இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 17.5.2020 ஞாயிற்றுக்கிழமை வைகாசி – 4 | Today rasi palan

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம்🇮🇳தமிழ்நாடு,இந்தியா🇮🇳
வைகாசி 04 (17.05.2020) ஞாயிறு
வருடம் ~சார்வரி வருடம் வருஷம் ~சார்வரி வருஷம் {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~உத்தராயணம்
ருது ~வசந்த ருது
மாதம் ~வ்ருஷப மாஸம்
{வைகாசி மாஸம்}
பக்ஷம் ~கிருஷ்ண பக்ஷம்
திதி ~3.14 PM வரை தசமி பின் ஏகாதசி நாள் ~பானு வாஸரம் (ஞாயிறு)
நட்சத்திரம் ~4.29 pm பூரட்டாதி பின் உத்தரட்டாதி
யோகம் ~விஷ்கம்பம்
கரணம் ~பத்ரம் அமிர்தாதி யோகம் ~சுபயோகம்
நல்ல நேரம் ~7.30 am ~8.30 am & 2.00 pm ~3.00 pm
ராகு காலம் ~4.30 pm ~6.00 pm
எமகண்டம் ~12.00 Noon~1.30 pm
குளிகை ~3.00 pm ~4.30 pm
சூரிய உதயம் ~5.53 am
சந்திராஷ்டமம் ~9.41 am வரை கடகம் பின் சிம்மம்
சூலம் ~மேற்கு
பரிகாரம் ~வெல்லம் ஸ்ராத்ததிதி ~அதிதி இன்று ~🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam 🇮🇳Tamilnadu,India🇮🇳
VAIGASI 04 (17.05.2020)SUNDAY
YEAR ~SAARVARI VARUDAM VARUSAM ~Saarvari varusham {SAARVARI nama samvathsaram}
AYANAM ~UTTHTHRAYANAM
RUTHU ~VASANTHA RUTHU MONTH ~RISHABA MASAM {VAIGASI masam}
PAKSHAM ~KRISHNA Paksham
THITHI ~UPTO 3.14 pm DASAMI AND THEN YEGADASI
DAY ~Sunday {Bhanu vasaram}
NAKSHATTHIRAM ~UPTO 4.20 PM POORATTATHI AND THEN UTHARATTATHI
YOGAM ~VISHKAMBAM
KARANAM ~BATHRAM AMIRTHATHIYOGAM ~SUBAYOGAM
RAGUKALAM~4.30 pm~6.00 pm
YEMAGANDAM ~12 Noon~1.30 pm
KULIGAI ~3.00 pm ~4.30 pm
GOODTIME ~7.30 am ~8.30am & 2.00 pm ~3.00 pm
SUNRISE ~05.53 AM
Chandhirastamam ~UPTO 9.41 AM KADAGAM AND THEN SIMMAM
Prrayachittham ~Jaggiri Srathathithi ~ATHITHI Today ~🙏

ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை 🔔🔔

6-7. சூரியன்.👈 அசுபம்.❌

7-8. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
8-9.. புதன். 💚 👈சுபம் ✅
9-10.. சந்திரன்.💚 👈சுபம் ✅
10-11. சனி.. ❤👈அசுபம் ❌
11-12. குரு. 💚 👈சுபம் ✅

பிற்பகல் 💚💚

12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌

1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌
2-3. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
3-4. புதன். 💚 👈சுபம் ✅

மாலை 🔔🔔
4-5. சந்திரன்.💚 👈சுபம் ✅
5-6 சனி.. ❤👈அசுபம் ❌
6-7 குரு. 💚 👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர் களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள்வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள் வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோ கத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் வரும் நாள்.

மகரம்

மகரம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள் .

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!