இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.1.2020 ஞாயிற்றுக்கிழமை மார்கழி – 27| Today rasi palan

 

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மார்கழி – 27*
*ஜனவரி – 12 – ( 2020 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஹேமந்த*
*தனுர்*
*க்ருஷ்ண*
*த்விதீயை ( 39.52 ) ( 10:15pm )*
&
*த்ருதீயை*
*பானு*
*பூசம் ( 18.29 ) ( 01:51pm )*
&
*ஆயில்யம்*
*விஷ்கம்ப யோகம்*
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – த்விதீயை*

_*சந்திராஷ்டமம் – தனுசு ராசி*_

_மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை ._

_*தனுசு ராசி* க்கு ஜனவரி 11 ந்தேதி காலை 08:30 மணி முதல் ஜனவரி 13 ந்தேதி மதியம் 12:10 மணி வரை. பிறகு *மகர ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:39am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:01pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:27am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – கூடாரை வெல்லும்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*அமிர்த யோகம் – ஸுப யோகம்*_

 

(12-01-2020) ராசி பலன்கள்

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும். பிள்ளைகளின்வழி சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.

பரணி : முயற்சிகள் ஈடேறும்.

கிருத்திகை : தனலாபம் உண்டாகும்.
—————————————ரிஷபம்

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். தாயின் உடல்நிலையில் கவனம் வேண்டும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : புதிய நட்பு கிடைக்கும்.

ரோகிணி : உறவுநிலை மேம்படும்.

மிருகசீரிஷம் : தீர்ப்புகள் காலதாமதமாகும்.
—————————————மிதுனம்

மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். அறச்செயல்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு அமைவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : மனமகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : மனக்கசப்பு குறையும்.

புனர்பூசம் : உயர்வு உண்டாகும்.
—————————————கடகம்

புதிய முயற்சிகளில் காரியத்தடைகள் உண்டாகும். சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.

பூசம் : சிக்கல் நீங்கும்.

ஆயில்யம் : கவனத்துடன் செயல்படவும்.
—————————————சிம்மம்

விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை

மகம் : சாதகமான நாள்.

பூரம் : வெற்றி கிடைக்கும்.

உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.
—————————————கன்னி

பயணங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆகாய மார்க்க செய்திகளால் ஆதாயம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : ஆதாயம் உண்டாகும்.
—————————————துலாம்

செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவீர்கள். சுயதொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்கள் சம்பந்தமான விரய செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

சித்திரை : மேன்மை உண்டாகும்.

சுவாதி : செல்வாக்கு உயரும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
————————————–−விருச்சகம்

மூத்த உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். ஆபரண அணிகலன்கள் வாங்கி மனம் மகிழ்வீர்கள். புத்திரர்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : மனம் மகிழ்ச்சி உண்டாகும்.

கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————தனுசு

அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : சாதகமான நாள்.

பூராடம் : நிதானம் வேண்டும்.

உத்திராடம் : தேக்கநிலை உண்டாகும்.
—————————————மகரம்

புதிய நபர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். புதிய அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள். பயணங்களால் இலாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : பேச்சில் கவனம் வேண்டும்.

திருவோணம் : அனுசரித்து செல்லவும்.

அவிட்டம் : இலாபம் ஏற்படும்.
—————————————கும்பம்

அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

சதயம் : மகிழ்ச்சி ஏற்படும்.

பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.
—————————————மீனம்

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டமிட்டு அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு சகாயம் உண்டாகும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.

உத்திரட்டாதி : சாதகமான நாள்.

ரேவதி : ஆசிகள் கிடைக்கும்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!