7:06 am
சூரியஸ்தமம் — 7:16 pm
அயனம் — உத்தராயணம்
திதி
சுக்ல பக்ஷ துவிதியை — Jun 04 04:27 PM – Jun 05 02:33 PM
சுக்ல பக்ஷ திருதியை — Jun 05 02:33 PM – Jun 06 12:25 PM
நட்சத்திரம்
திருவாதிரை ↑ — Jun 05 01:38 AM – Jun 06 12:24 AM
புனர்பூசம் ↔ — Jun 06 12:24 AM – Jun 06 10:58 PM
கரணம்
கௌலவம் — Jun 05 03:32 AM – Jun 05 02:33 PM
Taitila — Jun 05 02:33 PM – Jun 06 01:30 AM
யோகம்
சூலம்— Jun 04 10:00 AM – Jun 05 07:29 AM
கண்டம்— Jun 05 07:29 AM – Jun 06 04:44 AM
சந்திரௌதயம் — Jun 05 08:36 AM
சந்திராஸ்தமனம்— Jun 05 09:16 PM
அசுபமான காலம்
இராகு— 1:11 PM – 2:42 PM
எமகண்டம்— 8:37 AM – 10:09 AM
குளிகை— 11:40 AM – 1:11 PM
துரமுஹுர்த்தம்
12:47 PM – 01:35 PM
தியாஜ்யம்
11:41 AM – 13:11 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் Nil
அமிர்த காலம்
14:54 – 16:25
Brahma Muhurat 05:30 AM – 06:18 AM
ஆனந்ததி யோகம்
musal Upto – Jun 06 12:24 AM
gada
சூர்யா ராசி
ரிஷபம்
சந்திர ராசி
மிதுனம்
சந்திர மாதம்
அமாந்த — ஜ்யேஷ்டம்
பூர்ணிமாந்த — ஜ்யேஷ்டம்
Saka — ஜ்யேஷ்டம் 15, 1941
Vedic Ritu — Grishma (Summer)
Drik Ritu — Grishma (Summer)
Shaiva Dharma Ritu— Nartana
Tamil Yoga
Marana Upto – Jun 06 12:24 AM
Marana
Chandrashtama
1. Vishaka Last 1 padam, Anuradha , Jyeshta
Others
Agnivasa — Prithvi (Earth)
Chandra Vasa — மேற்கு
Disha Shool — north
Rahukala Vasa — south-west
வாரசூலை
சூலம் — வடக்கு
பரிகாரம் — பால்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇲🇾HARI OM NAMAH SHIVAYA🇲🇾
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam 🇲🇾 Kuala Lumpur 🇲🇾
5-6-2019
Wednesday, June 5, 2019
Vikari – 2019
Vaikaasi – 22
Wednesday
Sunrise — 7:06 am
Sunset — 7:16 pm
Ayana — Uttarayan
Tithi
Sukla Paksha Dwithiya — Jun 04 04:27 PM – Jun 05 02:33 PM
Sukla Paksha Trithiya — Jun 05 02:33 PM – Jun 06 12:25 PM
Nakshatra
Thiruvathirai ↑ — Jun 05 01:38 AM – Jun 06 12:24 AM
Punarpoosam ↔ — Jun 06 12:24 AM – Jun 06 10:58 PM
Karana
Kaulava — Jun 05 03:32 AM – Jun 05 02:33 PM
Taitila — Jun 05 02:33 PM – Jun 06 01:30 AM
Yoga
Soola— Jun 04 10:00 AM – Jun 05 07:29 AM
Ganda— Jun 05 07:29 AM – Jun 06 04:44 AM
Moonrise — Jun 05 08:36 AM
Moonset— Jun 05 09:16 PM
Inauspicious Period
Rahu— 1:11 PM – 2:42 PM
Yamaganda— 8:37 AM – 10:09 AM
Gulika— 11:40 AM – 1:11 PM
Dur Muhurat
12:47 PM – 01:35 PM
Varjyam
11:41 AM – 13:11 PM
Auspicious Period
Abhijit Muhurat Nil
Amrit Kaal
14:54 – 16:25
Brahma Muhurat 05:30 AM – 06:18 AM
Anandadi Yoga
Musala Upto – Jun 06 12:24 AM
Kada
Soorya Rasi
Rishabam
Chandra Rasi
Midhunam
Lunar Month
Amanta — Jyeshta
Purnimanta — Jyeshta
Saka — Jyeshta 15, 1941
Vedic Ritu — Grishma (Summer)
Drik Ritu — Grishma (Summer)
Shaiva Dharma Ritu— Nartana
Tamil Yoga
Marana Upto – Jun 06 12:24 AM
Marana
Chandrashtama
1. Vishaka Last 1 padam, Anuradha , Jyeshta
Others
Agnivasa — Prithvi (Earth)
Chandra Vasa — West
Disha Shool — North
Rahukala Vasa — South-West
Vaara Soolai
Soolam — North
Remedy — Milk
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇲🇾HARI OM NAMAH SHIVAYA🇲🇾
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராசிபலன்
05-06-2019
புதன் கிழமை
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மேஷம் ♈
உங்களின் வேகமான செயல்பாட்டால் உத்வேகம் அதிகரிக்கும். வெற்றி பெறுவதற்கு- நேரத்துக்கு ஏற்ப ஐடியாக்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையை இது விசாலமாக்கும் – உங்கள் செயல்பாடு விரிவடையும் – உங்களின் பர்சனாலிட்டி மேம்படும், அறிவு வளரும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். வீட்டில் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்க்க உங்கள் புத்திசாலித்தனத்தையும் சமாதானப்படுத்தும் திறமையையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். உங்களுக்கும் காதலருக்கும் இடையில் இன்று வேறொருவர் வரலாம். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும். ஆனால் பார்ட்னர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். இன்று மிக ரொமான்டிக்கான நாளாக இருக்கு ஆனல் சில உடல் நல கோளாறுகள் தோன்றும்.
அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

