இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.5.2020 சனிக்கிழமை வைகாசி – 3 | Today rasi palan

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம்🇮🇳தமிழ்நாடு,இந்தியா🇮🇳
வைகாசி 03 {16/05/2020} சனிக்கிழமை
வருடம் ~சார்வரி வருடம் (சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~உத்தராயணம்
ருது ~வஸந்த ருதௌ
மாதம் ~வைகாசி (ரிஷப மாஸம்)
பக்ஷம் ~கிருஷ்ண பக்ஷம்
திதி ~நவமி 1.32 PM வரை பிறகு தசமி
ஸ்ராத்த திதி ~அதிதி
நாள் ~சனிக்கிழமை {ஸ்திர வாஸரம்}
நக்ஷத்திரம் ~சதயம் 2.01 PM வரை பிறகு பூரட்டாதி
யோகம் ~அமிர்த யோகம் 2.01 PM வரை பிறகு யோகம் சரி இல்லை
கரணம் ~கரஜை, வணிஜை
நல்ல நேரம் ~7.30 AM ~8.30 AM & 4.30 PM ~5.30 PM
ராகு காலம் ~9.00 AM ~10.30 AM
எமகண்டம் ~1.30 PM ~3.00 PM
குளிகை ~6.00 AM ~7.30 AM
சூரிய உதயம் ~05.54 AM
சூரிய அஸ்தமனம் ~06.24 PM
சந்திராஷ்டமம் ~பூசம் , ஆயில்யம்
சூலம் ~கிழக்கு
பரிகாரம் ~தயிர்
இன்று ~🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam 🇮🇳Tamilnadu,India🇮🇳
VAIKAASI 03 (16/05/2020) SATURDAY
YEAR ~SAARVARI VARUDAM {SAARVARI NAMA SAMVATHSARAM}
AYANAM ~UTHTHARAAYANAM
RUTHU ~VASANTHA RUTHU
MONTH ~VAIKAASI {RISHABHA MAASAM}
PAKSHAM ~KRISHNAPAKASHAM
THITHI ~NAVAMI UPTO 1.32 PM AFTERWARDS DHASAMI
SRATHTHA THITHI ~ATHITHI
DAY ~SATURDAY(STHIRA VAASARAM)
NAKSHATHRAM ~SADHAYAM UPTO 02.01 PM AFTERWARDS POORATTAADHI
YOGAM ~AMIRDHA YOGAM UPTO 02.01 PM AFTERWARDS NOT GOOD
KARANAM ~GARAJAI, VANIJAI
RAGU KALAM~9.00 AM~10.30 AM
YEMAGANDAM ~1.30 PM ~3.00 PM
KULIGAI ~6.00 AM ~7.30 AM
GOOD TIME ~7.30 AM ~8.30 AM & 04.30 PM ~05.30 PM
SUN RISE ~05.54 AM
SUN SET ~06.24 PM
CHANTHRASHTAMAM ~POOSAM, AAYILYAM
SOOLAM ~EAST
PARIGARAM ~CURD
TODAY ~🙏

சனிக்கிழமை ஹோரை
காலை 🔔🔔

6-7. சனி.. ❤👈அசுபம் ❌
7-8. குரு. 💚 👈சுபம் ✅
8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
11-12. புதன். 💚 👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. சந்திரன்.💚 👈சுபம் ✅
1-2. சனி.. ❤👈அசுபம் ❌
2-3. குரு. 💚 👈சுபம் ✅

மாலை 🔔🔔

3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
5-6. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
6-7. புதன். 💚 👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

ஓரை என்றால் என்ன?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

இன்றைய (16-05-2020) ராசி பலன்கள்

மேஷம்
16.05.2020
சகோதரர்களின் வழியில் நன்மை உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தடை, தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் சீரான சூழ்நிலை உண்டாகும். கனவுகளால் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : நன்மை உண்டாகும்.

பரணி : தடைகள் நீங்கும்.

கிருத்திகை :குழப்பமான நாள்.
—————————————
ரிஷபம்
16.05.2020
முதலாளி மற்றும் தொழிலாளிக்கு இடையே சாதகமான சூழல் அமையும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

கிருத்திகை : சாதகமான நாள்.

ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
—————————————
மிதுனம்
16.05.2020
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலைகள் நீங்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : ஒற்றுமை உண்டாகும்.

திருவாதிரை : செயல்திறன் அதிகரிக்கும்.

புனர்பூசம் : கவலைகள் நீங்கும்.
—————————————
கடகம்
16.05.2020
நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடனால் மனவருத்தங்கள் உண்டாகும். மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு அடைவீர்கள். கையாளும் பொருட்களில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : வருத்தங்கள் உண்டாகும்.

பூசம் : சோர்வு ஏற்படும்.

ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
—————————————
சிம்மம்
16.05.2020
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வாரிசுகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். தேவையில்லாத சிந்தனைகளை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : ஆசிகள் கிடைக்கும்.

பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
—————————————
கன்னி
16.05.2020
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை உயரும். பிள்ளைகளின்வழி சுபச்செய்திகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு, அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். தொழிலில் புதுவிதமான நுட்பங்களை கற்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : கலகலப்பான நாள்.

அஸ்தம் : ஒற்றுமை மேலோங்கும்.

சித்திரை : தனலாபம் உண்டாகும்.
—————————————
துலாம்
16.05.2020
இளைய உடன்பிறப்புகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத்தடைகள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
விருச்சகம்
16.05.2020
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியால் புதிய தொழில் முனைய முயல்வீர்கள். செயல்பாடுகளில் ஏற்பட்ட சிறிய மந்தத்தன்மையால் காரியத்தடங்கல்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.

அனுஷம் : தடங்கல்கள் உண்டாகும்.

கேட்டை : சாதகமான நாள்.
—————————————
தனுசு
16.05.2020
புதிய முயற்சிகளால் எண்ணிய பலன்கள் உண்டாகும். சிறு தூர பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————
மகரம்
16.05.2020
வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உண்மையை உணர்ந்து மனம் அமைதி கொள்வீர்கள். கல்வியில் புதுவிதமான முயற்சிகள் நன்மை பயக்கும். குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : அனுகூலம் ஏற்படும்.

திருவோணம் : தெளிவு கிடைக்கும்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.
—————————————
கும்பம்
16.05.2020
தனவரவுகளால் சேமிப்பு உயரும். தொழில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். மனதில் பலவகையான சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : சேமிப்பு உயரும்.

சதயம் : திறமைகள் வெளிப்படும்.

பூரட்டாதி : குழப்பமான நாள்.
—————————————
மீனம்
16.05.2020
அரசு அதிகாரிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய சொத்துச்சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : அமைதி வேண்டும்.

உத்திரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.

ரேவதி : கீர்த்தி உண்டாகும்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!