இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 21.12.2019 சனிக்கிழமை மார்கழி – 5 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மார்கழி – 05*
*டிசம்பர் – 21 – ( 2019 )*
*சனிக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஹேமந்த*
*தனுர்*
*க்ருஷ்ண*
*தசமி ( 28.36 ) ( 05:42pm )*
&
*ஏகாதசி*
*ஸ்திர*
*சித்திரை ( 35.46 ) ( 08:30pm )*
&
*ஸ்வாதி*
*ஸோபன யோகம்*
*வணிஜை கரணம் ( 1.19 ) ( 06:54am )*
&
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி – தசமி*

_*சந்திராஷ்டமம் – மீன ராசி*_

_பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை ._

_*மீன ராசி* க்கு டிசம்பர் 21 ந்தேதி காலை 11:03 மணி முதல் டிசம்பர் 23 ந்தேதி மதியம் 12:18 மணி வரை. பிறகு *மேஷ ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:30am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:50pm*_

_*ராகு காலம் – 09:00am to 10:30am*_

_*யமகண்டம் – 01:30pm to 03:00pm*_

_*குளிகன் – 06:00am to 07:30am*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:42am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*மரண யோகம் – அமிர்த யோகம்*_

 

இன்றைய (21-12-2019) ராசி பலன்கள்

மேஷம்

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் வகுத்து அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் நல்லதொரு சகாயம் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : முயற்சிகள் ஈடேறும்.

பரணி : சாதகமான நாள்.

கிருத்திகை : நிதானம் வேண்டும்.
—————————————ரிஷபம்

சாதகமான சூழலால் விவாதங்களில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.

ரோகிணி : நட்பு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : உறவு மேம்படும்.
—————————————மிதுனம்

சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய கலைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும்.

திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————கடகம்

எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும். தீர்ப்புகளில் சாதகமான சூழல் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

பூசம் : வெற்றி கிடைக்கும்.

ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.
————————————–சிம்மம்

புதிய அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செவித்திறனில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறையும். குறுகிய தூர பயணத்தால் மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளின் மூலம் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மகம் : சாதகமான நாள்.

பூரம் : உபாதைகள் குறையும்.

உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
—————————————கன்னி

ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். தந்தையிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கடன்களை அடைக்க முயல்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : சேமிப்பு உயரும்.

அஸ்தம் : இலாபம் உண்டாகும்.

சித்திரை : கடன்கள் தீரும்.
—————————————துலாம்

செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : மேன்மை உண்டாகும்.

சுவாதி : குழப்பங்கள் ஏற்படும்.

விசாகம் : புகழ் உண்டாகும்.
—————————————விருச்சகம்

அந்நியர்களிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும். பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியுடனும், அனுகூலமாகவும் நடந்து கொள்ளவும். அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விசாகம் : எச்சரிக்கை வேண்டும்.

அனுஷம் : பொருள் தேக்கநிலை உண்டாகும்.

கேட்டை : சாதகமான நாள்.
—————————————தனுசு

நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சர்வதேச தொழில் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
—————————————மகரம்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

திருவோணம் : இலாபம் அதிகரிக்கும்.

அவிட்டம் : சிக்கல்கள் நீங்கும்.
—————————————கும்பம்

புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுக்கிடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

சதயம் : மனக்கசப்புகள் குறையும்.

பூரட்டாதி : உயர்வு உண்டாகும்.
—————————————மீனம்

புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள். செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். அந்நியர்களிடம் பேசும்போது கவனமாக பேசவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடைகளின் சேர்க்கை உண்டாகும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : பயணம் மேற்கொள்வீர்கள்.

உத்திரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.

ரேவதி : ஆடைச்சேர்க்கை உண்டாகும்.
—————————————

Leave a Comment