இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 23.4.2020 வியாழக்கிழமை சித்திரை – 10 | Today rasi palan

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம்🇮🇳தமிழ்நாடு,இந்தியா🇮🇳
*சித்திரை 10 {23.04.2020} வியாழக்கிழமை*
*வருடம் ~சார்வரி வருடம் {சார்வரி நாம ஸம்வத்ஸரம்}*
*அயனம் ~உத்தராயணம்*
*ருது ~வஸந்த ருதௌ*
*மாதம் ~சித்திரை (மேஷ மாஸம்)*
*பக்ஷம் ~சுக்ல பக்ஷம்*
*திதி ~அமாவாசை 08.44 AM வரை பிறகு பிரதமை*
*ஸ்ராத்த திதி ~பிரதமை*
*நாள் ~வியாழக்கிழமை {குரு வாஸரம் }*
*நக்ஷத்திரம் ~அஸ்வினி 04.36 PM வரை பிறகு பரணி*
*யோகம் ~அமிர்த,சித்த யோகம்.*
*கரணம் ~கிம்ஸ்துக்னம், பவம்*
*நல்ல நேரம் ~10.30 AM ~11.30 AM &11.30 AM ~12.00 NOON*
*ராகு காலம் ~1.30 PM~3.00 PM*
*எமகண்டம் ~6.00 AM~7.30 AM*
*குளிகை ~9.00 AM~10.30 AM.*
*சூரிய உதயம் ~06.00 AM.*
*சூரிய அஸ்தமனம் ~06.19 PM.*
*சந்திராஷ்டமம் ~ஹஸ்தம், சித்திரை .*
*சூலம் ~ தெற்கு.*
*பரிகாரம் ~ தைலம்.*
*இன்று ~ 🙏.*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam 🇮🇳Tamilnadu,India🇮🇳
*CHITHTHIRAI 10(23/04/2020) THURSDAY*
*YEAR ~SAARVARI VARUDAM {SAARVARI NAMA SAMVASTHRAIM}*
*AYANAM~ UTHTHARAAYANAM.*
*RUTHU ~ VASANTHA RUTHU.*
*MONTH ~CHITHTHIRAI{MESHA MAASAM*}
*PAKSHAM ~ SUKLA PAKSHAM.*
*THITHI ~ AMAVASAI UPTO 08.44 AM. AFTERWARDS PRADHAMAI.*
*SRATHTHA THITHI ~ PRADHAMAI*
*DAY ~ THURSDAY(GURU VAASARAM)*
*NAKSHATHRAM ~ ASWINI UPTO 04.36 PM. AFTERWARDS BHARANI.*
*YOGAM ~ AMIRDHA, SIDHDHA YOGAM.*
*KARANAM ~ KIMSDUGHNAM, BHAVAM.*
*RAGU KALAM ~01.30PM ~03.00PM.*
*YEMAGANDAM ~ 06.00 ~07.30 AM.*
*KULIGAI : 09.00 ~10.30 AM.*
*GOOD TIME ~ 10.30 AM – 11.30 AM & 11.30 AM ~12.00 NOON…….*
*SUN RISE ~ 06.00 AM.*
*SUN SET ~ 06.19 PM.*
*CHANTHRASHTAMAM ~ HASTHAM,CHITHTHIRAI.*
*SOOLAM. ~ SOUTH*.
*PARIGAARAM ~ GINGELY OIL.*
*TODAY* ~🙏

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*வியாழக்கிழமை ஹோரை*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
காலை 🔔🔔

6-7. குரு. 💚 👈சுபம் ✅
7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
10-11. புதன். 💚 👈சுபம் ✅
11-12. சந்திரன்.💚 👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. சனி.. ❤👈அசுபம் ❌
1-2. குரு. 💚 👈சுபம் ✅
2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌

மாலை 🔔🔔

3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
5-6. புதன். 💚 👈சுபம் ✅
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். வியாபார ரீதியான விஷயங்களில் மன உளைச்சல் ஏற்படலாம். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபார ரீதியான விஷயத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு தொழில் ரீதியாக விஷயத்தில் எதிர்பாராத வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தள்ளி வைக்கவும். எதிலும் கவனம் தேவை.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள்.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளால் மனஉளைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்…

Leave a Comment