இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை ஆனி 22 | Today rasi palan

*🕉ஶ்ரீராமஜெயம்🕉*.

*🚩பஞ்சாங்கம் ~ ராசி பலன்கள்*

ஆனி* ~ *22* ~

*{07.07.2019}*~ *ஞாயிற்றுக்கிழமை*.

*வருடம்*~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}

*அயனம்*~ உத்தராயணம் .

*ருது*~ க்ரீஷ்ம ருதௌ.

*மாதம்*~ ஆனி ( மிதுன மாஸம்)

*பக்ஷம்*~ சுக்ல பக்ஷம்.

*திதி* ~ பஞ்சமி பிற்பகல் 02.28 PM. வரை. பிறகு ஷஷ்டி.

*ஸ்ரார்த்த திதி ~ திதித்துவயம்.*

*நாள்* ~~ ஞாயிற்றுக்கிழமை {பாநு வாஸரம் } ~~~~~~~

*நக்ஷத்திரம் ~ பூரம்*

*யோகம்* ~ *சித்த,
அமிர்த யோகம்.*

*கரணம்*~ பாலவம், கௌலவம்..

*நல்ல நேரம்*~ காலை 07.45 AM ~ 08.45 AM & 03.15 PM ~ 04.15 PM.

*ராகு காலம்*~ மாலை 4.30 pm~ 06.00 pm .

*எமகண்டம்*~ பிற்பகல் 12.00 ~ 01.30 PM.

*குளிகை*~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM.

*சூரிய உதயம்*~ காலை 05.58 AM.

*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.36. PM.

*சந்திராஷ்டமம்*~ அவிட்டம்,சதயம்.

*சூலம்*~ மேற்கு .

*பரிகாரம்*~ வெல்லம்.

*இன்று*~ **🙏🙏

🚩🔯⚜ராசி பலன்கள்⚜🔯🚩

*🔔 7/ 7/ 2019 🔔*

*🔯மேஷம் ராசி*

திட்டமிட்டு செயல்படுவதால் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சொத்துக்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : போட்டிகள் குறையும்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

*🔯ரிஷபம் ராசி*

மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான காரியங்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பயணங்களில் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் : அனுகூலமான நாள்.

*🔯மிதுனம் ராசி*

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் :பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.

*🔯கடகம் ராசி*

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறைந்து மேன்மை உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம் : இடமாற்றம் கிடைக்கும்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

*🔯சிம்மம் ராசி*

தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : புத்துணர்ச்சி பிறக்கும்.

*🔯கன்னி ராசி*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
அஸ்தம் : திருப்திகரமான நாள்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

*🔯துலாம் ராசி*

குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டான பாதிப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : சுபிட்சமான நாள்.
சுவாதி : முயற்சிகள் கைகூடும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.

*🔯விருச்சகம் ராசி*

கூட்டாளிகளிடம் சற்று நிதானத்துடன் பழகவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பயணங்களின்போது தேவையான கோப்புகளை எடுத்து செல்லவும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

*🔯தனுசு ராசி*

ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக வழிபாடுகளில் மனம் ஈடுபடும். மனை மற்றும் வீடு வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : ஆர்வம் உண்டாகும்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

*🔯மகரம் ராசி*

குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கொடுக்கல்-வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்லவும். புதிய பொருட்களை வாங்குவதில் சற்று கவனமுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.

*🔯கும்பம் ராசி*

உறவுகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். புதிய வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

*🔯மீனம் ராசி*

சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை குறையும். நினைத்த காரியத்தை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். சகோதரிகளின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : துரிதம் உண்டாகும்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்….

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*🚩 ஞாயிற்றுக்கிழமைஹோரை*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*🔯காலை 🔔*

*6-7. சூரியன்.🔯👈 சுபம்✅*

*7-8. சுக்கிரன்🔯👈சுபம்✅*

*8-9. புதன் 👈🔯சுபம்✅*

*9-10. சந்திரன்🔯👈சுபம்✅*

*10-11. சனி 👈அசுபம் ❌*

*11-12. குரு🔯 👈சுபம்✅*

*🔯பிற்பகல்*

*12-1. செவ்வாய் 👈அசுபம் ❌*

*1-2. சூரியன்🔯👈சுபம்✅*

*2-3. சுக்கிரன்🔯👈சுபம் ✅*

*🔯மாலை*

*3-4. புதன் 🔯 👈அசுபம் ✅*

*4-5. சந்திரன்.. 🔯👈சுபம் ✅*

*5-6. சனி.🔯👈அசுபம் ❌*

*6-7. குரு.🔯 👈சுபம் ✅*

*நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..*

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

 

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!