இன்றைய ராசிபலன் 6/12/2018 கார்த்திகை 20 வியாழக்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (06.12.2018)

மேஷம் :

சுயதொழில் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் கவனத்துடன் செயல்படவும். சந்திராஷ்டம தினம் என்பதால் விலையுயர்ந்தப் பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம் :

தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை எண்ணி கவலை கொள்வீர்கள். தொழிலில் உங்களின் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் சூழலுக்கு தகுந்தாற்போல் செயல்படுவது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : விருப்பங்கள் நிறைவேறும்.
மிருகசீரிடம் : செல்வாக்கு உயரும்.

மிதுனம் :

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கடகம் :

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று மனம் மகிழ்வீர்கள். புதிய முதலீடுகளின் மூலம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
பூசம் : வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

சிம்மம் :

நெருக்கமானவர்களிடம் சிந்தித்து பேசவும். உறவினர்களால் சாதகமான சூழல் அமையும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : சிந்தித்து செயல்படவும்.
பூரம் : இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

கன்னி :

மனதில் எண்ணிய செயலை செயல்படுத்துவீர்கள். சகோதர, சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணப்பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
அஸ்தம் : நன்மைகள் உண்டாகும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

துலாம் :

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சுபச் செய்திகள் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : மாற்றங்கள் பிறக்கும்.

விருச்சகம் :

உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். பொருளாதார சிக்கல்களை குறைப்பதற்கான முயற்சிகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கேட்டை : முயற்சிகள் மேம்படும்.

தனுசு :

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : குழப்பங்கள் நீங்கும்.
பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

மகரம் :

கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்த்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
திருவோணம் : புரிதல் உண்டாகும்.
அவிட்டம் : கனிவு வேண்டும்.

கும்பம் :

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பழைய நினைவுகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
சதயம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

மீனம் :

எதையும் சமாளிக்கும் திறன் மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : அறிவுக்கூர்மை மேம்படும்.
உத்திரட்டாதி : சுபிட்சமான நாள்.
ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.

 

Source: online

Leave a Comment