இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 15.5.2020 வெள்ளிக்கிழமை வைகாசி – 2 | Today rasi palan

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம்🇮🇳தமிழ்நாடு,இந்தியா🇮🇳
வைகாசி 02 (15.05.2020)
வெள்ளிக்கிழமை
வருடம் ~சார்வரி வருஷம் {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~உத்தராயணம் ருது ~வசந்த ருது
மாதம் ~வ்ருஷப மாஸம் {வைகாசி மாஸம்}
பக்ஷம் ~கிருஷ்ண பக்ஷம்
திதி ~12.06 pm வரை அஷ்டமி பின் நவமி நாள் ~வெள்ளி கிழமை {ப்ருஹு வாஸரம்)
நட்சத்திரம் ~4.36 am வரை அவிட்டம் பின் சதயம் யோகம் ~மாஹேந்திரம் கரணம் ~கௌளவம் அமிர்தாதியோகம் ~சுபயோகம்
நல்ல நேரம் ~6.30 am ~7.30 am & 5.00 pm ~6.00 pm
ராகு காலம் ~10.30 am ~12 Noon
எமகண்டம் ~3.00 pm ~4.30 pm
குளிகை ~7.30 am ~9.00 am
சூரிய உதயம் ~5.54 am
சந்திராஷ்டமம் ~கடகம்
சூலம் ~மேற்கு
பரிகாரம் ~வெல்லம
ஸ்ராத்த திதி ~சூன்யம் இன்று 🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam🇮🇳Tamilnadu,India🇮🇳VAIGASI 02 (15.05.2020) FRIDAY
YEAR ~SAARVARI varudam {SAARVARI nama samvathsaram}
AYANAM ~UTTHTHARAYANAM
RUTHU ~VASANTHA Ruthu
MONTH ~RISHABA masam {VAIGASI masam}
PAKSHAM ~KRISHNA PAKSHAM
THITHI ~UPTO 12.06 PM ASHTAMI AND THEN NAVAMI
DAY ~Friday {Birugu vasaram}
NAKSHATHIRAM ~UPTO 11.58 AM AVITTAM AND THEN SATHAYAM
YOGAM ~MAHENTHIRAM KARANAM ~KOWLAVAM
AMIRTHATHIYOGAM ~SUBAYOGAM
RAGU KALAM~10.30 am~12 Noon
YEMAGANDAM~3.00 pm~4.30 pm
KULIGAI ~7.30 am ~9.00 am
GOOD TIME ~6.30 am~7.30 am & 5.00 pm ~6.00 pm
SUN RISE ~5.54AM
Chandhirastamam ~KADAGAM
SOOLAM ~West
Prayatchittham ~Jaggiri Shratha Tithi ~SOONYAM
Today ~🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇲🇾🇲🇾 ஹரி ஓம் நம சிவாய 🇲🇾🇲🇾
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம் 🇲🇾 கோலாலம்பூர் 🇲🇾
15-5-2020
Friday, May 15, 2020
சார்வரி – 2020
வைகாசி – 2
வெள்ளிக்கிழமை
சூரியோதயம் — 7:05 am
சூரியஸ்தமம் — 7:13 pm
அயனம் — உத்தராயணம்
திதி
கிருஷ்ண பக்ஷ அஷ்டமி — May 14 09:21 AM – May 15 10:52 AM
கிருஷ்ண பக்ஷ நவமி — May 15 10:52 AM – May 16 12:53 PM
நட்சத்திரம்
அவிட்டம் ↑ — May 14 08:53 AM – May 15 11:00 AM
சதயம் ↑ — May 15 11:00 AM – May 16 01:35 PM
கரணம்
கௌலவம் — May 14 10:02 PM – May 15 10:52 AM
Taitila — May 15 10:52 AM – May 15 11:49 PM
கரசை — May 15 11:49 PM – May 16 12:53 PM
யோகம்
மாஹேந்த்ரம்— May 15 03:47 AM – May 16 04:18 AM
சந்திரௌதயம் — May 15 01:45 AM
சந்திராஸ்தமனம்— May 15 02:00 PM
அசுபமான காலம்
இராகு— 11:38 AM – 1:09 PM
எமகண்டம்— 4:11 PM – 5:42 PM
குளிகை— 8:36 AM – 10:07 AM
துரமுஹுர்த்தம்
09:31 AM – 10:19 AM
01:33 PM – 02:22 PM
தியாஜ்யம்
18:59 PM – 20:45 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் 12:45 PM – 01:33 PM
அமிர்த காலம்
None
Brahma Muhurat 05:28 AM – 06:16 AM
ஆனந்ததி யோகம்
prajapati Upto – May 15 11:00 AM
soumya
சூர்யா ராசி
ரிஷபம்
சந்திர ராசி
கும்பம்
சந்திர மாதம்
அமாந்த — வைசாகம்
பூர்ணிமாந்த — ஜ்யேஷ்டம்
Saka — வைசாகம் 25, 1942
Vedic Ritu — Vasant (Spring)
Drik Ritu — Grishma (Summer)
Shaiva Dharma Ritu— Nartana
Tamil Yoga
ஸித்தம் Upto – May 15 11:00 AM
ஸித்தம்
Chandrashtama
1. Punarvasu Last 1 padam, Pushya , Ashlesha
Others
Agnivasa —
Patala (Nadir) upto 15 – 10:52 Prithvi (Earth)
Chandra Vasa — மேற்கு
Disha Shool — west
Rahukala Vasa — south-east
