இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 17.03.2020 செவ்வாய்க்கிழமை பங்குனி – 4 | Today rasi palan

செவ்வாய்க்கிழமை !

விகாரி வருடம் : பங்குனி மாதம் :

04 ஆம் தேதி..

மார்ச் மாதம் : 17 ஆம் தேதி !
(17-03-2020)

சூரிய உதயம் :
காலை : 06-22 மணி அளவில் !
(மீன லக்கனம்)

இன்றைய திதி : தேய்பிறை :
நவமி !!

அஷ்டமி..
காலை 08-56 மணி வரை ! அதன் பிறகு நவமி !!

இன்றைய நட்சத்திரம் :
மூலம் !

மூலம்..
மாலை 05-02 மணி வரை அதன் பிறகு பூராடம் !!

ராகுகாலம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

எமகண்டம் :
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

குளிகை :
மாலை : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!

சூலம் :
வடக்கு : பரிகாரம் : பால் !

கரணம் :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !

இன்று
கீழ் நோக்கு நாள் !!

சந்திராஷ்டமம் :

இன்றும்
ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் !!

யோகம் :
அமிர்தயோகம் ! சித்தயோகம் !!

நல்ல நேரம் :

காலை : 07-30 மணி முதல் 08-30 மணி வரை !!
10-30 மணி முதல் 11-30 மணி வரை !!

மாலை : 05-30 மணி முதல் 06-00 மணி வரை !!

இரவு : 07-30 மணி முதல் 08-30 மணி வரை !!

இன்றைய சுப ஓரைகள் :

குரு ஓரை :
காலை : 012-00 மணி முதல் 01-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்று
நவமி திதி..மூலம் நட்சத்திரம்.. ஸ்ரீராமரையும் ஆஞ்சநேயரையும் மனதார நினைத்து…

வீட்டில் இருந்தபடியே ஸ்ரீராமஜெயம் ஜெபிக்க வேண்டிய நாள்..!!

ஸ்ரீராமரைவிட அவர் நாமா எப்பவும் ஒசத்தி !!

*ஸ்ரீ ராமர் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*

மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்டஇடத்தில் பணம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அனாவசியப் பேச்சு வார்த்தையை தவிர்ப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவிசெய்யப் போய் உபத்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் அந்தஸ்தும் உயரும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கை யாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அர சால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்விஉத்தியோகம் குறித்து யோசிப்பீர் கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கன்னி

கன்னி: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவுகளால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புஅதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்

துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி யான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத் ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நவீன மின் னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள்விரைந்து முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும்.தேவையற்ற அலைச்சல் அதிகரிக் கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப் போர் வந்து நீங்கும். வளைந்து கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தை, வேலையாட்களை அனுசரித்துப் போகவும். உத்தியோகத் தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத் தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப் படுவீர்கள். சிறப்பான நாள்.

மீனம்

மீனம்: கடந்த கால இனிய அனுப வங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகன வசதிகள் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத் தில் சக ஊழியர் களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!