இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 19.5.2020 செவ்வாய்க்கிழமை வைகாசி – 6 | Today rasi palan

*🚩🕉ஶ்ரீராமஜெயம்.🕉🚩*

இன்றைய ராசிபலன்

*பஞ்சாங்கம் ~ வைகாசி ~ 06 ~ {19.05.2020}* *செவ்வாய்கிழமை.*
*1.வருடம் ~ சார்வரி வருடம். { சார்வரி நாம சம்வத்ஸரம்}*
*2.அயனம்*~ *உத்தராயணம்*.
*3.ருது ~ வஸந்த ருதௌ.*
*4.மாதம் ~ வைகாசி ( ரிஷப மாஸம்).*
*5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.*
*6.திதி ~ துவாதசி இரவு 07.11 PM. வரை. பிறகு திரயோதசி .*
*ஸ்ரார்த்த திதி ~ துவாதசி .*
*7.நாள் ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் }* *8.நக்ஷத்திரம் ~ ரேவதி .*

*யோகம் ~ சித்த யோகம் .*
*கரணம் ~ கௌலவம், தைதுலம்.*
*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.00 AM & 04.30 PM ~ 05.30 PM.*
*ராகு காலம் ~ 03.00 PM ~ 04.30 PM.*
*எமகண்டம் ~ காலை 09.00 AM ~10.30 AM.*
*குளிகை ~ 12.00 NOON ~ 01.30 PM.*
*சூரிய உதயம் ~ காலை 05.53 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.25 PM.*
*சந்திராஷ்டமம் ~ பூரம், உத்திரம் .*
*சூலம் ~ வடக்கு.*
*பரிகாரம் ~ பால்.*
*இன்று ~ .* 🙏🙏
*🚩🕉SRI RAMAJEYAM🕉🚩*

*PANCHCHAANGAM* ~ *VAIKAASI*~ *06 (19.05.2020)* ~ *TUESDAY.*
*1.YEAR ~ SAARVARI VARUDAM { SAARVARI NAMA SAMVATHSARAM.}*
*2.AYANAM ~ UTHTHARAAYANAM.*
*3.RUTHU: ~ VASANTHA RUTHU.*
*4.MONTH ~ VAIKAASI (RISHABHA MAASAM).*
*5.PAKSHAM.~ KRISHNA PAKSHAM.*
*6.THITHI ~ DUVADHASI UPTO 07.11 PM. AFTERWARDS THIRAYODHASI.*
*SRAARTHTHA THTHI ~ DUVADHASI.*.
*7.DAY ~ TUESDAY( BOUMA VASARSSM*)
*8.NAKSHATHRAM . ~ REVATHI.*

*YOGAM ~ SIDHDHA YOGAM .*
*KARANAM ~ KAULAVAM,TAITULAM.*
*RAGUKALAM~ 3.00 PM ~ 4.30 PM.*
*YEMAGANDAM ~ 09.00 ~ 10.30 AM.*
*KULIGAI ~12.00 PM ~ 01.30 PM.*
*GOOD TIME ~ 07.30 AM TO 08.00 AM & 04.30 PM ~ 05.30 PM.*
*SUN RISE ~ 05.53 AM.*
*SUN SET ~ 06.25 PM.*
*CHANTHRASHTAMAM ~ POORAM, UTHTHIRAM.*
*SOOLAM ~ NORTH.*
*PARIGARAM ~ MILK.*
*TODAY ~ .*🙏🙏🙏🙏

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉☸☸
🔱செவ்வாய்க்கிழமை ஓரை🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

காலை 🔔🔔

6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌
8-9.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
9-10.புதன். 💚 👈சுபம் ✅
10-11.சந்திரன்.💚👈 சுபம் ✅
11-12.சனி. ❤ 👈 அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1.குரு. 💚 👈 சுபம் ✅
1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌

மாலை 🔔🔔

3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
4-5.புதன். 💚 👈 சுபம் ✅
5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✅
6-7.சனி.. ❤👈 அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்தஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் . தலைமையின் ஆதரவுடன் சாதிக்கும் நாள்.

கடகம்

கடகம்: இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் அனைத் தும் குறைந்து குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் இருந்த முடக்கம் நீங்கும். புதிய பாதைதெரியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர் கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

தனுசு: அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் வேலையை பாராட்டுவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!