இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 2.04.2020 வியாழக்கிழமை பங்குனி – 20 | Today rasi palan

🕉 ஶிவ Shiva 🕉 🕉 ராமRaama 🕉

*வியாழன் / Thursday*
*{02 – April – 2020}*
*பங்குனி 20/ Pankuni 20*

*விகாரி நாம ஸம்வத்ஸரம்/*
*Vikaari naama samvathsaram*

*உத்தராயணம் / Uththaraayanam*

*ஶிஶிர ருது / Shishira R’thu*

*மீன மாஸம் /*
*Meena Maasam*

*ஶுக்ல பக்ஷம்*/
*Shukla Paksham*

*நவமி* / *Navami* ~
Up to 09:33 Pm வரை
பின் *தஶமி*/ Then *Dhashami*

*குரு வாஸரம் /Guru Vaasaram*

*புனர்பூஶம்* / *Punarpoosham* ~
(புனர்வஸு /Punarvasu)
Up to 02:38 Pm வரை
பின் *பூஶம்* /Then *Poosham*
(புஷ்யம் /Pushyam)

_யோகம்/Yogam_
*அதிகண்டம்* / *Athigantam*
Up to 10:51 Am வரை
பின் *ஸுகர்மம்* /Then *Sukarmam*

_கரணம்/Karanam_
*பாலவம்* / *Baalavam*
Up to 10:07 Am வரை
பின் *கௌலவம்* /Then *Koulavam*

_ஶ்ராத்த திதி_
*மீன ஶுக்ல நவமி*

_Shraaddha thithi_
*Meena Shukla Navami*

அம்ருதாதி யோகம் ~
*அம்ருதம் & அம்ருதம்*

Amr’thaadhi yogam ~
*Amr’tham & Amr’tham*

*ஸூர்ய உதயம்/Sun rise~06:16 Am*
*அஸ்தமயம் /Sun set ~ 06:23 Pm*

*நல்ல நேரம் /Favour: time*
10:30 – 11:30 am &
00:30 – 01:30 Pm

ராஹு காலம்/Rahu Kaalam
01:30 – 03:00 Pm

எம கண்டம்/Yema Ghantam
06:00 – 07:30 Am

குளிகை காலம் /Gulikai Kaalam
09:00 – 10:30 Am

வார ஶூலை/பரிஹாரம் ~
*தெற்கு / நல்லெண்ணெய்*

Vaara Shoolai /Remedy ~
*South / Sesame Oil*

சந்த்ராஷ்டமம் /Chandhraashtamam
*தனுஷ் / Dhanush*

இன்று ~
*ஸ்ரீ ராம நவமி*

Today ~
*Sree Raama Navami*

🕉 ஶுபமஸ்து 🕉
🕉 Shubhamasthu 🕉

*பஞ்சாங்கம்~~Panchaangam*

இன்றைய (02-04-2020) ராசி பலன்கள்

மேஷம்
02.04.2020
தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சம்பந்தமான வீண் அலைச்சல்கள் ஏற்படும். அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : நிதானமாக செயல்படவும்.

பரணி : அலைச்சல்கள் ஏற்படும்.

கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
—————————————
ரிஷபம்
02.04.2020
கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். செய்யும் தொழிலில் திருப்திகரமான சூழல் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : நன்மை உண்டாகும்.

ரோகிணி : எண்ணங்கள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : ஆதரவு பெருகும்.
—————————————
மிதுனம்
02.04.2020
தொழில் சம்பந்தமான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் செயல்களில் காலதாமதம் நேரிடலாம். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். பொருளாதார மேன்மைக்கான முயற்சிகள் மேன்மையை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
—————————————
கடகம்
02.04.2020
ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். தனவரவு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும். பணியில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். பங்காளிகளின் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

பூசம் : தனவரவு மேம்படும்.

ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
சிம்மம்
02.04.2020
பெரியோர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். சிலருக்கு சாதகமான பணி மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களின் பணியை கூடுதலாக பார்க்க நேரிடும். தாய்மாமன் உறவுகளால் அனுகூலம் ஏற்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மாற்றம் உண்டாகும்.

பூரம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

உத்திரம் : அனுகூலம் ஏற்படும்.
—————————————
கன்னி
02.04.2020
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொதுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் அமையும். தொழிலில் செய்யும் புதுவகையான மாற்றங்களால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : முன்னேற்றம் ஏற்படும்.

அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
துலாம்
02.04.2020
அரசு தொடர்பான காரியங்களில் விரயம் உண்டாகும். தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்கும். தாய்வழி உறவில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்துங்கள். கூட்டாளிகளிடமும், நண்பர்களிடமும் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : விரயம் உண்டாகும்.

சுவாதி : போட்டிகள் அதிகரிக்கும்.

விசாகம் : நிதானம் வேண்டும்.
—————————————
விருச்சகம்
02.04.2020
எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடிவுகளை அளிக்கும். எண்ணிய செயலை எண்ணிய மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்துவந்த தடைகள் அகலும். எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.

அனுஷம் : தடைகள் அகலும்.

கேட்டை : திருப்திகரமான நாள்.
—————————————
தனுசு
02.04.2020
செய்யும் வேலைகளில் கவனத்துடன் செயல்படவும். தேவையற்ற அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த உயர் பதவிக்கான சூழல் காலதாமதமாகும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : நிதானத்துடன் செயல்படவும்.

பூராடம் : சோர்வு உண்டாகும்.

உத்திராடம் : கவனம் வேண்டும்.
—————————————
மகரம்
02.04.2020
கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாக்குவன்மையால் இலாபம் அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திராடம் : நெருக்கம் உண்டாகும்.

திருவோணம் : இலாபம் அதிகரிக்கும்.

அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
—————————————
கும்பம்
02.04.2020
செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.

சதயம் : விவாதங்களை தவிர்க்கவும்.

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
—————————————
மீனம்
02.04.2020
உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சேமிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். சங்கடமான சூழல் மறைந்து புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.

உத்திரட்டாதி : நுணுக்கங்களை கற்பீர்கள்.

ரேவதி : புத்துணர்ச்சி மலரும்.
———————————–

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!