இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 19.2.2020 புதன்கிழமை மாசி – 7 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மாசி – 07*
*பிப்ரவரி – 19 – ( 2020 )*
*புதன்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*கும்ப*
*க்ருஷ்ண*
*ஏகாதசி ( 28.54 ) ( 05:53pm )*
&
*த்வாதசி*
*ஸௌம்ய*
*மூலம் ( 6.52 ) ( 09:05am )*
&
*பூராடம்*
*வஜ்ர யோகம்*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ஏகாதசி*

_*சந்திராஷ்டமம் – ருஷப ராசி*_

_கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*ரிஷப ராசி* க்கு பிப்ரவரி 18 ந்தேதி காலை 08:44 மணி முதல் பிப்ரவரி 20 ந்தேதி மாலை 03:29 மணி வரை. பிறகு *மிதுன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:41am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:17pm*_

_*ராகு காலம் – 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் – 07:30am to 09:00am*_

_*குளிகன் – 10:30am to 12:00noon*_

_*வார சூலை – வடக்கு , வடகிழக்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 01:05pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஸர்வ ஏகாதசி*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*நாஸ யோகம் – ஸித்த யோகம்*_

 

இன்றைய (19-02-2020) ராசி பலன்கள்

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் இலாபம் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தந்தையிடம் பேசும்போது சற்று கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : அன்பு அதிகரிக்கும்.

பரணி : இலாபம் உண்டாகும்.

கிருத்திகை : கவனம் வேண்டும்.
—————————————
ரிஷபம்

இயந்திரம் சம்பந்தமான வேலையில் இருப்பவர்கள் பணியில் விழிப்புணர்வுடன் செயல்படவும். மந்தத்தன்மையால் பணியில் காலதாமதம் நேரிடலாம். திருமணப் பேச்சுவார்த்தைகளில் இழுபறியான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்களில் தடங்கல் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.

ரோகிணி : காலதாமதம் நேரிடலாம்.

மிருகசீரிஷம் : இழுபறியான நாள்.
—————————————
மிதுனம்

பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் உண்டாகும். அந்நியர்களால் வருமானம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களின் திறமைகள் வெளிப்படும். தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். புதிய அறிமுகத்தால் மாற்றம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.

திருவாதிரை : வருமானம் மேம்படும்.

புனர்பூசம் : மாற்றம் பிறக்கும்.
—————————————
கடகம்

பொருட்சேர்க்கை உண்டாகும். நினைவாற்றல் மேம்படும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். புத்திரர்களின் செயல்பாடுகளால் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம். அன்னையின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : பெருமை உண்டாகும்.

பூசம் : விமர்சனங்கள் நேரிடலாம்.

ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————
சிம்மம்

திட்டமிட்ட செயல்களில் நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். சவாலான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : நிதானத்துடன் செயல்படவும்.

பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
—————————————
கன்னி

ஆன்மிக எண்ணங்கள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கைகூடி வரும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். மனைவியால் சேமிப்பு உயரும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : உதவிகள் சாதகமாகும்.

அஸ்தம் : ஆசிகள் கிடைக்கும்.

சித்திரை : கீர்த்தி உண்டாகும்.
—————————————
துலாம்

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு கீர்த்தி பெறுவீர்கள். தன்னம்பிக்கை மேம்படும். மனையில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். குறுகிய தூர பயணத்தால் மாற்றங்கள் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : கீர்த்தி உண்டாகும்.

சுவாதி : முயற்சிகள் மேம்படும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
விருச்சகம்

எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கான சிந்தனைகள் மேம்படும். நீர்வழி சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய இலாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : வெள்ளை நிறம்

அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.

கேட்டை : கலகலப்பான நாள்.
—————————————
தனுசு

மூத்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய தொழில் செய்வதற்கான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் ஏற்படும். பணிகளில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்படவும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : அனுகூலமான நாள்.

பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திராடம் : நிதானம் வேண்டும்.
—————————————
மகரம்

கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வாதத்திறமையால் இலாபம் ஏற்படும். எதிர்பாராத சுபச்செய்திகளால் சுபச்செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தாய் சம்பந்தப்பட்ட கவலைகள் தோன்றும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : இலாபம் உண்டாகும்.

அவிட்டம் : கவலைகள் தோன்றும்.
—————————————
கும்பம்

வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் செல்வாக்கு உயரும். அறச்செயல்களால் புகழப்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.

சதயம் : செல்வாக்கு உயரும்.

பூரட்டாதி : நம்பிக்கை மேம்படும்.
—————————————
மீனம்

மனதில் புதிய முயற்சிகள் பற்றிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பார்த்த இடமாற்றம் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பயணங்களில் நிதானம் வேண்டும். பழைய கடன்களை அடைப்பதற்கான சூழல் உண்டாகும். மனதில் அஞ்ஞான எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

ரேவதி : நிதானம் வேண்டும்.
—————————————

Leave a Comment