ரிஷபம் ♉
பல விஷயங்கள் உங்கள் தோளில் விழுந்திருக்கும். நீங்கள் முடிவெடுக்க தெளிவான சிந்தனை முக்கியமானதாக இருக்கும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். மனைவியுடன் பிக்னிக் செல்ல மிக நல்ல நாள். அது உங்கள் மனநிலையை மாற்றுவது மட்டுமின்றி, தவறான புரிதலை சரி செய்யவும் உதவும். காதலில் ஏமாற்றம் வரலாம். ஆனால் காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். மற்றவர்களின் உதவி இல்லாமல் முக்கியமான வேலைகளை நீங்கள் கையாள முடியும் என்று கருதினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். உங்கள் திருமண வாழ்க்கையில் ஸ்வாரஸ்யம் குறைகிறது. உங்கள் துணையுடன் கலந்து பேசி இனிமையாக ஏதாவது ப்ளான் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மிதுனம் ♊
உணர்ச்சிகளுக்கு ஆட்படும் இயல்பால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பிவிடக் கூடாது. கெட்ட நேரம் அதிகமாக பாதிக்கும். சுய பரிதாபத்தில் நேரத்தை வீணடிக்காமல், வாழ்க்கை பாடங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். மனதிற்கு இனியவரிடம் குழப்பமான விஷயங்களை சொல்லாதீர்கள். செலவுமிக்க எந்த முயற்சியில் கையெழுத்திடுவதற்கு முன்பும் உங்கள் முடிவு செய்யும் திறனை பயன்படுத்துங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.
அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கடகம் ♋
பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். மகளின் நோய் உங்களை அப்செட் ஆக்கலாம். அவளுடைய நோயில் இருந்து விடுபடுவதற்கு அவளின் எண்ணத்தை மேம்படுத்த அன்பு காட்டுங்கள். நோயை குணமாக்கும் தன்மையில் அன்பின் சக்தி குறிப்பிடத்தக்க பலனைத் தரும். இன்று காதல் எண்ணத்தை பரப்புவீர்கள். கஷ்டமான பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபட, உங்கள் தொடர்புகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் – உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

