இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 11.2.2020 செவ்வாய்க்கிழமை தை – 28 | Today rasi palan

*சிவசிவ அன்பேசிவம்🔥🙏 🚩சிவசிவசிவாயநம🚩*

*இன்றைய செயல்களை செய்ய மிகவும் சிறப்பான நாள் !!*

*11-02-2020 – செவ்வாய்க்கிழமை*

*தை 28*

*விகாரி வருடம் – 2020*

நாள் சிறப்பு.

நல்ல நேரம் :

காலை – 07.30 – 08.30
மாலை – 04.30 – 05.30

கௌரி நல்ல நேரம் :

பகல் – 10.30 – 11.30
இரவு – 07.30 – 08.30

இராகு – 03.00 – 04.30 PM

குளிகை – 12.00 – 01.30 PM

எமகண்டம் – 09.00 – 10.30 AM

திதி : காலை 09.32 வரை துவிதியை பின்பு திருதியை

யோகம் : மாலை 06.05 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்

நட்சத்திரம் : மாலை 05.56 வரை பூரம் பின்பு உத்திரம்

லக்ன நேரம்
மேஷ லக்னம் 10.11 AM முதல் 11.54 AM வரை

ரிஷப லக்னம் 11.55 AM முதல் 01.56 PM வரை

மிதுன லக்னம் 01.57 PM முதல் 04.07 PM வரை

கடக லக்னம் 04.08 PM முதல் 06.17 PM வரை

சிம்ம லக்னம் 06.18 PM முதல் 08.20 PM வரை

கன்னி லக்னம் 08.21 PM முதல் 10.21 PM வரை

துலா லக்னம் 10.22 PM முதல் 12.28 AM வரை

விருச்சிக லக்னம் 12.29 AM முதல் 02.40 AM வரை

தனுசு லக்னம் 02.41 AM முதல் 04.47 AM வரை

மகர லக்னம் 04.48 AM முதல் 06.44 AM வரை

கும்ப லக்னம் 06.45 AM முதல் 08.26 AM வரை

மீன லக்னம் 08.27 AM முதல் 10.06 AM வரை

சுப ஓரைகள்.

காலை :

சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை

புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை

சந்திர ஓரை 10.01 முதல் 11.00 வரை

பகல் :

குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை

சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை

புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :

சந்திர ஓரை 05.01 முதல் 06.00 வரை

குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை

பொதுத்தகவல்:

நாள் – கீழ்நோக்கு நாள்

சூரிய உதயம் – 06.34

சூலம் – வடக்கு

பரிகாரம் – பால்

பண்டிகை:

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.

குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி.

வழிபாடு:

சந்திரனை வழிபட மேன்மை உண்டாகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

சித்திரம் வரைய நல்ல நாள்.

கால்நடைகள் வாங்க சிறந்த நாள்.

மருத்துவம் மேற்கொள்ள உகந்த நாள்.

உபகரணங்களை வாங்குவதற்கு நல்ல நாள்.

வரலாற்று நிகழ்வுகள்:

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்.

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

 

இன்றைய (11-02-2020) ராசி பலன்கள்

மேஷம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மோதல்கள் விலகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : மோதல்கள் விலகும்.

கிருத்திகை : நுணுக்கங்களை கற்பீர்கள்.
—————————————ரிஷபம்

சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் இலாபகரமாக அமையும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : இலாபகரமான நாள்.

ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
—————————————மிதுனம்

புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நன்மையை அளிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : பாராட்டப்படுவீர்கள்.

திருவாதிரை : புரிதல் உண்டாகும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.
—————————————கடகம்

வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் செய்யும் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : புதுமையான நாள்.

பூசம் : முயற்சிகள் ஈடேறும்.

ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————சிம்மம்

அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். மனதில் இனம்புரியாத கவலை வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : ஆதாயம் உண்டாகும்.

பூரம் : கருத்துக்களை தவிர்க்கவும்.

உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
—————————————கன்னி

தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.

அஸ்தம் : செல்வாக்கு உயரும்.

சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
—————————————துலாம்

மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை அளிக்கும். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.

சுவாதி : மாற்றம் உண்டாகும்.

விசாகம் : அனுசரித்து செல்லவும்.
—————————————விருச்சகம்

உத்தியோகத்தில் இழந்த இடத்தை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் உண்டாகும். நட்பு வட்டாரம் விரிவடையும்.

அதிர்ஷ்ட திசை : : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : பொருளாதாரம் மேம்படும்.

அனுஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.

கேட்டை : இலாபம் உண்டாகும்.
—————————————தனுசு

வியாபாரத்தில் உங்களின் மதிப்பு உயரும். தைரியத்துடன் பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். வாகன பராமரிப்பு செலவுகள் நேரிடலாம். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மூலம் : மதிப்பு உயரும்.

பூராடம் : புகழ் கிடைக்கும்.

உத்திராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.
—————————————மகரம்

புதிய நபர்களின் பேச்சுக்களை நம்ப வேண்டாம். செயல்பாடுகளில் நிதானம் தேவை. முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திராடம் : நிதானம் தேவை.

திருவோணம் : அனுசரித்து செல்லவும்.

அவிட்டம் : எதிர்பார்த்தவை காலதாமதமாகும்.
—————————————கும்பம்

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : அன்பு அதிகரிக்கும்.

சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
————————————–மீனம்

உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : திருப்திகரமான நாள்.

உத்திரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.

ரேவதி : வெற்றி கிடைக்கும்.
—————————————

Leave a Comment