இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 18.2.2020 செவ்வாய்க்கிழமை மாசி – 6 | Today rasi palan

 

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மாசி – 06*
*பிப்ரவரி – 18 – ( 2020 )*
*செவ்வாய்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*கும்ப*
*க்ருஷ்ண*
*தசமி ( 30.0 ) ( 06:41pm )*
&
*ஏகாதசி*
*பௌம*
*கேட்டை ( 6.51 ) ( 09:05am )*
&
*மூலம்*
*ஹர்ஷண யோகம்*
*வணிஜை கரணம் ( 1.7 ) ( 07:05am )*
&
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி – தசமி*

_*சந்திராஷ்டமம் – ருஷப ராசி*_

_கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*ரிஷப ராசி* க்கு பிப்ரவரி 18 ந்தேதி காலை 08:44 மணி முதல் பிப்ரவரி 20 ந்தேதி மாலை 03:29 மணி வரை. பிறகு *மிதுன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:41am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:17pm*_

_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_

_*யமகண்டம் – 09:00am to 10:30am*_

_*குளிகன் – 12:00noon to 01:30pm*_

_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:29am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

 

இன்றைய (18-02-2020) ராசி பலன்கள்

மேஷம்

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும்.

பரணி : உயர்வு உண்டாகும்.

கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
—————————————
ரிஷபம்

நிதானத்துடன் செயல்படவேண்டிய நாள். கொடுக்கல்-வாங்கல் செயல்பாடுகளில் தகுந்த ஆதாரங்களுடன் செயல்படவும். தனவரவு காலதாமதமாகும். பழைய நினைவுகளால் மனதில் அமைதியற்ற நிலை ஏற்படும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சினம் கொண்ட பேச்சுக்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.

ரோகிணி : தனவரவு காலதாமதமாகும்.

மிருகசீரிஷம் : அமைதி வேண்டும்.
—————————————
மிதுனம்

வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பழைய கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

திருவாதிரை : தீர்வு உண்டாகும்.

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————
கடகம்

நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : நன்மை உண்டாகும்.

பூசம் : திறமை அதிகரிக்கும்.

ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
சிம்மம்

பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எண்ணிய காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : மாற்றம் உண்டாகும்.

பூரம் : ஆசைகள் நிறைவேறும்.

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————
கன்னி

பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். வாகனப் பராமரிப்பு செலவுகள் குறையும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் சீராகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : ஆதாயமான நாள்.

அஸ்தம் : வருத்தங்கள் நீங்கும்.

சித்திரை : பிரச்சனைகள் சீராகும்.
—————————————
துலாம்

புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். வீடு கட்டும் பணி தொடர்பான முயற்சிகள் கைகூடும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.

சுவாதி : தனவரவு கிடைக்கும்.

விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
—————————————
விருச்சகம்

வியாபாரத்தில் செய்யும் சில மாற்றங்கள் சாதகமான பலனை அளிக்கும். கனிவாகப் பேசி எண்ணிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் உண்டாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : காரியசித்தி உண்டாகும்.

கேட்டை : எண்ணங்கள் மேம்படும்.
—————————————
தனுசு

உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடமால் பயன்படுத்தவும். திட்டமிட்ட காரியங்கள் ஈடேற பலமுறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். மனதில் இனம் புரியாத பயம், கவலை வந்து போகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : திறமைகள் வெளிப்படும்.

பூராடம் : அலைச்சல்கள் மேம்படும்.

உத்திராடம் : கவலை உண்டாகும்.
—————————————
மகரம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. இடமாற்றம் பற்றிய சுபச்செய்திகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நெருக்கமானவர்களோடு இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

திருவோணம் : மாற்றமான நாள்.

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
—————————————
கும்பம்

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். மனைவியின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்பத்தாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வீட்டிற்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

சதயம் : அன்பு அதிகரிக்கும்.

பூரட்டாதி : வசதிகள் மேம்படும்.
—————————————
மீனம்

வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துகளால் இலாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : சாதகமான நாள்

உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

ரேவதி : இலாபம் அதிகரிக்கும்.
—————————————

Leave a Comment