இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.1.2020 திங்கட்கிழமை மார்கழி – 28 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மார்கழி – 28*
*ஜனவரி – 13 – ( 2020 )*
*திங்கட்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஹேமந்த*
*தனுர்*
*க்ருஷ்ண*
*த்ருதீயை ( 34.53 ) ( 08:15pm )*
&
*சதுர்த்தி*
*இந்து*
*ஆயில்யம் ( 15.26 ) ( 12:39pm )*
&
*மகம்*
*ப்ரீதி யோகம்*
*வணிஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – த்ருதீயை*

_*சந்திராஷ்டமம் – மகர ராசி*_

_உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*மகர ராசி* க்கு ஜனவரி 13 ந்தேதி மதியம் 12:10 மணி முதல் ஜனவரி 15 ந்தேதி மதியம் 02:42 மணி வரை. பிறகு *கும்ப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:39am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:01pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:51am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம்*_
_*ஸங்கடஹர சதுர்த்தி*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

 

இன்றைய (13-01-2020) ராசி பலன்கள்

மேஷம்

தொழிலில் புதிய வகை நுட்பங்களை கற்பீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆபரண, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : நுட்பங்களை கற்பீர்கள்.

பரணி : சாதகமான நாள்.

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————ரிஷபம்

தாய்வழி உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.

ரோகிணி : இலாபகரமான நாள்.

மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————மிதுனம்

எதிர்பார்த்த உதவிகளால் புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். திறமையினால் இலாபம் அடைவீர்கள். உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் ஆதரவான சூழல் உண்டாகும். வர்த்தக துறையில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

புனர்பூசம் : ஆதரவான நாள்.
—————————————கடகம்

உடன்பிறப்புகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எண்ணங்களில் மந்தத்தன்மை உண்டாகும். தொழில்வகை எதிரிகளின் போட்டிகளை சமாளிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

பூசம் : மந்தத்தன்மை உண்டாகும்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.
—————————————சிம்மம்

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். மனைவிவழி உறவுகளால் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகளின் ஆதரவு மற்றும் புதிய முதலீடுகளின் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மகம் : எண்ணங்கள் தோன்றும்.

பூரம் : ஆதரவான நாள்.

உத்திரம் : அபிவிருத்தி உண்டாகும்.
—————————————கன்னி

வெளியூர் பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் பிரபலமானவர்களின் உதவி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.

அஸ்தம் : முடிவுகள் சாதகமாகும்.

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
————————————–துலாம்

மனதில் எழுத கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சிறு சிறு பணிகளை முடிக்க அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் பணிகளை பகிர்ந்து அனுசரித்து செல்லவும். வெளிநாட்டு பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். பூமிவிருத்திக்கான செயல்திட்டங்களை தீட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : மகிழ்ச்சி அடைவீர்கள்.

சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

விசாகம் : சிக்கல்கள் நீங்கும்.
—————————————விருச்சகம்

குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயல்வீர்கள். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்.

விசாகம் : மேன்மை உண்டாகும்.

அனுஷம் : ஒற்றுமை மேம்படும்.

கேட்டை : சாதகமான நாள்.
—————————————தனுசு

வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : மதிப்பு உயரும்.

பூராடம் : வெற்றி கிடைக்கும்.

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————மகரம்

செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய நேரிடும். இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். திட்டமிட்ட செயல்களில் எதிர்பார்த்த பணிகள் நிறைவுபெற காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

திருவோணம் : பணிச்சுமை அதிகரிக்கும்.

அவிட்டம் : கனிவு வேண்டும்.
—————————————கும்பம்

திருமணப் பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தலைமை அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். இறைபணிகளை செய்வதற்கான சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

சதயம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.
————————————–மீனம்

அரசாங்க பணிகளில் காலதாமதம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும். தலைமை அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். தொழிலில் மத்திமமான இலாபம் கிடைக்கும். மனதைரியத்துடன் எதையும் சமளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.

உத்திரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.

ரேவதி : இலாபம் கிடைக்கும்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!