இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.2.2020 வியாழக்கிழமை மாசி – 1 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மாசி – 01*
*பிப்ரவரி – 13 – ( 2020 )*
*வியாழக்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*ஹேமந்த*
*மகர*
*க்ருஷ்ண*
*பஞ்சமி ( 49.55 )*
*குரு*
*ஹஸ்தம் ( 20.8 ) ( 02:41pm )*
&
*சித்திரை*
*ஸூல யோகம்*
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – சூன்ய திதி*

_*சந்திராஷ்டமம் – கும்ப ராசி*_

_அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*கும்ப ராசி* க்கு பிப்ரவரி 11 ந்தேதி இரவு 10:54 மணி முதல் பிப்ரவரி 13 ந்தேதி நடு இரவு 01:17 மணி வரை. பிறகு *மீன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:41am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:17pm*_

_*ராகு காலம் – 01:30pm to 03:00pm*_

_*யமகண்டம் – 06:00am to 07:30am*_

_*குளிகன் – 09:00am to 10:30am*_

_*வார சூலை – தெற்கு , தென்கிழக்கு*_

_*பரிகாரம் – தைலம்*_

_*குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:41pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம்*_
_*விஷ்ணுபதி புண்யகாலம்*_

_*கும்ப ரவி*_
_*( 24.35 ) ( 03:17pm )*_
_( 13 – 02 – 2020 )_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

 

இன்றைய (13-02-2020) ராசி பலன்கள்

மேஷம்
13.02.2020
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். நண்பர்களிடம் பேசும்போது கனிவுடன் பேசவும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். மனைவிவழி உறவுகளால் சுபச்செய்திகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : எண்ணங்கள் மேலோங்கும்.

பரணி : கனிவு வேண்டும்.

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
————————————-ரிஷபம்
13.02.2020
மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் இலாபகரமாக அமையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : தன்னம்பிக்கையான நாள்.

ரோகிணி : இலாபம் மேம்படும்.

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
————————————மிதுனம்
13.02.2020
வாரிசுகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். மனை தொடர்பான பணிகளில் இலாபம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.

திருவாதிரை : ஆதரவான நாள்.

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
————————————–கடகம்
13.02.2020
கால்நடைகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். செய்யும் பணியில் கவனத்துடன் செயல்பட்டால் தேவையற்ற வசைச்சொற்களை தவிர்க்கலாம். உறவினர்களின் எதிர்பாராத வருகை உண்டாகும். ஆபரணங்களை கையாளும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

பூசம் : அவச்சொற்கள் நேரிடலாம்.

ஆயில்யம் : கவனம் தேவை.
————————————–சிம்மம்
13.02.2020
செய்தொழிலில் முன்னேற்றம் சம்பந்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். தலைமை பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : முன்னேற்றமான நாள்.

பூரம் : பிரச்சனைகள் நீங்கும்.

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————கன்னி
13.02.2020
மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். எண்ணிய செயல்கள் பெரியோர்களின் ஆதரவால் தடையின்றி முடியும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை : மதிப்பு உயரும்.
————————————–துலாம்
13.02.2020
நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது சற்று கவனத்துடன் செயல்படவும். அஞ்ஞான எண்ணங்களால் மனம் சஞ்சலத்துடன் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

சுவாதி : அனுசரித்து செல்லவும்.

விசாகம் : குழப்பமான நாள்.
————————————- விருச்சகம்
13.02.2020
கூட்டாளிகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் எதிர்பாராத பொருளாதார மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் உதவி கிடைக்கும். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : மேன்மை உண்டாகும்.

கேட்டை : உறவுகள் மேம்படும்.
—————————————தனுசு
13.02.2020
உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்யவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.

பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : சாதகமான நாள்.
—————————————மகரம்
13.02.2020
புத்திரர்களின் செயல்பாடுகளால் பெருமைகள் உண்டாகும். புதிய பங்குதாரர்களின் ஆதரவால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய பலன்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : பெருமைகள் உண்டாகும்.

திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.

அவிட்டம் : பயணங்கள் சாதகமாகும்.
————————————–கும்பம்
13.02.2020
அலைச்சல் சம்பந்தமான பணிகளால் சோர்வு உண்டாகும். செய்யும் பணியில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் அமைதியுடன் செயல்படவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பதற்றமின்றி நிதானத்துடன் பேசவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : சோர்வு உண்டாகும்.

சதயம் : விழிப்புணர்வு வேண்டும்.

பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
—————————————மீனம்
13.02.2020
தொழிலில் பல தடைகளை கடந்து எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் இருந்த இழுபறி நீங்கி சுமூகமான முடிவுகள் கிடைக்கும். அந்நியர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : தடைகள் நீங்கும்.

உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

ரேவதி : இலாபம் உண்டாகும்.
————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!