இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.10.2019 புதன்கிழமை புரட்டாசி – 29 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*புரட்டாசி – 29*
*அக்டோபர் – 16 – ( 2019 )*
*புதன்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*கன்யா*
*க்ருஷ்ண*
*த்ருதீயை ( 60.0 )*
*ஸௌம்ய*
*பரணி ( 21.53 ) ( 02:31pm )*
&
*கார்த்திகை*
*வஜ்ர யோகம் ( 0.40 ) ( 06:07am )*
&
*ஸித்தி யோகம்*
*வணிஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – த்ருதீயை*

_*சந்திராஷ்டமம் – கன்னி ராசி*_

_உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை ._

_*கன்னி ராசி* க்கு அக்டோபர் 14 ந்தேதி காலை 11:29 மணி முதல் அக்டோபர் 16 ந்தேதி மாலை 08:59 மணி வரை. பிறகு *துலா ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:07am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:59pm*_

_*ராகு காலம் – 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் – 07:30am to 09:00am*_

_*குளிகன் – 10:30am to 12:00noon*_

_*வார சூலை – வடக்கு , வடகிழக்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:31pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – க்ருத்திகை விரதம்*_
&
_*கரிநாள்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*நாஸ யோகம் – ஸித்த யோகம்*_

*🚩ராசி பலன்கள்🚩*

*🔯~மேஷம் ராசி*

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். திருமணம் தொடர்பான சுபகாரியங்கள் ஈடேறும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : துரிதம் உண்டாகும்.
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்

*🔯~ரிஷபம் ராசி*

உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு இன்னல்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : இன்னல்கள் மறையும்.

*🔯மிதுனம் ராசி*

உடல்சோர்வினால் பணிகளில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். மனதில் எண்ணிய திட்டங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரம் தொடர்பான புதிய இலக்குகளை உருவாக்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : ஒற்றுமை மேலோங்கும்.
திருவாதிரை : திட்டங்கள் நிறைவேறும்.
புனர்பூசம் : லட்சியம் பிறக்கும்.

*🔯கடகம் ராசி*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : கலகலப்பான நாள்.
பூசம் : ஆதரவு கிடைக்கும்.
ஆயில்யம் : நன்மை உண்டாகும்.

*🔯சிம்மம் ராசி*

உத்தியோகஸ்தரர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். திட்டமிட்ட காரியங்களில் சில இடையூறுகள் தோன்றி மறையும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
உத்திரம் : அங்கீகாரம் கிடைக்கும்.

*🔯கன்னி ராசி*

பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் செல்வது நல்லது. உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

*🔯துலாம் ராசி*

உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : இடமாற்றம் சாதகமாகும்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : எண்ணங்கள் வெளிப்படும்.

*🔯விருச்சகம் ராசி*

தேவையற்ற செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து செல்லவும். மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : பயணங்கள் ஈடேறும்.
அனுஷம் : புரிதல் உண்டாகும்.
கேட்டை : ஆசைகள் நிறைவேறும்.

*🔯தனுசு ராசி*

வீட்டை சீரமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். எதிர்பாராத பயணம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் பதவிக்கான முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : முயற்சிகள் மேம்படும்.
பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

*🔯மகரம் ராசி*

பெரியோர்களின் வழிகாட்டுதல் நம்பிக்கையை அளிக்கும். புதிய தொழில் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். சுபச்செயல்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். ஆன்மீக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : நம்பிக்கை ஏற்படும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.

*🔯~கும்பம் ராசி*

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். பழைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகளை சீர் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : திறமைகள் வெளிப்படும்.
பூரட்டாதி : எதிர்ப்புகள் விலகும்.

*🔯~மீனம் ராசி*

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வெளியூர் பயணங்களில் சிறிது அலைச்சல்களுக்கு பின் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!