இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 2.6.2020 செவ்வாய்க்கிழமை வைகாசி – 20 | Today rasi palan

இன்றைய ராசிபலன்

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ஹரி ஓம் நம சிவாய
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம் தமிழ்நாடு, இந்தியா
வைகாசி 20 {02.06.2020} செவ்வாய்கிழமை
வருடம் ~சார்வரி வருடம்{சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~உத்தராயணம்
ருது ~வஸந்த ருதௌ
மாதம் ~வைகாசி (ரிஷப மாஸம்)
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~ஏகாதசி 10.04 AM வரை பிறகு துவாதசி
ஸ்ராத்த திதி ~துவாதசி
நாள் ~செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம்}
நக்ஷத்திரம் ~சித்திரை
யோகம் ~சித்த யோகம்
கரணம் ~பத்ரம், பவம்
நல்ல நேரம் ~10.30 AM ~11.30 AM & 4.30 PM ~5.30 PM
ராகு காலம் ~3.00 PM ~4.30 PM
எமகண்டம் ~9.00 AM ~10.30 AM
குளிகை ~12 NOON ~01.30 PM
சூரிய உதயம் ~05.52 AM
சூரிய அஸ்தமனம் ~06.29 PM
சந்திராஷ்டமம் ~பூரட்டாதி, உத்திரட்டாதி
சூலம் ~வடக்கு
பரிகாரம் ~பால்
இன்று ~ஏகாதசி விரதம்🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam 🇮🇳Tamilnadu,India🇮🇳
VAIKAASI 20 (02.06.2020) TUESDAY
YEAR ~SAARVARI VARUDAM {SAARVARI NAMA SAMVATHSARAM}
AYANAM ~UTHTHARAAYANAM
RUTHU ~VASANTHA RUTHU
MONTH ~VAIKAASI (RISHABHA MAASAM)
PAKSHAM ~SUKLA PAKSHAM
THITHI ~EKADHASI UPTO 10.04 AM AFTERWARDS DUVADHASI
SRATHTHA THTHI ~DUVADHASI
DAY ~TUESDAY(BOUMA VAASARAM)
NAKSHATHRAM ~CHITHTHIRAI
YOGAM ~SIDHDHA YOGAM
KARANAM ~BHDHRAM, BHAVAM
RAGUKALAM~3.00 PM ~4.30 PM
YEMAGANDAM~9.00 AM~10.30 AM
KULIGAI ~12 Noon ~1.30 PM
GOOD TIME~10.30 AM~11.30 AM & 4.30 PM ~5.30 PM
SUN RISE ~05.52 AM
SUN SET ~06.29 PM
CHANTHRASHTAMAM ~POORATTAADHI, UTHTHIRATTAADHI
SOOLAM ~NORTH
PARIGARAM ~MILK
TODAY ~EKADHASI UPAVAS🙏

🔱செவ்வாய்க்கிழமை ஓரை🔱

காலை 🔔🔔

6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌
8-9.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
9-10.புதன். 💚 👈சுபம் ✅
10-11.சந்திரன்.💚👈 சுபம் ✅
11-12.சனி. ❤ 👈 அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1.குரு. 💚 👈 சுபம் ✅
1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌

மாலை 🔔🔔

3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
4-5.புதன். 💚 👈 சுபம் ✅
5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✅
6-7.சனி.. ❤👈 அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய கிழமை காயத்திரி
அங்காரக பகவான் / செவ்வாய் காயத்ரி மந்திரம்

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

இன்றைய திதிநித்யாதேவி காயத்ரி
மந்திரம்
ஸ்ரீநீலபதாகா
ஓம் நீலபதாகாயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபாடு பலன்கள்:
எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.

இன்றைய நட்சத்திர காயத்ரீ
சித்திரை :

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ:

இன்றைய ராசிபலன்

மேஷம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்களால் பெருமை சேரும். உத்தியோத்தில் புதிய நட்பு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்
இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும்.

மிதுனம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் மூலம் கடன் பிரச்சினை தீரும். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழில் வியாபாரத்தில் வெளிவட்டார நபர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.

கன்னி
இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். உடன் பிறப்புகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் தீரும்.

விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் உண்டாகும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

தனுசு
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

மகரம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழிலில் இருந்த போட்டி பொறாமை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்
இன்று உங்களுக்கு மேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.00 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் மதியத்திற்கு பின் சற்று குறையும்.

மீனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை…

Leave a Comment