வாரசூலை
சூலம் — மேற்கு
பரிகாரம் — வெல்லம்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇲🇾HARI OM NAMAH SHIVAYA🇲🇾
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam 🇲🇾 Kuala Lumpur 🇲🇾
15-5-2020
Friday, May 15, 2020
Sarvari – 2020
Vaikaasi – 2
Friday
Sunrise — 7:05 am
Sunset — 7:13 pm
Ayana — Uttarayan
Tithi
Krishna Paksha Ashtami — May 14 09:21 AM – May 15 10:52 AM
Krishna Paksha Navami — May 15 10:52 AM – May 16 12:53 PM
Nakshatra
Avittam ↑ — May 14 08:53 AM – May 15 11:00 AM
Sadhayam ↑ — May 15 11:00 AM – May 16 01:35 PM
Karana
Kaulava — May 14 10:02 PM – May 15 10:52 AM
Taitila — May 15 10:52 AM – May 15 11:49 PM
Garija — May 15 11:49 PM – May 16 12:53 PM
Yoga
Indra— May 15 03:47 AM – May 16 04:18 AM
Moonrise — May 15 01:45 AM
Moonset— May 15 02:00 PM
Inauspicious Period
Rahu— 11:38 AM – 1:09 PM
Yamaganda— 4:11 PM – 5:42 PM
Gulika— 8:36 AM – 10:07 AM
Dur Muhurat
09:31 AM – 10:19 AM
01:33 PM – 02:22 PM
Varjyam
18:59 PM – 20:45 PM
Auspicious Period
Abhijit Muhurat 12:45 PM – 01:33 PM
Amrit Kaal
None
Brahma Muhurat 05:28 AM – 06:16 AM
Anandadi Yoga
Prajapathi Upto – May 15 11:00 AM
Soumya
Soorya Rasi
Rishabam
Chandra Rasi
Kumbham
Lunar Month
Amanta — Vaisakha
Purnimanta — Jyeshta
Saka — Vaisakha 25, 1942
Vedic Ritu — Vasant (Spring)
Drik Ritu — Grishma (Summer)
Shaiva Dharma Ritu— Nartana
Tamil Yoga
Siddha Upto – May 15 11:00 AM
Siddha
Chandrashtama
1. Punarvasu Last 1 padam, Pushya , Ashlesha
Others
Agnivasa —
Patala (Nadir) upto 15 – 10:52 Prithvi (Earth)
Chandra Vasa — West
Disha Shool — West
Rahukala Vasa — South-East
Vaara Soolai
Soolam — West
Remedy — Jaggery
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

வெள்ளிக்கிழமை ஹோரை
காலை 🔔🔔

6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
7-8. புதன். 💚 👈சுபம் ✅
8-9. சந்திரன்.💚 👈சுபம் ✅
9-10. சனி.. ❤👈அசுபம் ❌
10-11. குரு. 💚 👈சுபம் ✅
11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1. சூரியன்.❤ 👈அசுபம் ❌
1-2. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
2-3. புதன். 💚 👈சுபம் ✅

மாலை 🔔🔔
3-4. சந்திரன்.💚 👈சுபம் ✅
4-5. சனி.. ❤👈அசுபம் ❌
5-6. குரு. 💚 👈சுபம் ✅.
6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்…

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள் உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். தித்துக்காட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும் .வியாபாரத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் எந்த காரியத்தை தொட் டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகபேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம்செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப் படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

கன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. அரசால் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

தனுசு

தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப்பொலிவு கூடும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அனாவசிய பேச்சை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சச்சரவு வந்து நீங்கும். அலுவலக ரகசியங்களை வெளியிடவேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!