இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 19.4.2020 ஞாயிற்றுக்கிழமை ஹோரை சித்திரை -6 | Today rasi palan

 

🕉 ஶிவ Shiva 🕉 🕉ராம Raama 🕉

*ஞாயிறு /Sunday*
*{19 – April – 2020}*
*சித்திரை 06/ Chiththirai 06*

*ஶார்வரி நாம ஸம்வத்ஸரம்/*
*Shaarvari naama samvathsaram*

*உத்தராயணம் / Uththaraayanam*

*வஸந்த ருது / Vasantha R’thu*

*மேஷ மாஸம் /*
*Mesha Maasam*

*க்ருஷ்ண பக்ஷம்*/
*Kr’shna Paksham*

*த்வாதஶி* / *Dhwaadhashi* ~
Up to 02:52 Am (20/04/2020) வரை
பின் *த்ரயோதஶி* /
Then *Thrayodhashi*

*பானு வாஸரம்/Bhanu vaasaram*

*சதயம்* / *Chathayam* ~
(ஶதபிஷக்/Shathabhishak)
Up to 06:46 Am வரை
பின் *பூரட்டாதி* /Then *Poorattaathi*
(பூர்வபத்ரா/ Poorva bhadhraa)

_யோகம்/Yogam_
*ப்ராஹ்மம்* / *Braahmam*
Up to 09:23 Pm வரை
பின் *மாஹேந்த்ரம்* /
Then *Maahendhram*

_கரணம்/Karanam_
*கௌலவம்* / *Koulavam*
Up to 01:55 Pm வரை
பின் *தைதிலை* /Then *Thaithilai*

_ஶ்ராத்த திதி_
*மேஷ க்ருஷ்ண த்வாதஶி*

_Shraaddha thithi_
*Mesha Kr’shna Dhwaadhashi*

அம்ருதாதி யோகம் ~
*ஶுபம் & ஶுபம்*

Amr’thaadhi yogam ~
*Shubham & Shubham*

*ஸூர்ய உதயம்/Sun rise~06:06 Am*
*அஸ்தமயம் /Sun set ~ 06:23 Pm*

*நல்ல நேரம் /Favour: time ~*
07:30 – 08:30 Am &
03:30 – 04:30 Pm

ராஹு காலம் /Rahu Kaalam
04:30 – 06:00 Pm

எம கண்டம் / Yema Ghantam
12:00 – 01:30 Pm

குளிகை காலம் /Gulikai Kaalam
03:00 – 04:30 Pm

வார ஶூலை/ பரிஹாரம் ~
*மேற்கு /வெல்லம்*

Vaara Shoolai / Remedy ~
*West /Jaggery*

சந்த்ராஷ்டமம் /Chandhraashtamam
*கடகம்* / *Katakam*

இன்று ~
*கரி நாள்*

Today ~
*Kari Naal*

🕉 ஶுபமஸ்து 🕉
🕉 Shubhamasthu 🕉

*பஞ்சாங்கம்Panchaangam*

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தடைபட்ட சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். இறை வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரத்தில் வெளிவட்டார நட்பு ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகள் புது உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு அதிர்ஷ்ட யோகம் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் குறைய உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்…

Leave a Comment