இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 10.03.2020 செவ்வாய்க்கிழமை மாசி – 27 | Today rasi palan

செவ்வாய்க்கிழமை !

விகாரி வருடம் : மாசி மாதம் :
27 ஆம் நாள் !

மார்ச் மாதம் : 10 ஆம் தேதி !
(10-03-2020)

சூரிய உதயம் :
காலை : 06-25 மணி அளவில் !
(கும்ப லக்கனம்)

இன்றைய திதி : தேய்பிறை :
பிரதமை திதி !

(பிரதமை திதி – முதல் நாள்)

பிரதமை..
இரவு 09-43 மணி வரை ! அதன் பிறகு துவிதியை !!

இன்றைய நட்சத்திரம் :
உத்திரம் !

உத்திரம்..
பின் இரவு 12-22 மணி வரை அதன் பிறகு ஹஸ்தம் !!

யோகம் :
அமிர்தயோகம் ! சித்தயோகம் !!

ராகுகாலம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

எமகண்டம் :
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

குளிகை :
மாலை : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!

சூலம் :
வடக்கு : பரிகாரம் : பால் !

கரணம் :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !

நல்ல நேரம் :

காலை : 07-30 மணி முதல் 08-00 மணி வரை !!
10-45 மணி முதல் 11-45 மணி வரை !!

மாலை : 04-30 மணி முதல் 05-30 மணி வரை !!

இரவு : 07-30 மணி முதல் 08-30 மணி வரை !!

இன்றைய சுப ஓரைகள் :

குரு ஓரை :
பகல் : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!

நாள் :

இன்று
மேல் நோக்கு நாள் !!

சந்திராஷ்டமம் :

இன்று
கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் !!

இன்றைய சிறப்புகள் :

இன்று
இஷ்டி காலம் !

இன்று
திருவள்ளுவ நாயனார் குரு பூஜை !!

“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.!!”

*கந்தன் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!*

*ஆத்மார்த்தம்..!*

*தேசியம்..!*

*தெய்வீகம்..! பேரின்பம் …!!*

 

இன்றைய (10-03-2020) ராசி பலன்கள்

மேஷம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நன்மையை அளிக்கும். தைரியத்துடன் பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.

பரணி : புகழ் பெறுவீர்கள்.

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
—————————————
ரிஷபம்

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : நுணுக்கங்களை பயில்வீர்கள்.

ரோகிணி : பாராட்டப்படுவீர்கள்.

மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.
—————————————
மிதுனம்

மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.

திருவாதிரை : இலாபம் கிடைக்கும்.

புனர்பூசம் : செலவுகள் நேரிடலாம்.
—————————————
கடகம்

கணவன், மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். கடினமான வேலையையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : மோதல்கள் விலகும்.

பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

ஆயில்யம் : சாதகமான நாள்.
—————————————
சிம்மம்

உத்தியோகத்தில் இழந்த இடத்தை மீண்டும் பெறுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும். மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : அனுசரித்து செல்லவும்.

பூரம் : ஆசைகள் நிறைவேறும்.

உத்திரம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
—————————————
கன்னி

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : இடமாற்றம் சாதகமாகும்.

அஸ்தம் : போட்டிகள் குறையும்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————
துலாம்

உறவினர்களின் வழியில் எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். குடும்ப பெரியோர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் தோன்றி மறையும். மனை தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் மேம்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : செலவுகள் நேரிடலாம்.

சுவாதி : இலாபம் மேம்படும்.

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
விருச்சகம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் இலாபகரமாக அமையும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் : இலாபகரமான நாள்.

கேட்டை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
—————————————
தனுசு

வியாபாரத்தில் வேலையாட்களிடம் உங்களின் மதிப்பு உயரும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : மதிப்பு உயரும்.

பூராடம் : திருப்திகரமான நாள்

உத்திராடம் : வெற்றி உண்டாகும்.
—————————————
மகரம்

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை :வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : செல்வாக்கு உயரும்.

திருவோணம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

அவிட்டம் : நன்மையான நாள்.
—————————————
கும்பம்

பழைய நினைவுகளால் மனதில் அமைதியற்ற நிலை ஏற்படும். மற்றவர்களின் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் பேச்சுக்களை நம்ப வேண்டாம். உறவினர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : அமைதி வேண்டும்.

சதயம் : கருத்துக்களை தவிர்க்கவும்.

பூரட்டாதி : வேறுபாடுகள் உண்டாகும்.
—————————————
மீனம்

உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.

ரேவதி : செலவுகள் நேரிடலாம்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!