இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 18.5.2020 திங்கட்கிழமை வைகாசி – 5 | Today rasi palan

பஞ்சாங்கம்🇮🇳தமிழ்நாடு,இந்தியா🇮🇳
வைகாசி 05 {18.05.2020} திங்கட்கிழமை
வருடம் ~சார்வரி வருடம்{சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~உத்தராயணம்
ருது ~வஸந்த ருதௌ
மாதம் ~வைகாசி (ரிஷப மாஸம்)
பக்ஷம் ~கிருஷ்ண பக்ஷம்
திதி ~ஏகாதசி 5.11 PM வரை பிறகு துவாதசி
ஸ்ராத்த திதி ~ஏகாதசி
நாள் ~திங்கட்கிழமை {இந்து வாஸரம்}
நக்ஷத்திரம் ~உத்திரட்டாதி 6.53PM வரை பிறகு ரேவதி
யோகம் ~சித்த யோகம்
கரணம் ~பாலவம், கௌலவம்
நல்ல நேரம் ~6.30 AM ~7.30 AM & 4.30 PM~5.30 PM
ராகு காலம் ~7.30 AM ~9.00 AM
எமகண்டம் ~10.30 AM~12 Noon
குளிகை ~1.30 PM ~3.00 PM
சூரிய உதயம் ~05.53 AM
சூரிய அஸ்தமனம் ~06.24 PM
சந்திராஷ்டமம் ~மகம், பூரம்
சூலம் ~கிழக்கு
பரிகாரம் ~தயிர்
இன்று ~ஏகாதசி விரதம்🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam 🇮🇳Tamilnadu,India🇮🇳
VAIKAASI 05 (11.05.2020) MONDAY
YEAR ~SAARVARI VARUDAM {SAARVARI NAMA SAMVATHSARAM}
AYANAM ~UTHTHARAAYANAM
RUTHU ~VASANTHA RUTHU
MONTH ~VAIKAASI {RISHABHA MAASAM}
PAKSHAM ~KRISHNA PAKSHAM
THITHI ~EKADHASI UPTO 05.11 PM AFTERWARDS DUVADHASI
SRATHTHA THITHI ~EKADHASI
DAY ~MONDAY (INDHU VAASARAM)
NAKSHATHRAM ~UTHTHIRATTAADHI UPTO TO 06.53 PM AFTERWARDS REVATHI
YOGAM ~SIDHDHA YOGAM
KARANAM~BALAVAM,KAULAVAM
RAGU KALAM ~7.30 AM~9.00AM
YEMAGANDAM~10.30 am ~12 Noon
KULIGAI ~1.30 PM ~3.00 PM
GOOD TIME ~6.30 AM ~7.30 AM & 4.30 PM ~5.30 PM
SUN RISE ~05.53 AM
SUN SET ~06.24 PM
CHANTHRASHTAMAM ~MAGAM, POORAM
SOOLAM ~EAST
PARIGAARAM ~CURD
TODAY ~EKADHASI UPAVAS🙏

*🚩திங்கள் ஓரைகளின் காலம்*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
காலை 🔔🔔✅

6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
7-8. சனி ❤👈அசுபம் ❌
8-9. குரு. 💚 👈சுபம் ✅
9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌
11-12. சுக்கிரன்.💚 👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. புதன். 💚 👈சுபம் ✅
1-2. சந்திரன்.💚 👈சுபம் ✅
2-3. சனி ❤👈அசுபம் ❌

மாலை 🔔🔔

3-4. குரு. 💚 👈சுபம் ✅
4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்…

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். அலுவலகத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியிட பயணங்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிவட்டார நட்பு கிட்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு வண்டி, வாகன வழியாக வீண் விரயங்கள் ஏற்படும்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!