இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 21.11.2019 வியாழக்கிழமை கார்த்திகை – 5 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*கார்த்திகை – 05*
*நவம்பர் – 21 – ( 2019 )*
*வியாழக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*வ்ருஸ்சிக*
*க்ருஷ்ண*
*நவமி ( 8.24 ) ( 09:27am )*
&
*தசமி*
*குரு*
*பூரம் ( 27.35 ) ( 05:03pm )*
&
*உத்திரம்*
*வைத்ருதி யோகம்*
*கரஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – தசமி*

_*சந்திராஷ்டமம் – மகர ராசி*_

_உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*மகர ராசி* க்கு நவம்பர் 19 ந்தேதி இரவு 08:11 மணி முதல் நவம்பர் 21 ந்தேதி இரவு 10:37 மணி வரை. பிறகு *கும்ப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:15am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:45pm*_

_*ராகு காலம் – 01:30pm to 03:00pm*_

_*யமகண்டம் – 06:00am to 07:30am*_

_*குளிகன் – 09:00am to 10:30am*_

_*வார சூலை – தெற்கு , தென்கிழக்கு*_

_*பரிகாரம் – தைலம்*_

_*குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:15pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸுப யோகம் – தக்த யோகம்*_

 

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். சிக்கனமாகச் செலவழித்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். மகிழ்ச்சிபெருகும்நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய வேலை வாய்ப்புக்காக முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள்உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதிநிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம்உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் பழையசரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

கடகம்

கடகம்: கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதிய நண்பர்களால்ஆதாயம் உண்டு.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால், சில விமர்சனங்களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும், யாரிடமும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காகச் சொல்லக் கூடிய சில கருத்துக்கள்கூட விபரீதமாக மாறவாய்ப்பு இருக்கிறது. உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்னைகளைச் சந்திப்பீர்கள்.

கன்னி

கன்னி: உங்கள் செயல்பாடுகளில் வீண் அலைச்சல்களும், தடைகளும் வந்து நீங்கும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டங்கள் உருவாகும். தடைகளைத்தாண்டி முன்னேறும்நாள்.

துலாம்

துலாம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் எண்ணங்களை சாதித்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் தவறுகளை சரியான முறையில் கண்டுபிடித்து அதன் வழியில் முன்னேறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில விஷயங்களை விட்டுக்கொடுப்பீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு உண்டாகும்.

தனுசு

தனுசு: கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்கள் உடனே முடியும். வரவேண்டிய பணம் கைக்குவந்து சேரும். உறவினர்கள் உங்களைப்புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை நடக்கும்நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிகவேலைச் சுமையில் அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண்வாதங்கள்வந்து போகும். வியாபாரத்தில் லாபம்மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மனக்கசப்புகள் உண்டாகும். சகிப்புத்தன்மை தேவைப்படும்நாள்.

கும்பம்

கும்பம்: கடினமான காரியங்களையும் எளிதாகமுடிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் நிறைவேறும். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதியயுக்திகளால் நல்லலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் அன்பும், ஆதரவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும்நாள்.

மீனம்

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்துசேரும். வெற்றி பெரும்நாள்..

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!