சிம்மம் ♌
உடல் திறனை பராமரிக்க விளையாட்டில் சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். காதலிலேயே எப்பொதும் மூழ்கியிருப்பவர்களுக்கு மட்டுமே காதலின் இசை கேட்கும். இன்று அந்த இசையை கேட்டு இந்த உலகில் உள்ள மற்ற எல்லா பாடல்களையும் மறந்துவிடுவீர்கள். உங்கள் நேரத்தில் அதிகமானதை பிறக் பெற விரும்பலாம் – அவர்களுக்காக எந்த வாக்குறுதியும் அளிப்பதற்கு முன்னாள் உங்கள் வேலை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் கனிவு மற்றும் தாராள மனதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். சிறிய விஷயங்களுக்காக நீங்களும் துணைவரும் சண்டையிட்டுக் கொள்வீர்கள். ஆனால் இது நீண்டகால அடிப்படையில் திருமண வாழ்வை பாதிக்கும். மற்றவர்கள் சொல்வதை நம்பாதிருப்பதில் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கன்னி ♍
கழுத்து / முதுகில் தொடர்ந்த வலியால் அவதிப்படலாம். அதைப் புறக்கணித்துவிட வேண்டாம். குறிப்பாக பொதுவாக உடல் பலவீனமாக இருக்கும் போது. இன்றைக்கு முக்கியமாக ஓய்வு தேவை. உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். கனவுத் தொல்லைகளை மறந்து ரொமாண்டிக் பார்ட்னருடன் இருப்பதில் ஆனந்தம் காணுங்கள். வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்களுக்கு உங்கள் வாழ்க்கை துணைக்கும் இன்று ஒரு இனிமையான தகவல் வந்து சேரும்.
அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

துலாம் ♎
தனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்திருந்தால் பொழுதுபோக்கு மகிழ்வாக இருக்கும். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். உங்கள் துணை கொடுக்கும் இன்ப அதிர்ச்சியில் இன்று நீங்கள் குஷியாகிவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

விருச்சிகம் ♏
சிறிது உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள் – உங்களைப் பற்றி நன்றாக உணருவதற்கான நேரம் இது – தினமும் அதை வழக்கமாக்கிக் கொண்டு, அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். பரஸ்பரம் கருத்துகளை புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் பெயர் கெடும் வாய்ப்பு அதிகம். பயணம் ரொமாண்டிக் தொடர்பை வளர்க்கும். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

தனுசு ♐
உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள தனிப்பட்ட உறவுகளை தவறாகப் பயன்படுத்துவது உங்கள் மனைவிக்கு கவலையை ஏற்படுத்தும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவல்களை வெளியில் சொல்லாதீர்கள். ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். திருமண வாழ்க்கையின் இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மகரம் ♑
உங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் கூடுங்கள். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். நாளின் பிற்பகுதியில் ஒரு பழைய நண்பரை சந்திப்பது மாலைப் பொழுதை பிரகாசமாக்கும். பொன்னான நாட்களை நினைவுபடுத்துவதால், குழந்தைப் பருவ நினைவுகள் திரும்ப வரும். உங்கள் காதல் வாழ்கை இன்று உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். உங்கள் வெற்றி இடையூறு செய்ய நினைப்பவர்கள் இன்று உங்கள் கண் எதிரே மோசமான வீழ்ச்சியை சந்திப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உடல் ரீதியான நெருக்கம் உங்களுக்கு உங்கள் துணைக்கு இடையே இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கும்பம் ♒
வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் சக்தி குறைந்திடும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். உங்கள் உதவி தேவைப்படும் நண்பர்களை போய்ப் பாருங்கள். மனதிற்கினியவரிடம் அக்கறையில்லாமல் இருப்பதால் வீட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம். வேலையில் இன்று நீங்கள் பாராட்டுக்களை இன்று பெறலாம். உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள். உங்கள் துணை இன்று சுய நலமாக நடக்க கூடும்.
அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மீனம் ♓
அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். பாசிட்டிவ் எண்ணங்களுடன் பயனுள்ள தன்மையின் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு பயன் கிடைப்பதற்காக நிறைய யோசனைகளுடன் உங்கள் பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காதல் விவகாரங்களில் நிர்பந்தம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். தகுதியுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். உங்கள் துணையின் மூட் இன்று சரியில்லாததால் நீங்கள் சலிப்படைய கூடும்.
அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

Comments

comments

Leave a Comment