இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 1.10.2019 செவ்வாய்க்கிழமை புரட்டாசி – 14 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*புரட்டாசி – 14*
*அக்டோபர் – 01 – ( 2019 )*
*செவ்வாய்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*கன்யா*
*ஸுக்ல*
*த்ருதீயை ( 31.21 ) ( 06:31pm )*
&
*சதுர்த்தி*
*பௌம*
*ஸ்வாதி ( 33.29 ) ( 07:19pm )*
&
*விசாகம்*
*வைத்ருதி யோகம்*
*தைதுல கரணம் ( 3.38 ) ( 07:19am )*
&
*கரஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – த்ருதீயை*

_*சந்திராஷ்டமம் – மீன ராசி*_

_பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை ._

_*மீன ராசி* க்கு செப்டம்பர் 30 ந்தேதி காலை 09:09 மணி முதல் அக்டோபர் 02 ந்தேதி மதியம் 12:49 மணி வரை. பிறகு *மேஷ ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:07am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:05pm*_

_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_

_*யமகண்டம் – 09:00am to 10:30am*_

_*குளிகன் – 12:00noon to 01:30pm*_

_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:55am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*அமிர்த யோகம் – நாஸ யோகம்*_

 

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
ராசிபலன்
01-10-2019
செவ்வாய்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
மேஷம் ♈

இன்று அமர்ந்து ரிலாக்ஸ் பண்ண வேண்டிய நாள் – ஹாபிகளில் ஈடுபடுங்கள். உங்கள் பிடித்தமானதை செய்யுங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். உங்கள் வீட்டுக் கடமைகளை புறக்கணித்தால் உங்களுடன் வாழும் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாவார். இன்றைக்கு காதலரை ஏமாற்றாதீர்கள் – பின்னர் வருத்தப்பட நேரிடும். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் – ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டார்கள் – நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால் – நீங்கள் அதை ஆய்வு செய்து பிளான்களை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். உங்கள் துணைக்கும் உங்களுக்கும் இடையே இன்று கருத்து வேறுபாட்டால் வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்:7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
ரிஷபம் ♉

எடையில் ஒரு கண் இருக்கட்டும். அதிகம் சாப்பிடாதீர்கள். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் – அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். நண்பர்களும் உறவினர்களும் சாதகமான செயல்கள் செய்வார்கள், அவர்களுடன் இருப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்கள் துணையின் இதமான அன்பைனை இன்று நீங்கள் உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
மிதுனம் ♊

ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் கூட்டம் அதிகமான பேருந்தில் பயணம் செய்யும்போது தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது. காதலில் இன்று உங்களின் முடிவெடுக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். நீண்டகால பலன்கள் தரும் பிராஜெக்ட்களில் வேலை செய்யுங்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று, உங்கள் வாழ்க்கை துணைவர்/துணைவி உங்களை பற்றி அவர் நினைக்கும் அத்தனை விஷயங்களையும் பழைய விஷயங்களையும் ஆனந்தமாக நினைவு கூர்வார்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
கடகம் ♋

ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம் – உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள் – நீங்கள் இதுபோன்ற மோதல் செயல்களைத் தவிர்த்துவிட வேண்டும் – பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் கண்ணியமாக அதைச் செய்ய வேண்டும். மனதிற்கு இனியவருடன் புரிந்து கொள்ளுங்கள். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும். ஆனால் பார்ட்னர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உங்கள் துணை இன்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.

அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
சிம்மம் ♌

நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இன்று உங்கள் காதல் வாழ்வில் ஒரு இனிமையான திருப்பத்தை சந்திப்பீர்கள். காதல் வசப்பட்டு சொர்கத்தில் மிதக்கும் உணர்வை பெறும் நாளிது. எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு மனதின் குரலைக் கேளுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்கள் அருமையான துணையின் அன்பான அரவணைப்பை இன்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
கன்னி ♍

‘முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. குடும்ப விவகாரம் மகிழ்வாகவும் ஸ்மூத்தாகவும் இல்லை. ரொமான்ஸ் வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் உறவில் பாதிப்பு வரலாம். காலம் பொன் போன்றது என்பதை நீங்கள் நம்பினால், அதிகபட்ச உயரமான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு இன்று உங்கள் துணை போதுமான கவனத்தை உங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்காத்தால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
துலாம் ♎

உங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் கூடுங்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உங்கள் லட்சியங்களை பெற்றோரிடம் தெரிவிக்க சரியான நேரம். அவர்கள் முழு ஆதரவு அளிப்பார்கள். நீங்களும் கவனம் செலுத்தி, அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும். பார்ட்னர் மீது சரியாக கவனம் செலுத்தாவிட்டால் அவர் அப்செட் ஆவார். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம்

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
விருச்சிகம் ♏

உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள். கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு தங்கள் கிரியேடிவ் விஷயத்தில் சிறந்ததைக் கொடுக்க பல புதிய வாய்ப்புகள் வரும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
தனுசு ♐

தாயாகப் போகும் பெண்கள் தரையில் நடக்கும் போது கவனம் தேவை. இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். குழந்தையின் உடல்நலக் குறைவு உங்களை பிசியாக வைத்திருக்கும். நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டியிருக்கும். சரியான அறிவுறை பெற்றிடுங்கள். நீங்கள் சற்று அலட்சியமாக இருந்தாலும் நிலைமை மோசமாகிவிடும். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும் – எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, மற்றவர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். உங்கள் துணைவருடன் மன அழுத்தம் மிக்க உறவு ஏற்படும். நீண்டகாலம் நீடிக்கும் அளவுக்கு கருத்து வேறுபாடு ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
மகரம் ♑

குடிப்பழக்கத்தை விட்டொழிக்க உகந்த நாள். ஒயின் குடிப்பது உடல் நலனுக்கு விரோதி என்பதையும், உங்கள் செயல் திறனை அது குறைக்கிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். காதல் வசப்பட்டுள்ள இருவர் அடையும் சந்தோஷம் தான் இந்த உலகின் பேரின்பம். ஆம், நீங்கள் தான் அந்த அதிர்ஷ்டக்காரர். ஆபீசில் உங்கள் டீமில் அதிகம் வெறுப்பேற்றும் நபர் இன்று மிக இணக்கமாக உங்களிடம் நடந்து கொள்வார். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்கள் துணையுடன் இன்பமாக கழிக்கும் சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
கும்பம் ♒

உங்கள் குடும்பம் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பதால் உங்களுக்கு எரிச்சல் ஏற்படும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் – எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். ஒரு நண்பர் தன் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் ஆலோசனை கேட்பார். உங்கள் காதலரின் உணர்ச்சிகரமான தேவைக்கு அடிபணியாதீர்கள். அபீசில் உங்களது போட்டியாளர்கள் தங்களது தீய செயலுக்கான பலனை இன்று அனுபவிப்பார்கள். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் – உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். உங்கள் துணையின் உடல் நலம் இன்று பாதிப்படையலாம்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
மீனம் ♓

உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தையால் நீங்கள் அப்செட் ஆவீர்கள். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். அதிக செலவு உங்கள் இருவருக்கும் இடையில் சண்டையை ஏற்படுத்தலாம்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉ஹரி ஓம் நம சிவாய🕉🔱
🇮🇳🇲🇾🇸🇬🇺🇸🇩🇪🇽🇪🇦🇪🇴🇲🇬🇶🇩🇰🇱🇰

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!