இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 23.03.2020 திங்கட்கிழமை பங்குனி – 10 | Today rasi palan

*23-03-2020 – திங்கட்கிழமை*

*பங்குனி 10*

*விகாரி வருடம் – 2020*

நாள் சிறப்பு.

நல்ல நேரம் :

காலை – 09.30 – 10.30
மாலை – 04.30 – 05.30

கௌரி நல்ல நேரம் :

பகல் – 01.30 – 02.30
இரவு – 07.30 – 08.30

இராகு – 07.30 – 09.00 AM

குளிகை – 01.30 – 03.00 PM

எமகண்டம் – 10.30 AM – 12.00 PM

திதி : பிற்பகல் 01.33 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை

யோகம் : காலை 06.19 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்

நட்சத்திரம் : முழுவதும் பூரட்டாதி

லக்ன நேரம்:

மேஷ லக்னம் 07.30 AM முதல் 09.13 AM வரை

ரிஷப லக்னம் 09.14 AM முதல் 11.15 AM வரை

மிதுன லக்னம் 11.16 AM முதல் 01.26 PM வரை

கடக லக்னம் 01.27 PM முதல் 03.36 PM வரை

சிம்ம லக்னம் 03.37 PM முதல் 05.38 PM வரை

கன்னி லக்னம் 05.39 PM முதல் 07.40 PM வரை

துலா லக்னம் 07.41 PM முதல் 09.47 PM வரை

விருச்சிக லக்னம் 09.48 PM முதல் 11.59 PM வரை

தனுசு லக்னம் 12.00 AM முதல் 02.06 AM வரை

மகர லக்னம் 02.07 AM முதல் 03.59 AM வரை

கும்ப லக்னம் 04.00 AM முதல் 05.41 AM வரை

மீன லக்னம் 05.42 AM முதல் 07.25 AM வரை

சுப ஓரைகள்:

அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :

குரு ஓரை 08.01 முதல் 09.00 வரை

சுக்கிர ஓரை 11.01 முதல் 12.00 வரை

பகல் :

புதன் ஓரை 12.01 முதல் 01.00 வரை

குரு ஓரை 03.01 முதல் 04.00 வரை

இரவு :

சுக்கிர ஓரை 06.01 முதல் 07.00 வரை

புதன் ஓரை 07.01 முதல் 08.00 வரை
பொதுத்தகவல்
நாள் – கீழ்நோக்கு நாள்

சூரிய உதயம் – 06.20

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

பண்டிகை:

மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரியப் பிரபையில் பவனி, வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சி அருளல்.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், மாலை புஷ்ப யாகம், இரவு சுவாமி-தாயார் அலங்காரப் படிச் சட்டத்தில் பவனி.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

வழிபாடு:

பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

ஏற்றம் அமைக்க நல்ல நாள்.

சாஸ்திரம் படிப்பதற்கு சிறந்த நாள்.

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு உகந்த நாள்.

மருந்துண்ணுவதற்கு ஏற்ற நாள்.
பெருமாள் அருளால் இந்த நாளும் இனிய நாளே.

இன்றைய (23-03-2020) ராசி பலன்கள்

மேஷம்

நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். பிரபல நபர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மனமகிழ்ச்சியை அளிக்கும். கணவன், மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : விருப்பங்கள் நிறைவேறும்.

பரணி : அறிமுகம் கிடைக்கும்.

கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
—————————————
ரிஷபம்

உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் எண்ணிய வெற்றியை தரும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.
—————————————
மிதுனம்

புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் தனவரவு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாத நபர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம். அனுபவ அறிவால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.

திருவாதிரை : அன்பு அதிகரிக்கும்.

புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
—————————————
கடகம்

வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : செலவுகள் அதிகரிக்கும்.

பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

ஆயில்யம் : விரயங்கள் உண்டாகும்.
—————————————
சிம்மம்

பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு தேவை. குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் கனிவாக பேசவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : சோர்வு உண்டாகும்.

பூரம் : விழிப்புணர்வு தேவை.

உத்திரம் : கனிவு வேண்டும்.
—————————————
கன்னி

கணவன், மனைவிக்குள் மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மேன்மையான சூழல் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : புரிதல் உண்டாகும்.

அஸ்தம் : மேன்மையான நாள்.

சித்திரை : ஆதாயம் உண்டாகும்.
—————————————
துலாம்

புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். எதையும் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து செயல்படுங்கள். மற்றவர்களிடத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.

சுவாதி : திறமைகள் அதிகரிக்கும்.

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————
விருச்சகம்

தம்பதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : செல்வாக்கு உயரும்.

கேட்டை : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
—————————————
தனுசு

குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். இழுபறியான செயல்களை மாறுபட்ட அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : பயணங்கள் உண்டாகும்.

பூராடம் : ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
—————————————
மகரம்

உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் சோர்வு வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதத்தை தவிர்க்கவும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திருவோணம் : ஆதாயம் ஏற்படும்.

அவிட்டம் : எதிர்ப்புகள் நீங்கும்.
—————————————
கும்பம்

உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கனிவான பேச்சுக்களின் மூலம் ஆதரவு உண்டாகும். பழக்க வழங்களின் மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

சதயம் : ஆதரவு உண்டாகும்.

பூரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
—————————————
மீனம்

தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். நெருக்கமானவர்களோடு இருந்த பிரச்சனைகள் குறையும். இடமாற்றம் பற்றிய சுபச்செய்திகள் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எண்ணிய காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : அலைச்சல்கள் நீங்கும்.

உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.
————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!