இன்றைய ராசிபலன் 8/1/2019 மார்கழி 24 செவ்வாய்க்கிழமை | Today rasi palan!!

இன்றைய ராசிபலன்
08-01-2019
👏மேஷம் 👏

உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள், குறிப்பாக மதுவை தவிர்த்திடுங்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். ஒன்றுமில்லாத விஷயத்தை வீட்டில் உங்கள் குழந்தைகள் உங்களிடம் கூறலாம். எந்த ஆக்சனும் எடுப்பதற்கு முன்பு உண்மைகளை வெரிபை செய்யுங்கள். காதல் மன நிலையில் இருப்பீர்கள் – எனவே உங்களுக்கும் காதலகுக்கும் ஸ்பெஷல் பிளான் எதையாவது செய்யுங்கள். சிறிய தடைகளுடன் – இந்த நாள் பெரிய சாதனையான நாளாக அமையும் – தாங்கள் விரும்பியது கிடைக்காததால் மன இறுக்கமாக இருக்கும் சகாக்களை கவனியுங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 5

👏ரிஷபம்👏

அளவுக்கு மிஞ்சிய உற்சாகமும், பேரார்வமும் உங்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். இதைத் தவிர்க்க உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். பிரச்சினைகளை மறந்து குடும்பத்தினருடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். காதல் வேதனைகள் இன்று உங்களை தூங்க விடாது. சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். னீங்கள் இன்று த்ட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே பயக்கும்.

அதிர்ஷ்ட எண்: 4
👏மிதுனம் 👏

இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். இன்று உங்களுக்கு புதிய தோற்றம் – புதிய அவுட்பிட் – புதிய நண்பர்கள் அமையலாம். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் சிலருக்கு பிசினஸ் மற்றும் கல்வியில் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்கள் துணை உங்கள் திட்டம் அல்லது ப்ராஜெக்ட்டை பாதிப்படைய செய்யலாம். பொறுமை இழக்காதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2

👏கடகம் 👏

உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். உங்களுக்கு சுமையற்றதைப் போல கருத்தை முன்வைப்பதில் திளைத்துப் போவீர்கள். புதிய சிந்தனை உள்ளவர்களை டீல் செய்யும்போது, இன்று நீங்கள் பெறும் கூடுதல் அறிவு உதவி செய்யும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். சாதாரண திருமண வாழ்க்கைக்கு இடையில் இன்று மிக இனிப்பான நாள்.

அதிர்ஷ்ட எண்: 6

👏சிம்மம் 👏

திடமான மனம் இல்லாததால் உணர்வு மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுவீர்கள். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் இன்று நீங்கள் செழுமையான காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இந்த உலகமே இன்று முடிவதாய் இருந்தாலும் உங்கள் துணையின் அன்பான பிடியில் இருந்து உங்கலை யாராலும் விலக்க முடியாது.

அதிர்ஷ்ட எண்: 4

👏கன்னி 👏

ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்களை சுற்றி கற்றை போல காதலும் நிரம்பியிருக்கிறது. சுற்றி பாருங்கள் அனைத்தும் பிங்க் நிறத்தில். சீனியர் லெவலில் உள்ளவர்களுடன் சில எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் Iசில நாட்களாக நீங்களும் உங்கள் துணையும் மிக மகிழசியாக இல்லாவிடினும் இந்த நாள் உங்களுக்கு மிக மகிழ்சிகரமான நாளாகவே அமையும்.

அதிர்ஷ்ட எண்: 3

👏துலாம் 👏

திறந்து வைத்திருக்கும் உணவை சாப்பிடாதீர்கள், அது நோயை வரவழைக்கலாம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். உங்கள் மகிழ்ச்சியை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தனிமையாகவும் தாழ்வு மனதோடும் இருந்த அவர்கள் தங்கள் மதிப்பை உணரட்டும். ஒருவருக்கொருவர் வாழ்க்கையை எளிமையாக்காவிட்டால், வேறு எதற்காக வாழ்கிறோம். உங்கள் துணைவரிடம் உணர்வுரீதியில் பிளாக்மெயில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் நீண்ட காலமாக செய்து வரும் முக்கியமான பிராஜக்ட் தாமதமாகும். போட்டியிடும் இயல்பு எந்தவொரு போட்டியிலும் உங்களை வெற்றி பெறச் செய்யும். உங்களுக்கு மூட் இல்லாவிட்டாலும் உங்கள் துணை வெளியே செல்ல கட்டாயப்படுத்த கூடும் இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 5
👏விருச்சிகம் 👏

இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் தனிப்பட்ட அளவில் பிரச்சினைகள் ஏற்படுத்துவார்கள். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான்! இன்று, உங்கள் பாஸ் ஏன் உங்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறார் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து அதனால் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். திருமண வாழ்க்கை ஒரு ஆசீர்வாதம், அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7

👏தனுசு 👏

ஆர்வம் தரும் எதையாவது படிப்பதன் மூலம் மனதிற்கு பயிற்சி கொடுங்கள். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். குடும்ப விவகாரம் மகிழ்வாகவும் ஸ்மூத்தாகவும் இல்லை. நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். இன்று நீங்கள்தான் கவனிக்கப்படுவீர்கள் – வெற்றி உங்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். வேலையில் இன்று நீங்கள் பாராட்டுக்களை இன்று பெறலாம்.

அதிர்ஷ்ட எண்: 4

👏மகரம் 👏

மன மற்றும் நன்னெறிக் கல்வியுடன் உடற்கல்வியும் தேவை. அப்போதுதான் எல்லா வகையிலும் வளர்ச்சி அமையும். ஆரோக்கியமான மனம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்திடுங்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். பிரச்சினைகளை மனதைவிட்டு தள்ளி வைத்து, வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். இலையுதிர்காலத்தில் மரத்தில் இருந்து விழும் இலையைப் போன்றது உங்களின் காதல் வாழ்க்கை. பார்ட்னர்கள் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வருத்தப்பட வேண்டாம் – அமர்ந்து பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் துணையால் இன்று நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடும்.

அதிர்ஷ்ட எண்: 4

👏கும்பம் 👏

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தி ஆத்திரமூட்டலாம். உடலுக்கு ஆயில் மசாஜ் செய்து தசைகளுக்கு நிவாரணம் கொடுங்கள். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். உங்களை தயார்படுத்திக் கொண்டு அதிகம் அனுபவிக்கும் செயலை செய்யுங்கள். ரொமாண்டிக் சிந்தனைகள் மற்றும் கடந்தகால கனவுகளில் திளைக்கப் போகிறீர்கள். சிறிய தடைகளுடன் – இந்த நாள் பெரிய சாதனையான நாளாக அமையும் – தாங்கள் விரும்பியது கிடைக்காததால் மன இறுக்கமாக இருக்கும் சகாக்களை கவனியுங்கள். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் – ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2

👏மீனம் 👏

நகைச்சுவையான உறவினர்கள் உடனிருப்பது உங்கள் டென்சனைக் குறைத்து, ரீலிபை கொடுக்கும். இதுபோன்ற உறவினர்கள் கிடைப்பதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். மத இடம் செல்வது அல்லதுஉறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் – அது கடினமாகவும் – ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 8

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!