இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 14.1.2020 செவ்வாய்க்கிழமை மார்கழி – 29 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மார்கழி – 29*
*ஜனவரி – 14 – ( 2020 )*
*செவ்வாய்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஹேமந்த*
*தனுர்*
*க்ருஷ்ண*
*சதுர்த்தி ( 29.23 ) ( 06:15pm )*
&
*பஞ்சமி*
*பௌம*
*மகம் ( 11.48 ) ( 11:03am )*
&
*பூரம்*
*ஆயுஷ்மான் யோகம் ( 1.46 ) ( 07:03am )*
&
*ஸௌபாக்ய யோகம்*
*பவ கரணம் ( 2.8 ) ( 07:27am )*
&
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – சதுர்த்தி*

_*சந்திராஷ்டமம் – மகர ராசி*_

_உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*மகர ராசி* க்கு ஜனவரி 13 ந்தேதி மதியம் 12:10 மணி முதல் ஜனவரி 15 ந்தேதி மதியம் 02:42 மணி வரை. பிறகு *கும்ப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:39am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:01pm*_

_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_

_*யமகண்டம் – 09:00am to 10:30am*_

_*குளிகன் – 12:00noon to 01:30pm*_

_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:27am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – போகி பண்டிகை*_

*மகர ரவி*
*( 57.19 ) ( 05:27am )*
_( 15 – 01 – 2020 )_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் அமிர்த யோகம்*_

 

இன்றைய (14-01-2020) ராசி பலன்கள்

மேஷம்

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். வாக்கு திறமையால் இலாபம் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட வேலைகளை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : ஒற்றுமை மேம்படும்.

பரணி : இலாபகரமான நாள்.

கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.
—————————————ரிஷபம்

புதிய மனைகள் வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். கூட்டாளிகளால் சில காரியத்தடைகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

ரோகிணி : சாதகமான நாள்.

மிருகசீரிஷம் : காரியத்தடைகள் நேரிடலாம்.
—————————————மிதுனம்

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். இறைவழிபாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. செயல்பாடுகளால் புகழ் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை : கவனம் வேண்டும்.

புனர்பூசம் : புகழ் உண்டாகும்.
—————————————கடகம்

கால்நடைகளால் இலாபம் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களில் உள்ள தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சாஸ்திர அறிவுகளில் மேன்மை உண்டாகும். கலைஞர்கள் சற்று கவனமாக செயல்பட்டால் தேவையற்ற வீண் அவச்சொற்களை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : இலாபகரமான நாள்.

பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.
—————————————சிம்மம்

மனைவியால் சுப விரயங்கள் நேரிடும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். புனித யாத்திரைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எண்ணிய பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : அனுகூலமான நாள்.

பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திரம் : முடிவுகள் சாதகமாகும்.
—————————————கன்னி

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சுயதொழில் முனைவதற்கான முயற்சிகள் கைகூடும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். கௌரவ பதவிகள் சாதகமாக அமையும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : ஆசிகள் கிடைக்கும்.

அஸ்தம் : முயற்சிகள் கைகூடும்.

சித்திரை : அனுகூலமான நாள்.
—————————————துலாம்

புத்திரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். சம வயதினரால் சிறு சிறு இன்னல்கள் உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : தேவைகள் நிறைவேறும்.

சுவாதி : கவனம் வேண்டும்.

விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
—————————————விருச்சகம்

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

கேட்டை : சேமிப்புகள் அதிகரிக்கும்.
—————————————தனுசு

சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீர்வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் சிறு மாற்றம் உண்டாகும். ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூராடம் : மாற்றம் உண்டாகும்.

உத்திராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.
—————————————மகரம்

குடும்ப உறுப்பினர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். வாரிசுகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.

திருவோணம் : அனுசரித்து செல்லவும்.

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
—————————————கும்பம்

உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். கல்வி சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.

சதயம் : சாதகமான நாள்.

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————மீனம்

தைரியத்துடன் புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலமான முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மீதான மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

ரேவதி : மரியாதை அதிகரிக்கும்.
———————————-

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!